Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100
    20 x 5 = 100
  1. வடஇந்தியாவில் வணிகம் மற்றும் வியாபாரத்தின் வளர்ச்சியை விவரி

  2. பண்டையத் தமிழ்நாட்டில் கடற்கரையோர வர்த்தகம் பற்றி விளக்குக

  3. தொழில் தடைகளும் அவற்றை நீக்கும் வழிகளும்  யாவை ?

  4. குறிப்பு வரைக
    அ) இருத்திவைக்கப்பட்ட ஆதாயம்
    ஆ) குத்தகை நிதி

  5. தொழில் நிதியியலின் இயல்புகள் [தன்மைகள்] அல்லது பண்புகள் யாவை?

  6. குறு சிறு மற்றும்  நடூத்தர தொழில்  நிறுவனங்களின் முக்கியத்துவத்தை விளக்குக 

  7. இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் சுய உதவிக்குழுவின் தோற்றம், வளர்ச்சி பற்றி குறிப்பு வரைக.

  8. வெளிநாட்டு வியாபாரத்தின் பல்வேறு வகைகளை விவரி?  

  9. சுற்றாடும் சில்லறை வியாபார அமைப்புகளின் வகைகளை விவரி.

  10. உள் நாட்டு வணிகத்திற்கும் பன்னாட்டு வணிகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

  11. பன்னாட்டு வணிகத்தில் ஈடுபடுவதற்கான பல்வேறு வழிமுறைகளை விளக்கி எழுதுக.

  12. ஏற்றுமதி வணிகத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளை விளக்குக.

  13. இறக்குமதி வணிக நடைமுறைகளை விவரி.

  14. உலக வர்த்தக அமைப்பின் நன்மைகள் விவரி?

  15. செலுத்தல் சமநிலைக்கும் வாணிபச் சமநிலைக்கும் உள்ள வேறுபாடுகளை யாவை? (ஏதேனும் 5)  

  16. சட்டப்படி செல்லக்கூடிய ஒப்பந்தம் ஒன்றின் இன்றியமையாத கூறுகள் யாவை?

  17. இழப்பீடு என்றால் என்ன? பல்வேறு வகையான இழப்பீடு யாவை?

  18. ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு என்ன தீர்வு கிடைக்குவாய்ப்புள்ளது ?

  19. நேரடி மற்றும் மறைமுக வரியை உதாரணத்துடன் விளக்குக.

  20. சரக்கு மற்றும் சேவை வரியின் நன்மைகள் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Commerce - Full Portion Five Marks Question Paper )

Write your Comment