காலாண்டு மாதிரி வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    6 x 1 = 6
  1. முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள் _______.

    (a)

    வெற்றிடக்குழுல்

    (b)

    திரிதடையகம்

    (c)

    ஒருங்கிணைந்தச் சுற்றுகள்

    (d)

    நுண்செயலிகள்

  2. ஒரு கிலோ பைட் என்பது எத்தனை பைட்டுகளைக் கொண்டது?

    (a)

    1000

    (b)

    8

    (c)

    4

    (d)

    1024

  3. ஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்?

    (a)

    28

    (b)

    1024

    (c)

    256

    (d)

    8000

  4. கோப்பு மேலாண்மை எவற்றை நிர்வகிக்கிறது.

    (a)

    கோப்புகள் 

    (b)

    கோப்புறைகள்

    (c)

    அடைவு அமைப்புகள்

    (d)

    இவை அனைத்தும்

  5. ஓபன் ஆஃபீஸின் வரவேற்புத் திரை எது?

    (a)

    ஸ்டார் டெக்க்ஸ்டாம்

    (b)

    ஸ்டார் சென்டர்

    (c)

    ஸ்டார் திரை

    (d)

    ஸ்டார் விண்டோ

  6. அட்டவணைத்தாளில் வடிகட்டல் எத்தனை வகைப்படும்?

    (a)

    3

    (b)

    2

    (c)

    4

    (d)

    5

  7. 7 x 2 = 14
  8. உள்ளீட்டகம் மற்றும் வெளியீட்டகம் வேறுபடுத்துக.

  9. (28)10 க்கு 1 - ன் நிரப்பு முறையில் விடை காண முடியாது. ஏன் காரணம் கூறு.

  10. EPROM- உள்ள தரவை எவ்வாறு அழிப்பாய்?

  11. பல் பணியாக்கம் என்றால் என்ன?

  12. திறந்த மூல (Open Source) மென்பொருள் என்றால் என்ன?

  13. ரைட்டரில் தானியங்கு உரை (Auto Text) என்றால் என்ன?

  14. “Insert Cells” உரையாடல் பெட்டியிலுள்ள தேர்வுகள் யாவை?

  15. 5 x 3 = 15
  16. ஏதேனும் மூன்று வெளியீட்டு சாதனங்களை விளக்குக?

  17. ISCII குறிப்பு வரைக.

  18. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயக்க அமைப்பின் வேறுபாடுகள் யாவை ?

  19. பக்க அமைவுகள் எத்தனை வகைப்படும்?

  20. Normal View என்றால் என்ன? விளக்குக.

  21. 3 x 5 = 15
  22. (அ) கூட்டுக: 11010102 + 1011012
    (ஆ) கழிக்க: 11010112 – 1110102

  23. திறந்த மூல இயக்க அமைப்பின் நன்மை மற்றும் தீமைகளை  விளக்குக

  24. வார்புருக்கள் பயன்படுத்தலில் சில நன்மைகள் பட்டியலிடு.

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 11th Computer Applications - Quarterly Model Question Paper )

Write your Comment