அரசு அமைப்புகள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. அரசு நிறுமத்தின் பங்கு முதலீடு.............க்குக் குறையாமல் அரசு பெற்றிருக்க வேண்டும். 

    (a)

    75%

    (b)

    60%

    (c)

    95%

    (d)

    51%

  2. விமான நிலைய ஆணையம் ஒரு பொது நிறுவனமாகும்.அது எவ்வகையான அமைப்பு என்று கூறலாம்.

    (a)

    சட்டமுறை நிறுவனங்கள்

    (b)

    துறைவாரி நிறுவனங்கள்

    (c)

    பன்னாட்டு நிறுவனங்கள்

    (d)

    அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள்

  3. பொதுத் துறை நிறுவனத்தின் மிகப்பழமையான அமைப்பு

    (a)

    பொதுத் துறை நிறுவனம்

    (b)

    துறைவாரி அமைப்பு

    (c)

    பன்னாட்டு நிறுவனம்

    (d)

    சட்டமுறை நிறுவனம்

  4. ஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது?

    (a)

    பிரதமர்

    (b)

    குடியரசுத் தலைவர்

    (c)

    இந்தியத் தலைமை நீதிபதி

    (d)

    மாநில முதலமைச்சர்

  5. அரசு நிறுவனங்களின் முதன்மையான நோக்கம் என்ன?

    (a)

    லாபம் ஈட்டுதல்

    (b)

    வேலை வாய்ப்பை உருவாக்குதல்

    (c)

    மக்களுக்கு சேவை செய்தல்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்.

  6. 3 x 2 = 6
  7. பல்வேறு வகையான பொதுத்துறை நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

  8. துறைவாரி அமைப்புகளுக்கு இரண்டு உதாரணங்களை  குறிப்பிடுக.

  9. 2001 ஆம் ஆண்டு தொழில்துறை கொள்கை தீர்மானத்தின் படி பொதுத்துறைக்கு சில தொழில்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன.அந்த தொழில்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

  10. 3 x 3 = 9
  11. பொதுத்துறையின் கீழ்வரும் சில நிறுவனங்களின் பெயர்களைப் பட்டியலிடவும்.அவற்றை வகைப்படுத்தவும்.

  12. துறைவாரி நிறுவனம் என்றால் என்ன? 

  13. அரசு நிறுமம் என்றால் என்ன?

  14. 2 x 5 = 10
  15. பொதுக் கழகத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விவரி.

  16. துறைவாரி நிறுமத்தின் சிறப்பியல்புகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - அரசு அமைப்புகள் Book Back Questions ( 11th Commerce - Government Organisation Book Back Questions )

Write your Comment