HTML - கட்டமைப்பு ஒத்துகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. HTML என்பதன் விரிவாக்கம் ______.

    (a)

    Hyper Transfer Markup Language

    (b)

    Hyper Text Markup Language

    (c)

    Hyper Transfer Makeup Language

    (d)

    Hyper Text Makeup Language

  2. பின்வருபவைகளில் எது ஒட்டுகளின் உள்ளே குறிக்கப்பட்டு அவை பற்றிய கூடுதல் தகவல்களை குறிக்க உதவுகிறது?

    (a)

    ஒட்டுக்கள் (Tags)

    (b)

    பண்புக்கூறுகள்

    (c)

    தலைப்புகள்

    (d)

    உடற்பகுதி

  3. HTML ஒட்டுகளானது______குறிகளுக்குள் குறிக்கப்படுதல் வேண்டும்

    (a)

    [ ]

    (b)

    { }

    (c)

    ( )

    (d)

    < >

  4. HTML ஆவணமானது _______ இணை ஒட்டுகளுக்குள் அமைக்கப்படுதல் வேண்டும்

    (a)

    < body > ……. < /body >

    (b)

    < title > ……. < /title >

    (c)

    < html > ……. < /html >

    (d)

    < head > …… < /head >

  5. பின்வருபவைகளில் எது முடிவு ஒட்டினை குறிக்க பயன்படுகிறது?

    (a)

    < >

    (b)

    %

    (c)

    /

    (d)

    \

  6. பின்வருபவைகளில் எது கட்டமைப்பு ஒட்டு ஆகும்?

    (a)

    < html >

    (b)

    < h1 >

    (c)

    < br >

    (d)

    < P >

  7. HTML ல் வண்ணங்கள்_____மூலம் குறிக்கப்படுகின்றன

    (a)

    இருநிலை எண்கள்

    (b)

    எண்ம எண்கள்

    (c)

    பதின்மஎண்கள்

    (d)

    பதினறும எண்கள்

  8. பின்வருபவைகளில் எந்த குறியீடானது வண்ணங்களைக் குறிக்கும் பதினறும எண் மதிப்புகளுக்கு முன்னொட்டாக குறிப்பிடப்படுகின்றன?

    (a)

    %

    (b)

    #

    (c)

    @

    (d)

    &

  9. உடற்பகுதியினுள் மேல்பக்க ஓரத்தை குறிப்பிட பின்வரும் எந்த பண்புக்கூறு பயன்படுகிறது?

    (a)

    margin

    (b)

    top

    (c)

    topmargin

    (d)

    leftmargin

  10. வரி முறிவை ஏற்படுத்துவதற்கு______ஒட்டு பயன்படுகிறது

    (a)

    < h1  >

    (b)

    < br >

    (c)

    < html >

    (d)

    < p >

     

  11. 9 x 2 = 18
  12. அடைவு ஒட்டுகளுக்கும், காலி ஒட்டுகளுக்கும் இடையேயான வேறுபாட்டை ஒரு தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  13. HTML நிரலில் குறிப்புகளை(comments) எவ்வாறு வரையறுப்பாய்? விளக்குக

  14. இணைய உலாவியின் பின்புறம் ஒரு உருவப்படத்தை உள்ளிடும் வழிமுறை யாது?

  15. HTML என்பது குறித்து குறிப்பு வரைக.

  16. தொடக்க ஒட்டு, முடிவு ஒட்டு என்றால் என்ன?

  17. தலைப்பகுதி என்றால் என்ன?

  18. கட்டமைப்பு, ஒட்டுகள் என்றால் என்ன? 

  19. < head > ஒட்டு பற்றி குறிப்பு தருக.

  20. < body > ஒட்டு பற்றி குறிப்பு தருக.

  21. 4 x 3 = 12
  22. உடற்பகுதி ஒட்டினுள் (Body) உள்ள பண்புக்கூறுகள் யாவை?

  23. HTML ல் கோப்புகளை சேமிக்கும் வழிமுறைகள் யாவை?

  24. மீவுரை ஆவணம் எழுதப்பட பயன்படும் கருவிகள் யாவை?

  25. HTML பண்புக்கூறுகள் என்றால் என்ன?

  26. 2 x 5 = 10
  27. தலைப்பு ஒட்டின் பண்புக்கூறுகள் பற்றி விவரி.

  28. வரி முறிவு மற்றும் பத்தி ஒட்டு பற்றி விவரி.

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - HTML - கட்டமைப்பு ஒத்துகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - HTML - Structural Tags Model Question Paper )

Write your Comment