கணினி அமைப்பு இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 28
    14 x 2 = 28
  1. ஒரு நுண்செயலின் பண்புகளைக் குறிக்கும் காரணிகள் யாவை?

  2. அறிவுறுத்தல் என்றால் என்ன?

  3. நிரல் கவுண்ட்டர் என்றால் என்ன?

  4. உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI )என்றால் என்ன?

  5. EPROM- உள்ள தரவை எவ்வாறு அழிப்பாய்?

  6. நுண் செயலி என்றால் என்ன?

  7. அமைப்புப் பாட்டை(System Bus)  என்றால் என்ன?

  8. நுண்செயலியின் கட்டளைத் தொகுதிகள் செயல்படுத்தும் செயல்கள் யாவை?

  9. பாட்டை (Bus) என்றால் என்ன?

  10. நுண்செயலியை எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.

  11. நினைவக எழுதல் மற்றும் படித்தல் (Memory Read/Write)என்றால் என்ன?

  12. இயக்கநேரம் (Access Time) என்றால் என்ன?

  13. ஃபிளாஷ் நினைவகம் பயன்படுத்தப்படும் கருவிகளைப் பட்டியலிடு.

  14. முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை சேமிப்பு வேறுபடுத்துக.

*****************************************

Reviews & Comments about 11th கணினி தொழில்நுட்பம் - கணினி அமைப்பு இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Science - Computer Organization Two Marks Questions )

Write your Comment