செயற்கூறுகள் மற்றும் வரைபடம் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. பல தொடர்ச்சியான தாள்களைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் பொத்தான் எது?

    (a)

    Ctrl

    (b)

    Shift

    (c)

    Alt

    (d)

    tab

  2. எநத சார்புகொடுக்கப்பட்ட எண்ணை இயக்கத்தின் நெருங்கிய மடக்கின் முழு எண்ணாக மாற்றுகிறது

    (a)

    COMBINA

    (b)

    CEILING

    (c)

    Floor

    (d)

    ABS

  3. எது திறன்மிக்க முறையில் தரவுகளை படிப்பதற்கு எளிதாக புரிந்து கொள்கின்ற வகையில் படங்களாக அளிப்பதாகும்

    (a)

    Charts and images

    (b)

    graphs and images

    (c)

    Charts and graphs

    (d)

    Images and Pictures

  4. = DECIMAL (“16”;1101) திருப்பி அனுப்பும் மதிப்பு என்ன?

    (a)

    12

    (b)

    13

    (c)

    D

    (d)

    E

  5. எந்த நுண்ணறையை முகவரி தனித்ததாக மாற்ற குறியீட்டை பயன்படுத்துகிறது

    (a)

    தனித்த

    (b)

    ஒப்பீட்டு

    (c)

    சார்பு

    (d)

    பார்வையிடு

  6. 3 x 2 = 6
  7. தாள்களை பெயர் மாற்றம் செய்யும் வழிமுறையை எழுதுக

  8. தாளை உறைய செய்தலின் பயன் யாது?

  9. நுண்ணறை முகவரின் வகைகள் யாவை?

  10. 3 x 3 = 9
  11. ஓபன் ஆஃபீஸ் கால்-ல் சார்புகள் என்றால் என்ன?

  12. அட்டவணைத்தாளில் வரிசை மற்றும் நெடுவரிசைகளை எவ்வாறு மறை தோன்ற செய்வாய்?

  13. ஓபன் ஆஃபீஸ் கால்-க் ASIN சார்பை பற்றி சுருக்கமாக எழுது

  14. 2 x 5 = 10
  15. அட்டவணைத் தாளை வடிவமைப்பதை விளக்குக

  16. ஓபன் ஆஃபீஸ் கால்-ல் வரைபடம் உருவாக்கும் படிநிலைகளை விளக்குக

*****************************************

Reviews & Comments about 11th கணினி தொழில்நுட்பம் - செயற்கூறுகள் மற்றும் வரைபடம் Book Back Questions ( 11th Computer Applications - Functions And Chart Book Back Questions )

Write your Comment