ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் வேலை செய்தல் (Basics) இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. ஓபன் ஆஃஸ் கால்க்-ல் எத்தனை வகையான கருவிப்பட்டைகள் உள்ளது?

  2. நுண்ணறைச் சுட்டி என்றால் என்ன?

  3. ஓபன் ஆஃபீஸ் கால்க்-ன் உரை செயற்குறியை பற்றி குறிப்பு வரைக.

  4. கால்க்-ல் ஒரு வாய்ப்பட்டை உருவாக்குவதற்கான பொது கட்டளை அமைப்பை எழுதுக.

  5. நகலெடுத்தல், வெட்டுதல் மற்றும் ஓட்டுவதற்கான குறுக்குவழி சாவி சேர்மானங்கள் யாவை?

  6. ஒரு நுண்ணறையிலுள்ள தரவுகளை பதிப்பாய்வு செய்ய முடியுமா? ஆம் எனில் எவ்வாறு?

  7. “Insert Cells” உரையாடல் பெட்டியிலுள்ள தேர்வுகள் யாவை?

  8. பொருத்துக:

    (அ) வெட்டுதல், நகலெடுத்தல் மற்றும் ஓட்டுதல் (1) தனித்த நுண்ணறை
    (ஆ) நுண்ணறை சுட்டி (2) நிலைமைப் பட்டை
    (இ) நேர்ந்தெடுப்பு நிலை (3) செந்தரக் கருவிப்பட்டை
    (ஈ) $A$5 (4) இயங்கு கலம்
  9. வரையறுக்க (1) உரை செயற்குறி (2) அட்டவணை செயலியில் வரிசை மற்றும் நெடுவரிசை

  10. நகலெடுத்து ஒட்டுதல் மற்றும் வெட்டி ஒட்டுதல் வேறுபடுத்துக.

  11. ஒன்றுக்கு மேற்பட்ட வரிசையை, நெடுவரிசைகளை எவ்வாறு நீக்குவாய்?

  12. கால்க்-ல் உள்ள எண் வடிவூட்டல் தேர்வுகளை அதற்க்கானச் சாவிச் சேர்மானத்துடன் பட்டியலிடு. 

  13. செயற்கூறுகள் என்றால் என்ன? அட்டவணைத்தாளில் அவற்றை எவ்வாறு சேர்ப்பாய்?

  14. சாதாரண வரிசையாக்கத்தை விவரி.

  15. வடிகட்டியை எவ்வாறு நீக்குவாய்?

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் வேலை செய்தல் (Basics) இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th CompComputer Applications - Spreadsheet-basics Basics (openoffice Calc) Two Marks Question Paper )

Write your Comment