HTML – பல்லூடகக் கூறுகள் மற்றும் படிவங்கள் இணைத்தல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. வழக்கிலுள்ள நிழற்பட வடிவங்களைப் பட்டியலிடு.

  2. < marquee > ஒட்டியின் பொது வடிவத்தை எழுது

  3. உள் ஒலி / ஒளிக்காட்சி என்றால் என்ன?

  4. < input > ஒட்டின் பயன் யாது?

  5. கீழ்வரிப்பட்டியல் பெட்டியில் உறுப்புகளின் பட்டியலைக் குறிப்பிட எந்த ஒட்டுப் பயன்படுகிறது?

  6. படிவ உறுப்புகள் (form fontrolos) யாவை?

  7. அனைத்து உலவிகளிலும் செயல்படும் நிழற்பட வடிவங்கள் யாவை?

  8. நிழற்படப் பதிப்பு மென்பொருள்கள் யாவை?

  9. இணைய பக்கத்தில் பின்னணி இசையை எவ்வாறு ஒலிக்கச் செய்வாய்?

  10. HTML ஆவணத்தின் படிவம் என்பது யாது?

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - HTML பல்லூடகக் கூறுகள் மற்றும் படிவங்கள் இணைத்தல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Html - Adding Multimedia Elements And Forms Two Marks Question Paper )

Write your Comment