HTML - கட்டமைப்பு ஒத்துகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. சந்தியா ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கிக்கொண்டிருக்கின்றாள். அவள் தனது கணினியில் HTML குறிமுறையை உள்ளிட்டுக்கொண்டிருக்கிறாள். இடையிடையே இணைய உலாவியில் REFRESH / RELOAD பொத்தானை அழுத்திக்கொள்கிறாள். காரணத்தை விளக்குக.

  2. அடைவு ஒட்டுகளுக்கும், காலி ஒட்டுகளுக்கும் இடையேயான வேறுபாட்டை ஒரு தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  3. பின்வரும் HTML குறிமுறையில் உள்ள பிழை யாது?
    < html >
    < my web page >
    < title > Welcome to my web page
    < /head >
    < /title >

  4. HTML நிரலில் குறிப்புகளை(comments) எவ்வாறு வரையறுப்பாய்? விளக்குக

  5. இணைய உலாவியின் பின்புறம் ஒரு உருவப்படத்தை உள்ளிடும் வழிமுறை யாது?

  6. ஒட்டுகள், பண்புக்கூறுகளின் வேறுபாடு யாது?

  7. வலை ஆவணத்தின் பகுதிகள் யாவை?

  8. < body > உடற்பகுதி என்றால் என்ன?

  9. HTML ஒட்டு பற்றி குறிப்பு வரைக.

  10. < tittle > ஒட்டு பற்றி குறிப்பு தருக.

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - HTML - கட்டமைப்பு ஒத்துகள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Html - Structural Tags Two Marks Question Paper )

Write your Comment