CSS – தொடரும் பணி தாள்கள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. CSS ன் விரிவாக்கம்

    (a)

    Cascading Style Schools

    (b)

    Cascading Style Scheme

    (c)

    Cascading Style Sheets

    (d)

    Cascading Style Shares

  2. பின்வருவனவற்றுள் எது பக்க நிலை பாணி?

    (a)

    < Page >

    (b)

    < Style >

    (c)

    < Link >

    (d)

    < H >

  3. CSS – ன அறிவிப்பு தொகுதி எந்த குறியால் சூழப்பட்டுள்ளது?

    (a)

    ( )

    (b)

    [ ]

    (c)

    { }

    (d)

    <>

  4. உரையை தடிப்பாக அமைக்க பயன்படும் பண்பு எது?

    (a)

    Font-Style

    (b)

    Font-Weight

    (c)

    Font-Property

    (d)

    Font-Bold

  5. கீழ்கண்டவற்றுள் எதில் CSS சரியாக எழுதப்பட்டுள்ளது?

    (a)

    p{color:red; text-align:center};

    (b)

    p {color:red; text-align:center}

    (c)

    p {color:red; text-align:center;}

    (d)

    p (color:red;text-align:center;)

  6. 3 x 2 = 6
  7. < style > ஒட்டின் பயன் யாது?

  8. CSS-யை HTML உடன் இணைக்கும் பொது வடிவத்தை எழுதுக

  9. CSS அறிவிப்பின் பொது வடிவத்தை எழுதுக

  10. 3 x 3 = 9
  11. CSS விதிமுறைகளை சுருக்கமாக எழுதுக

  12. < p > ஒட்டின் உரை நிறம் மற்றும் இசைவு வரையறுப்பிற்கான CSS கோப்பினை எழுதுக.

  13. < h1 > ஒட்டிற்கான எழுத்து வகை, பாணி மற்றும் அளவு வரையறுப்பதற்கான CSS கோப்பினை எழுதுக

  14. 2 x 5 = 10
  15. கீழ்க்கண்ட பத்தியை கொடுக்கப்பட்ட CSS விளக்கத்துடன் திரையிட HTMLஆவணத்தை எழுதுக:
    i. Font Name: Cooper Black
    ii. Style: Bold Italics
    iii. Color: Blue
    “The State Institute of Education (SIE) was established in 1965 to provide for systematic study of problems relating to School Education under the administration of Directorate of School Education.”

  16. CSS-ல் உள்ள எழுத்து மற்றும் உரை உறுப்பு பண்புகளை அதன் மதிப்புகளோடு பட்டியலிட்டு விளக்கவும்

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - CSS – தொடரும் பணி தாள்கள் Book Back Questions ( 11th Computer Applications - Cascading Style Sheets Book Back Questions )

Write your Comment