Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    20 x 3 = 60
  1. சிறு குறிப்பு வரைக.(அ) தொழில் (ஆ) சிறப்புத் தொழில்

  2. வணிக்கத்தின் ஏதேனும் மூன்று சிறப்பியல்புகளை விவரி

  3. தனியாள் வணிகத்தின் மூன்று பண்புகளை விவரி 

  4. இந்து கூட்டுக் குடும்பத்தில் கர்த்தாவின் பொறுப்பை விவரி 

  5. கூட்டாண்மை ஒப்பாவணம் என்றால் என்ன?

  6. அயல்நாட்டு நிறுமம் என்றால் என்ன?

  7. வீட்டு வசதி கூட்டுறவு பற்றிச் சிறு குறிப்பு வரைக 

  8. தொழில்துறை கூட்டுறவு பற்றிச் சிறு குறிப்பு வரைக 

  9. பன்னாட்டு நிறுமத்தின் நன்மைகளை விவரி.

  10. பொதுத்துறையின் கீழ்வரும் சில நிறுவனங்களின் பெயர்களைப் பட்டியலிடவும்.அவற்றை வகைப்படுத்தவும்.

  11. இந்திய ரிசர்வ் வங்கியின் தோற்றம் பற்றிக் கூறுக.

  12. விவசாய மற்றும் கூட்டுறவு வங்கிகளின் பயன்களைக் குறிப்பிடுக.

  13. உண்மை நேர மொத்தத் தீர்வக அமைப்பு (RTGS) பற்றி ஒரு குறுகிய குறிப்பு எழுதுக.

  14. பண்டகக் காப்பாளர் இரசீது -லிருந்து பண்டக சான்றாணை வேறுபடுத்துக.

  15. பயிர்க் காப்பீட்டின் பொருள் தருக.

  16. அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் ஏதேனும் இரண்டை குறிப்பிடுக.

  17. "முத்ரா" வங்கி பற்றி சிறு குறிப்பு வரைக.

  18. நிலையிட பேரளவு சில்லறை வியாபார நிறுவனங்கள் என்றல் என்ன ? அதனை பட்டியலிடுக.

  19. இறக்குமதி வணிகத்தில் தொடர்புடைய இடை நிலையங்கள் பற்றி எழுதவும்.

  20. ஒப்பந்த நிறைவேற்ற கோரிக்கையை யார் விடுக்கலாம்? 

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Commerce - Full Portion Three Marks Question Paper )

Write your Comment