இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. நேரம் பகிர்தல் இயக்க அமைப்பின் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன?

  2. மொபைல் இயக்க அமைப்பின் உதாரணங்களை விளக்குங்கள்.

  3. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயக்க அமைப்பின் வேறுபாடுகள் யாவை ?

  4. இயக்க அமைப்பின் செயலி மேலாண்மையின் நெறிமுறைகளை  விளக்குக

  5. செயல் மேலாண்மை என்றால் என்ன?

  6. 5 x 5 = 25
  7. பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக மேலும் அதன் பயன்பாடுகள் யாவை ?

  8. ஒரு இயக்க அமைப்பின் முக்கியநோக்கங்களை விளக்குக

  9. திறந்த மூல இயக்க அமைப்பின் நன்மை மற்றும் தீமைகளை  விளக்குக

  10. ஒரு பயன்பாட்டிற்கான இடைமுகத்தை வடிவமைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவற்றைப் பட்டியலிடுக.

  11. கோப்பு மேலாண்மை - குறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Applications - Operating Systems Three and Five Marks Questions )

Write your Comment