கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    7 x 1 = 7
  1. 2012-ம் ஆண்டு வாக்கில் _________ சதவீதம் பேர் தமிழில் இணையத்தில் அணுகுவார்கள் என கணக்கிடப்படுகிறது.

    (a)

    74%

    (b)

    68%

    (c)

    42%

    (d)

    28%

  2. இந்திய மொழிகளில் _______ மொழி இணையத்தில் அதிகமாக பயன்படுகிறது.

    (a)

    ஹிந்தி

    (b)

    கன்னடம்

    (c)

    தமிழ்

    (d)

    தெலுங்கு

  3. முதல் பத்து தேடுபொறிகளில் இரண்டாம் இடத்தை வகிப்பது  ______________

    (a)

    Google

    (b)

    Bing

    (c)

    Yahoo

    (d)

    இவை எதுவுமில்லை

  4. ________ தேடுதல் பொறி, தமிழில் தட்டச்சு செய்யும் வசதி கொண்டது.

    (a)

    Google

    (b)

    Bing

    (c)

    Yahoo

    (d)

    Google and Bing

  5. இந்தியாவிற்கு வெளியே _________ நாட்டு அரசு தனது இணைய சேவை முழுவதும் தமிழில் வழங்குகின்றது.

    (a)

    ஸ்ரீ லங்கா

    (b)

    கனடா

    (c)

    நேபாளம்

    (d)

    இவை எதுவுமில்லை

  6. மின்னூல்களை (e-books) தொகுத்து வழங்குபவை

    (a)

    மின்நூலகங்கள்

    (b)

    மின்கற்றல்

    (c)

    மின்னணுதரவு

    (d)

    இவை எதுவுமில்லை

  7. _________ ஸ்மார்ட் கைப்பேசிகளில், ஆண்டிராய்டு இயக்க அமைப்பில், ஆங்கில ஒளியியல் முறையில் பயன்படுத்தப்படும் இடைமுக விசைப்பலகை மென்பொருள் ஆகும்.

    (a)

    செல்லினம்

    (b)

    பொன்மடல்

    (c)

    செல்லினம் மற்றும் பொன்மடல்

    (d)

    இவை எதுவுமில்லை

  8. 6 x 2 = 12
  9. தமிழில் சேவைகளை வழங்கி வரும் தேடுபொறிகளை பட்டியலிடுக.

  10. தமிழ் நிரலாக்க மொழி-சிறு குறிப்பு வரைக

  11. TSCII என்றால் என்ன?

  12. தமிழ் இணையக் கல்விக்கழகம் சிறு குறிப்பு வரைக.

  13. எந்த தேடுபொறி தமிழில் தட்டச்சு செய்யும் வசதியை வழங்குகிறது?

  14. மின் நூலகம் - குறிப்பு தருக.

  15. 2 x 3 = 6
  16. மின் அரசாண்மை - குறிப்பு தருக.

  17. பிரபலமான தமிழ் இடைமுக விசைப் பலகைகள் யாவை?

  18. 1 x 5 = 5
  19. மின் அரசாண்மை என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Tamil Computing Model Question Paper )

Write your Comment