இணைய தளம் மற்றும் மின்னஞ்சல் - ஓர் அறிமுகம் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. இணையம்_____ஆல் நிர்வகிக்கப்படுகிறது?

    (a)

    ICANM

    (b)

    ICANN

    (c)

    ICMA

    (d)

    ICNNA

  2. W3C என்பதன் விரிவாக்கம் _______.

    (a)

    World Wide Web Consortium

    (b)

    Wide World Web Consortium

    (c)

    World Web Wide Consortium

    (d)

    World Wide Web Consortum

  3. பின்வருவனவற்றுள் பகரலை (hotspot) எந்த வலையமைப்பைப் பயன்படுத்துகிறது?

    (a)

    LAN

    (b)

    PAN

    (c)

    WLAN

    (d)

    CAN

  4. யுஎஸ் பி, வைஃபை அடாப்டர்ஸ் எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    Data Card

    (b)

    Pen Drive

    (c)

    Dongles

    (d)

    Memory Card

  5. Safari - வலை உலாவியானது யாரால் உருவாக்கப்பட்டது?

    (a)

    கூகுள் (Google)

    (b)

    ஆப்பிள் (Apple)

    (c)

    மைக்ரோ சாப்ட் (Microsoft)

    (d)

    லினக்ஸ் கார்ப்பரேசன் (Linux Corpn)

  6. 3 x 2 = 6
  7. மாறக்கூடிய வலைப்பக்கம் என்றால் என்ன?

  8. மின் – அரசாண்மையின் நன்மைகள் யாவை?

  9. ஃபிஷிங் (Phishing) என்றால் என்ன?

  10. 3 x 3 = 9
  11. நிலையான வலைப்பக்கத்திற்கும், மாறும் வலைபக்கத்திற்கும் உள்ள வேறுபாடு யாது

  12. W3C (உலகளாவிய இணைய கூட்டமைப்பு) பற்றி குறிப்பு எழுதுக

  13. மின்னஞ்சலின் நன்மைகள் யாவை?

  14. 2 x 5 = 10
  15. மின் – வணிகத்தில் உள்ள ஏதேனும் 5 முறைகள் பற்றி தகுந்த எடுத்துக் காட்டுடன் விவரி

  16. இணைய உலாவுதலிள் செய்ய வேண்டியவையும், செய்யக்கூடாததும் பற்றி விவரி

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - இணைய தளம் மற்றும் மின்னஞ்சல் - ஓர் அறிமுகம் Book Back Questions ( 11th Computer Applications - Introduction To Internet And Email Book Back Questions )

Write your Comment