கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. கீழ் கண்டவனவற்றில் எது செயல்முறை, பயிற்சி மற்றும் மதிப்பு தொடர்புடையது?

    (a)

    உரிமையில்லா நகலாக்கம்

    (b)

    நிரல்கள்

    (c)

    நச்சு நிரல்கள்

    (d)

    கணிப்பொறி நன்னெறி

  2. கணிப்பொறி வலைப்பின்னல் வழியாக உள்நுழையவும் வெளியேறும் சமிஜ்ஜைகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வகை செய்வது

    (a)

    குக்கிஸ்

    (b)

    நச்சுநிரல்

    (c)

    பயர்வால்

    (d)

    வார்ம்ஸ்

  3. இ- வணிகம் என்பது

    (a)

    மின்னனு வணிகம்

    (b)

    மின்னனு தரவு மாற்றம்

    (c)

    மின்சார தரவு மாற்றம்

    (d)

    மின்னனு வணிகமயமாக்க

  4. சேவையற்ற மின்னஞ்சல் அடுத்தவர்களுக்கு பறிமாற்றம் செய்தல்

    (a)

    ஊழல்

    (b)

    ஸ்பேம் – மின்னஞ்சல் குப்பைகள்

    (c)

    மோசடி

    (d)

    ஸ்பூங்கிங் (சுருளாக்கம்)

  5. பறிமாற்றத்திற்கான சட்ட அனுமதியை செயல்படுத்துவது

    (a)

    மின்னனு தரவு உள் பறிமாற்றம்

    (b)

    மின்னனு தரவு பரிமாற்றம்

    (c)

    மின்னனு தரவு மாற்றம்

    (d)

    மின்சார தரவு பரிமாற்றம்

  6. 3 x 2 = 6
  7. வார்ஸ் என்றால் என்ன?

  8. விளசல் பற்றி சிறுகுறிப்பு

  9. குக்கி என்றால் என்ன?

  10. 3 x 3 = 9
  11. குறியாக்கம் சமச்சீர் குறியீடு பற்றி விளக்குக

  12. கணினி பயனர் பின்பற்றும் வழி காட்டுதல்கள் பற்றி எழுதுக?

  13. நெறிமுறை சிக்கல் என்றால் என்ன? பெயர்களை எழுதுக.

  14. 2 x 5 = 10
  15. களவாடல் என்றால் என்ன? களவாடலின் வகைகள் யாவை மற்றும் அதை எவ்வாறு தடுக்கலாம்?

  16. இணையதள தாக்குதலின் வகைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு Book Back Questions ( 11th Computer Applications - Computer Ethics And Cyber Security Book Back Questions )

Write your Comment