காலாண்டு மாதிரி வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    8 x 1 = 8
  1. பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு______ என்று பெயர் 

    (a)

    அங்காடி

    (b)

    சந்தை

    (c)

    நாளங்காடி

    (d)

    அல்லங்காடி

  2. தனியாள் வணிகத்தின் மிகப்பெரிய குறைபாடு 

    (a)

    வரையறு பொறுப்பு

    (b)

    வரையறாப் பொறுப்பு 

    (c)

    அமைப்பெளிமை

    (d)

    விரைவான  முடிவு

  3. கூட்டாண்மை பதிவு 

    (a)

    கட்டாயம் 

    (b)

    விருப்பத்தின் பேரில் 

    (c)

    அவசியமில்லை 

    (d)

    இவற்றில் ஏதுமில்லை 

  4. ராக்டேல் சொசையிட்டி தோற்றுவித்தவர் 

    (a)

    ராபர்ட் ஓவென்

    (b)

    H ,C  கால்வெர்ட் 

    (c)

    டால்மாக்கி 

    (d)

    லம்பேர்ட் 

  5. இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1, ____________ ஆண்டு முதல் தன் பணிகளைத் தொடங்கியது.

    (a)

    1936

    (b)

    1935

    (c)

    1934

    (d)

    1933

  6. தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம்

    (a)

    1983

    (b)

    1980

    (c)

    1986

    (d)

    1982

  7. பண்டகக் காப்பகம் ______  தடையை நீக்குகிறது.

    (a)

    ஆள்சார்

    (b)

    காலத் தடை

    (c)

    இடர்ப்பாட்டு தடை

    (d)

    அறிவுத் தடை

  8. _______ ஒரு பொதுக்காப்பீட்டு வகையினைச் சார்ந்தது அல்ல

    (a)

    கடல் சார் காப்பீடு

    (b)

    ஆயுள் காப்பீடு

    (c)

    மருத்துவக் காப்பீடு

    (d)

    தீ காப்பீடு

  9. 7 x 2 = 14
  10. நாளங்காடி என்றால் என்ன?

  11. தொழில் என்றால் என்ன?

  12. வியாபாரம் என்றால் என்ன?

  13. கூட்டுறவு வரையறு 

  14. கைப்பேசி வங்கியியல் பற்றிக் கூறுக.

  15. பண்டகக் காப்பகங்களின் பல்வேறு வகைகள் யாவை?

  16. பெயர்ச்சியியல் வகைகள் யாவை?

  17. 6 x 3 = 18
  18. கூட்டாண்மை இலக்கணம் வரைக 

  19. பன்னாட்டு நிறுமத்தின் நன்மைகளை விவரி.

  20. வட்டாரக் கிராமிய வங்கிகளின் நோக்கங்கள் யாவை?

  21. பண்டகக் காப்பாளர் இரசீது -லிருந்து பண்டக சான்றாணை வேறுபடுத்துக.

  22. இந்தியக் காப்பீட்டு ஒழுங்கமைப்பு ஆணையம் (IRDAI) என்றால் என்ன?

  23. ஏட்டுக்கடன் முகமையில் உள்ள படிநிலைகள் யாவை?

  24. 2 x 5 = 10
  25. பன்னாட்டு நிறுவனம் என்றால் என்ன?

  26. காப்பீட்டின் வகைகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 11th Commerce - Quarterly Model Question Paper)

Write your Comment