Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    20 x 3 = 60
  1. கைரேகை வருடி குறிப்பு வரைக.

  2. இயக்க அமைப்பு நினைவக மேலாண்மையுடன் தொடர்புடைய எவ்வகை செயல்களுக்கு பொறுப்பாகும்? 

  3. Windows-ல் ஒரு புதிய கோப்புறையை எவ்வாறு உருவாக்குவாய்?

  4. ஓபன் ஆஃப்ஸ் ரைட்டரில்  ஒரு புதிய  ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்?          

  5. ரைட்டர் ஆவணத்தில் அட்டவணைப் பனிக்குறியைப் பயன்படுத்தி ஒரு அட்டவணையை எவ்வாறு செருகுவாய்?

  6. Backspace மற்றும் Delete பொத்தான்களை பயன்படுத்தி தரவுகளை அழித்தலை வேறுபடுத்துக.

  7. Insert Cells கருவிப்பட்டை மூலம் வரிசை, நெடுவரிசை மற்றும் நுண்ணறைகளை எவ்வாறு சேர்ப்பாய்?

  8. பணிப்பலக்கத்தில்உள்ள அட்டவணை வடிவமைப்புப் (Table Design) பகுதியின் பயன் யாது? 

  9. நிகழ்த்திலில் புதிய சில்லுவை எவ்வாறு செருகுவாய்?

  10. Impress-ல் ஒரு படத்தை எவ்வாறு செருகுவாய்?

  11. இணைய உலகம் என்பது யாது?

  12. மூலக்குறிமுறையை எவ்வாறு பார்வையிடுவாய்?

  13. மீவுரை ஆவணத்தின் அமைப்பைத் தருக.

  14. Physical Style ஒட்டுகள் என்பது யாது?

  15. < input > ஒட்டின் type பண்புக்கூறின் பல்வேறு மதிப்புகளை விளக்குக

  16. CSS ஐ HTML உடன் எவ்வாறு இணைப்பாய்?

  17. இணைய பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் என்றால் என்ன?

  18. ஒருங்குறி (Unicode) - குறிப்பு தருக்க.

  19. தருக்க செயற்குறிகளின் பயன்கள் யாது?

  20. குறுக்கு வழி கணித செயற்குறிகளை எடுத்துக்காட்டுடன் அட்டவணைப்படுத்துக.

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Application - Full Portion Three Marks Question Paper )

Write your Comment