இந்திய ரிசர்வ் வங்கி மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதற்கு எந்த வங்கிக்கு அதிகாரம் உள்ளது.

    (a)

    மைய வங்கி

    (b)

    வணிக வங்கி

    (c)

    கூட்டுறவு வங்கிகள்

    (d)

    வெளிநாட்டு வங்கிகள்

  2. இந்திய மைய வங்கி என்பது யாது?

    (a)

    பி.என்.பி

    (b)

    எஸ்.பி.ஐ

    (c)

    ஐ.சி.ஐ.சி.ஐ

    (d)

    ஆர்.பி.ஐ

  3. இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1, ____________ ஆண்டு முதல் தன் பணிகளைத் தொடங்கியது.

    (a)

    1936

    (b)

    1935

    (c)

    1934

    (d)

    1933

  4. வங்கியர்கள் பணத்தை கையாள்பவர்கள் மட்டுமல்ல, __________ க்கு வழிகாட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

    (a)

    பொருளாதார வளர்ச்சி

    (b)

    வர்த்தக வளர்ச்சி

    (c)

    தொழில் வளர்ச்சி

    (d)

    சேவை வளர்ச்சி

  5. கீழ்க்கண்டவற்றில் எது மைய வங்கியின் பணி அல்ல?

    (a)

    ஒரு நாட்டின் வங்கி அமைப்புகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வங்கி அமைப்பு முறைகளை ஒழுங்குபடுத்துதல்.

    (b)

    பொது மக்களுடன் தொடர்பு கொள்ளுதல்

    (c)

    அரசாங்க வங்கியாளராக நடத்தல்

    (d)

    மற்ற வங்கிகளின் வைப்பு கணக்குகளைப் பராமரித்தல்

  6. 3 x 2 = 6
  7. சேவை தொழில்களில் உள்ள சேவைகள் யாவை?

  8. வங்கியின் பொருளை எழுதுக.

  9. மைய வங்கி பற்றிச் சுருக்கமாக விளக்குக.

  10. 3 x 3 = 9
  11. இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகள் யாவை?

  12. இந்திய ரிசர்வ் வங்கியின் தோற்றம் பற்றிக் கூறுக.

  13. இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள் யாவை?

  14. 2 x 5 = 10
  15. இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு பணிகளை விரிவாக வகைப்படுத்துக.

  16. இந்திய ரிசர்வ் வங்கியின் பாரம்பரியப் பணிகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th வணிகவியல் - இந்திய ரிசர்வ் வங்கி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Reserve Bank of India Model Question Paper )

Write your Comment