ஜாவாஸ்கிரிப்ட்டின் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. CGI –ன் விரிவாக்கம்

    (a)

    common Gateway Interface

    (b)

    Complex Gateway Information

    (c)

    Common Gateway Information

    (d)

    Complex Gateway Interface

  2. மாறும் வலைப்பக்கம் சேவையகத்தில் எதை சேமிக்க உதவும்

    (a)

    வேலை

    (b)

    வழித்தடம்

    (c)

    போக்குவரத்து

    (d)

    பாதை

  3. பயனர் உள்ளீடு செய்த தரவு சேவையகத்திற்கு அனுப்பும் முன் சரிபார்க்கப்படுவதை இவ்வாறு அழைப்பர்

    (a)

    சேவையக போக்குவரத்து

    (b)

    மாறும் வலைப்பக்கம்

    (c)

    சேவையக வழித்தடம்

    (d)

    வலை சேவையகம்

  4. எந்த கூற்றை பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட்யை செயல்படுத்தலாம்?2019

    (a)

    < head >

    (b)

    < Java >

    (c)

    < Script >

    (d)

    < text >

  5. விரிவாக்கம் (DHTML)

    (a)

    Distance Hyper Text Markup language

    (b)

    Dynamic Hyper Text Markup language

    (c)

    Distance High Text Markup language

    (d)

    Dynamic High Text Markup language

  6. < script > ஒட்டில் எத்தனை பண்பு கூறுகள் உள்ளது?

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  7. உலவியில் கோப்பை மீண்டும் ஏற்றம் செய்ய எந்த குறுக்கு வழி சாவியை பயன்படுத்த வேண்டும்

    (a)

    F2

    (b)

    F3

    (c)

    F4

    (d)

    F5

  8. எதன் இடையே கொடுக்கப்படும் வெற்றிடத்தை ஜாவாஸ்கிரிப்ட் நிராகரிக்கும்

    (a)

    கட்டளைகள்

    (b)

    ஸ்கிரிப்ட்

    (c)

    வில்லைகள்

    (d)

    உரை

  9. இவற்றுள் எது பயனருக்கு எச்சரிக்கை செய்தியை கொடுக்க பெரும்பாலும் பயன்படுகிறது?

    (a)

    Alert உரையாடல் பெட்டி

    (b)

    Confirm உரையாடல் பெட்டி

    (c)

    Prompt உரையாடல் பெட்டி

    (d)

    எதுவுமில்லை

  10. கீழே உள்ள நிரல் தொகுதியில் மாறி x-ன் மதிப்பு Var x = 250 + 2 - 200;

    (a)

    50

    (b)

    52

    (c)

    48

    (d)

    42

  11. 6 x 2 = 12
  12. மாறிகளின் வரையெல்லை என்றால் என்ன அதன் வகைகள் யாது?

  13. ஜாவாஸ்கிரிப்ட்-ல் எத்தனை நிலையுறுக்கள் உள்ளன அவற்றின் வகைகளை எழுதுக.

  14. செயற்குறி வகைகள் பற்றி குறிப்பு வரைக.

  15. Prompt உரையாடல் பெட்டியின் பயன்கள் யாது?

  16. < Script > ஓட்டின் கட்டளை அமைப்பை எழுதுக.

  17. write( ) கூற்றின் பொதுவடிவத்தை எடுத்துக் காட்டுடன் தருக.

  18. 6 x 3 = 18
  19. ஜாவாஸ்கிரிப்ட்டில் உள்ள அடிப்படை தரவு வகைகள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

  20. சரம் செயற்குறி பற்றி குறிப்பு வரைக

  21. < Script > ஒட்டு பற்றி எழுதுக

  22. நிரல் மொழியின் நன்மைகள் யாது?

  23. ஜாவாஸ்கிரிப்டில் கோவைகள் என்றால் என்ன? விவரி.

  24. ஒப்பீட்டுச் செயற்குறிகள் என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.

  25. 2 x 5 = 10
  26. ஜாவாஸ்கிரிப்ட்டில் உள்ள மேல்மீட்பு உரையாடல் பெட்டிகள் பற்றி விரிவாக எழுதுக

  27. கணித செயற்குறி பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதுக

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - ஜாவாஸ்கிரிப்ட்டின் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Introduction to Javascript Model Question Paper )

Write your Comment