Loading [MathJax]/extensions/AssistiveMML.js



நிகழ்த்துதல் (Basics) இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. ஒரு சில்லு மற்றும் Slide Show-க்கு உள்ள வித்தியாசம் என்ன?

  2. நிகழ்த்துதலை என்னவென்று புரிந்து கொண்டீர்கள்?

  3. Impress -யில் வார்ப்புரு - வரையறு.

  4. சில்லுவின் அமைப்பால் என்ன புரிந்துகொள்கிறீர்கள்?

  5. நிகழ்த்துதல் மென்பொருளின் முக்கியச் செயல்பாடுகள் யாவை?

  6. பொதுவான நிகழ்த்துதல் நிரல்கள் சிலவற்றை எழுதுக.

  7. புதிய நிகழ்த்தலை உருவாக்கும் முறைகள் யாவை?

  8. Impress -ன் முதன்மைச் சன்னலின் பகுதிகள் யாவை?

  9. Impress-ன் சன்னலில் உள்ள பணிப் பலகத்தின் வகைகள் யாவை?

  10. முதன்மைப் பக்கம் பற்றி எழுதுக.

  11. Impress-ன் பணிப்பகுதியில் உள்ள View பட்டையில் உள்ள தத்தல் குறிகள் யாவை> 

  12. சில்லுகளை ஒரு குழுவாக எவ்வாறு நகர்த்துவாய்?

  13. சில்லுமாற்றம், சுட்டியைக் கிளிக் செய்வதாக இருந்தால் ஒரு சில்லுவிலிருந்து அடுத்த சில்லுவிற்கு எவ்வாறு செல்வாய்?

  14. Save மற்றும் Save As தேர்வுகளுக்கான வேறுபாடு தருக.

  15. Slide Master  ஐ எவ்வாறு தோன்ற செய்யலாம்? எத்தனை வடிவங்களில் அதைக் காணலாம்? 

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - நிகழ்த்துதல் (Basics) இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Presentation-basics Basics (openoffice Impress) Two Marks Questions Paper )

Write your Comment