கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் (உபுண்டு) இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. cut தேர்வு மற்றும் copy தேர்வின் பயன்பாடுகள் யாவை?

  2. கோப்பு விரிவாக்கத்தின் நன்மை யாது?

  3. கோப்பு மற்றும் கோப்புரைக்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  4. Save மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  5. திறந்த மூல (Open Source) மென்பொருள் என்றால் என்ன?

  6. திறந்த மூல (Open Source) மென்பொருளின் நன்மைகள் யாவை?

  7. லினக்ஸ் இயக்க முறைமையில் வெவ்வேறு சேவையகம் பகிர்வுகளை (Server Distrubution) குறிப்பிடவும்.

  8. Ubuntu OS –ல் இருந்து எவ்வாறு வெளியேறுவாய்?

  9. வேர்டு பேட் என்றால் என்ன?

  10. கோப்பு அல்லது கோப்புறையை கம்யூட்டர் பணிக்குறி மூலம் எவ்வாறு கண்டுபிடிப்பாய்?

  11. சுட்டியின் வலது பொத்தனைப் பயன்படுத்தி கோப்பு அல்லது மறுபெயரிடுவாய்?

  12. சுட்டியின் இடது பொத்தனைப் பயன்படுத்தி கோப்பு அல்லது கோப்புறைகளுக்கு எவ்வாறு மறுபெயரிடுவாய்?

  13. Send To தேர்வு மூலம் நீக்கக் கூடிய வட்டிற்கு கோப்பு மற்றும் கோப்புறையை எவ்வாறு நகலெடுப்பாய்? 

  14. கோப்பு மற்றும் கோப்புறைகளை எவ்வாறு நீக்குவாய்?

  15. ஒரு கோப்பு அல்லது கோப்புறையை நிரந்தரமாக கணிப்பொறியிலிருந்து எவ்வாறு நீக்குவாய்?

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ் (உபுண்டு) இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Working With Typical Operating System ( Windows & Linux) Two Marks Questions Paper )

Write your Comment