HTML உரை வடிவூட்டல், அட்டவணை உருவாக்குதல், பட்டியல்கள் மற்றும் இணைப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    6 x 1 = 6
  1.  ஒட்டுகளில் பயன்பாடானது:

    (a)

    Subject and Super

    (b)

    Subscript and Super

    (c)

    Subject and Superscript

    (d)

    Subscript and Superscript

  2. குறிப்பிட்ட எழுத்து மற்றும் எண்களின் வகையினை கொண்ட தொகுதியானது

    (a)

    Style

    (b)

    Character

    (c)

    Font

    (d)

    List

  3. பட்டியலில் இருந்து வேறுபட்ட ஒன்றை தேர்ந்தெடு.

    (a)

    < tr >

    (b)

    < th >

    (c)

    < dh >

    (d)

    < td >

  4. வரையறுக்கப்பட்டியலானது எத்தனை பகுதிகளை கொண்டுள்ளது?

    (a)

    5

    (b)

    4

    (c)

    3

    (d)

    2

  5. ஒரு பட்டியல் தொகுதியானது மற்றொரு பட்டியல் தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டால் அது :

    (a)

    Inner List

    (b)

    Nested List

    (c)

    Outer List

    (d)

    Listing List

  6. உள் இணைப்புகளை உருவாக்க பின்வருவனவற்றுள் எந்த பண்புக்கூறு பயன்படுகிறது?

    (a)

    link

    (b)

    name

    (c)

    local

    (d)

    Inter

  7. 6 x 2 = 12
  8. (i) < strong > (ii) < em > ஒட்டுகள் பற்றி குறிப்பு வரைக

  9. font ஒட்டின் ஏதேனும் இரண்டு பண்புக்கூறுகளை பற்றி எழுதுக

  10. கருப்பொருள் இடைவெளி என்றால் என்ன?

  11. புள்ளிகள் என்றால் என்ன?

  12. HTML-ல் உள்ள பட்டியலின் வகைகள் யாவை?

  13. மைய ஒட்டின் (< center > tag பயன் யாது? 

  14. 4 x 3 = 12
  15. < hr > ஒட்டின் பண்புக்கூறுகளை பற்றி விளக்கமாக எழுதுக.

  16. அட்டவணையை உருவாக்க பயன்படும் இணை ஒட்டுகள் யாவை?

  17. < UL > மற்றும் < OL > ஒட்டுகளை வேறுபடுத்துக

  18. HTML உரைப்பகுதியில் சேர்த்தல் மற்றும் நீக்குதல் எவ்வாறு குறிப்பாய்?எ.கா. தருக.

  19. 2 x 5 = 10
  20. அட்டவணையை < table > ஒட்டுடன் பயன்படும் பண்புக்கூறுகளை பற்றி விளக்குக

  21. தகுந்த HTML நிரலுடன் பட்டியலின் வகைகளை பற்றி விளக்குக

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - HTML உரை வடிவூட்டல், அட்டவணை உருவாக்குதல், பட்டியல்கள் மற்றும் இணைப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - HTML - Formatting text, Creating Tables, List and Links Model Question Paper )

Write your Comment