ஜாவா எழுத்துவடிவ செயற்கூறுகள் (JavaScript Functions) மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    4 x 1 = 4
  1. அளபுருக்கள் இவ்வாறாக செயல்படுகிறது

    (a)

    உள்ளமை மாறி

    (b)

    இனக்குழு மாறி

    (c)

    கோப்பு மாறி

    (d)

    தொகுதி மாறி

  2. முன்வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் பின்வருமாறு அழைக்கப்படுகிறது

    (a)

    நூலக செயற்கூறுகள்

    (b)

    சேமிப்பு செயற்கூறுகள்

    (c)

    ஆணைகள்

    (d)

    கட்டளைகள்

  3. நீண்ட நிரல்கள் சிறிய பிரிவுகளாகப் பிரிக்கப்படுவது

    (a)

    கூறுகள்

    (b)

    தொகுதி

    (c)

    கணங்கள்

    (d)

    குழு

  4. ஒரு குறிப்பிட்ட செயலுக்கான குறிமுறையை உரைபொதியக்கம் செய்வதற்கு ______ கூறுகள் பயன்படுகின்றன.

    (a)

    மடக்கு 

    (b)

    செயற்கூறு 

    (c)

    கட்டுப்பாட்டு கூற்று 

    (d)

    இவை எதுவுமில்லை 

  5. 6 x 2 = 12
  6. ஜாவாஸ்கிரிப்ட் செயற்கூறு என்றால் என்ன?

  7. செயற்கூறின் பயன்பாடு யாது?

  8. குறிப்பு வரைக – பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள்

  9. செயற்கூறின் கட்டளையமைப்பு எழுதுக

  10. அளபுருக்களுடையே செயற்கூறு என்றால் என்ன?

  11. ஜாவாஸ்கிரிப்ட் எழுத்துவடிவம் எத்தனை வகை செயற்கூறுகளை ஆதரிக்கிறது? அவை யாவை?

  12. 3 x 3 = 9
  13. ஒரு எண்ணின் கனசதுரத்தைக் கண்டறிய செயற்கூறினைப் பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட் வடிவ நிரல் எழுதுக.

  14. 10 எண்களின் கூட்டலைக் கண்டறிய செயற்கூறினைப் பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட் நிரல் எழுதுக.

  15. முன்னர் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகளை விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுடன் அட்டவணைப்படுத்துக.

  16. 3 x 5 = 15
  17. இரண்டு எண்களை கூடுவதற்கான ஜாவாஸ்கிரிப்ட் நிரலை தருக.

  18. இரண்டு எண்களின் கூட்டுத்தொகையை கண்டுபிடிக்கும் ஜாவாஸ்கிரிப்ட் நிரலை செயற்கூறினை பயன்படுத்தி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - ஜாவா எழுத்துவடிவ செயற்கூறுகள் (JavaScript Functions) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - JavaScript Functions Model Question Paper )

Write your Comment