பன்னாட்டு நிதி Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. அயல்நாட்டு பத்திர வெளியீட்டு உரிமை தரும் ஆவணம்.

    (a)

    உரிமை சான்றிதழ் 

    (b)

    வைப்பு இரசீது 

    (c)

    உரிமை இரசீது

    (d)

    மாற்று பத்திரம்

  2. வைப்பு இரசீது வெளியிடு இதன் தேவை அதிகரிப்பை அடிப்படையாக கொண்டது

    (a)

    பன்னாட்டு சந்தை 

    (b)

    உள்ளூர் சந்தை 

    (c)

    தற்போதைய பங்குதாரர்கள் 

    (d)

    மேற்கண்ட அனைத்தும் 

  3. அமெரிக்க வைப்பு இரசீது வெளியிடப்படுவது 

    (a)

    கனடா 

    (b)

    சீனா 

    (c)

    இந்தியா 

    (d)

    அமெரிக்க ஐக்கிய நாடுகள்

  4. அமெரிக்க சந்தை தவிர்த்து, உலக சந்தையில் வெளியிடப்படும் வைப்பு இரசீது

    (a)

    உலகளாவிய வைப்பு இரசீது

    (b)

    பன்னாட்டு வைப்பு இரசீது

    (c)

    வெளிச்சந்தை வைப்பு இரசீது

    (d)

    மாற்று பத்திரம்

  5. ______ என்பது நிறுமங்கள் அயல்நாட்டு செலாவணியை பெறுவதற்காகவே வெளியிடப்படும் ஒரு சிறப்பு வகை பத்திரமாகும்.

    (a)

    அரசு பத்திரங்கள் 

    (b)

    அந்நிய செலாவணி மாற்று பத்திரம் 

    (c)

    பெருநிறுவன பத்திரங்கள் 

    (d)

    உலகளாவிய வைப்பு இரசீது

  6. 3 x 2 = 6
  7. வைப்பு இரசீது என்றால் என்ன?

  8. உலகளாவிய வைப்பு இரசீது என்றால் என்ன?

  9. அந்நிய செலாவணி மாற்று பத்திரம் என்றால் என்ன?

  10. 3 x 3 = 9
  11. அந்நிய நேரடி முதலீட்டின் ஏதேனும் மூன்று நன்மைகளை விளக்குக.

  12. அமெரிக்க வைப்பு இரசீதின் ஏதேனும் மூன்று சிறப்பம்சங்களை விளக்குக

  13. உலகளாவிய  வைப்பு இரசீதின் ஏதேனும் மூன்று சிறப்பம்சங்களை விளக்குக

  14. 2 x 5 = 10
  15. அந்நிய செலாவணி மாற்று பத்திரத்தின் ஏதேனும் 5 சிறப்புக்கூறுகளை விவரி

  16. அந்நிய நேரடி முதலீட்டின் நன்மைகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - பன்னாட்டு நிதி Book Back Questions ( 11th Commerce - International Finance Book Back Questions )

Write your Comment