Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. தரவு மற்றும் தகவல் வேறுபடுத்துக.

  2. கணித ஏரணச் செயலகத்தின் (ALU) செயல்பாடு யாது?

  3. நினைவகத்தின் செயல்பாடு யாது?

  4. BCD குறியீட்டு முறை என்றால் என்ன?

  5. வேறுபடுத்துக: DVD மற்றும் ஃபுளுரே வட்டு (Blu-Ray).

  6. Ubuntu OS –ல் இருந்து எவ்வாறு வெளியேறுவாய்?

  7. பயன்பாட்டு சன்னல் திரைக்கும், ஆவணச் சன்னல் திரைக்கும் உள்ள வேறுபாடு யாது?

  8. ஆம்பியன்ஸ் என்றால் என்ன?

  9. உரை வடிவூட்டல் என்றால் என்ன?     

  10. ரைட்டர் ஆவணத்தில் வடிவங்களை  எவ்வாறு சேர்ப்பாய்?     

  11. நகலெடுத்தல், வெட்டுதல் மற்றும் ஓட்டுவதற்கான குறுக்குவழி சாவி சேர்மானங்கள் யாவை?

  12. கால்க்-ல் உள்ள எண் வடிவூட்டல் தேர்வுகளை அதற்க்கானச் சாவிச் சேர்மானத்துடன் பட்டியலிடு. 

  13. Impress-ன் சன்னலில் உள்ள பணிப் பலகத்தின் வகைகள் யாவை?

  14. இணையத்தில் உள்ள இரண்டு முக்கியமான நெறிமுறைகளின் பெயரை கூறு.

  15. வலை உலாவி என்றால் என்ன?

  16. DNS பற்றி குறிப்பு தருக.

  17. மீவுரை குறியீட்டு மொழி பற்றி குறிப்பு தருக.

  18. கீழ்காணும் சமன்பாட்டை HTML குறிமுறையில் எழுதுக: Pd = 25 – Q2

  19. < hr > ஒட்டின் தொடரியலை அதன் பண்புக்கூறுகளுடன் தருக.

  20. Switch கூற்றின் கட்டளை அமைப்பை எழுதுக

  21. ஜாவாஸ்கிரிப்ட் எழுத்துவடிவம் எத்தனை வகை செயற்கூறுகளை ஆதரிக்கிறது? அவை யாவை?

  22. தகவல் தொழில்நுட்பம் எவ்வாறு மக்களை சென்றடைகிறது?

  23. இணைய சட்டம் என்றால் என்ன?

  24. ஜாவாஸ்கிரிப்ட்-ல் எத்தனை நிலையுறுக்கள் உள்ளன அவற்றின் வகைகளை எழுதுக.

  25. மதிப்பிருத்தல் செயற்குறி பற்றி குறிப்பு தருக.

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Application - Full Portion Two Marks Question Paper )

Write your Comment