Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    20 x 3 = 60
  1. கணிப்பொறியின் பயன்பாடுகளை எழுதுக.

  2. XOR வாயிலின் மெய்பட்டியல் எழுதுக

  3. கணிப்பொறியில் பயன்படுத்தப்படும் இடைமுகம் மற்றம் தொடர்புமுகங்களை எழுதுக.

  4. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயக்க அமைப்பின் வேறுபாடுகள் யாவை ?

  5. Thunderbird மற்றும் FireFox-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  6. நெறிமுறையின் நிலையை எவ்வாறு குறிப்பிடப்படுகின்றது?

  7. தேர்ந்தெடுப்புக் கூற்றுகளைப் பயன்படுத்தி, மூன்று case பகுப்பாய்வுக்கு, பாய்வுப்படம் ஒன்றை வரைக .

  8. மன்னன் விக்கிரமாதித்தனிடம் இரண்டு மந்திர வாள்கள் இருக்கின்றன. ஒரு வாளை வைத்து அவனால் வேதாளத்தின் 19 தலைகளை வெட்டியெறிய முடியும். ஆனால், அதன்பின் வேதாளத்துக்கு 13 தலைகள் முளைக்கின்றன. இன்னொரு வாளை வைத்து 7 தலைகளை வெட்டியெறிய முடியும். ஆனால், அதற்குப்பின் 22 புதிய தலைகள் முளைக்கின்றன. எல்லாத் தலைகளையும் வெட்டிவிட்டால், வேதாளம் செத்துவிடும். வேதாளத்துக்கு ஆரம்பத்தில் 1000 தலைகள் இருந்தால், அது சாகிற வாய்ற வாய்ப்பு உண்டா? (சகுறிப்பு: தலை mod 3 –ன் எண்ணிக்கை மாறாது).

  9. நெறிமுறைகள் நான்கு முக்கியமான இடங்களில் யாவை?

  10. C++ ஒரு எழுத்து வடிவ உணர்த்தியா? எழுத்து வடிவ உணர்த்தி (case sensitive) என்பதன் பொருள் என்ன?

  11. உள்ளடக்க தொகுப்பானின் (include compiler directive) இரண்டு பயன்பாடுகளை எழுதுக.  

  12. a. Val = 3
    b. Val == 3
    (i) இரண்டு கூற்றுகளும் உள்ள வேறுபாட்டை எழுதுக.
    (ii) if val = 5 எனில் b கூற்றின் மதிப்பு யாது?

  13. பின்வரும் நிரல் கூற்றுகள் சரியாக இயங்கும் வகையில் அவற்றை மாற்றி எழுதுக.
    v = 5;
    do;
    {
    total += v;
    cout << total;
    while v <= 10

  14. வேறுபடுத்துக break கூற்று மற்றும் continue கூற்று 

  15. C++ மொழியில்  உனது பெயரை உள்ளீடாக பெற்று வெளியீட ஒரு நிரலை எழுதுக?

  16. கட்டுருவை அறிவித்தலுக்கான தொடரியலை எழுது. எடுத்துக்காட்டு கொடு.

  17. cin.get() செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.

  18. பின்வரும் சி++ நிரல் குறிமுறைக்கு வெளியீட்டு எழுது.
    #include
    using namespace std;
    class Calci
    {
    char Grade;
    int Bonus;
    public:
    Calci() {Grade='E'; Bonus=0;} //ascii value of A=65
    void Down(int G)
    {
    Grade-=G;
    }
    void Up(int G)
    {
    Grade+=G;
    Bonus++;
    }
    void Show()
    {
    cout< }
    };
    int main()
    {
    Calci c;
    c.Down(3);
    c.Show();
    c.Up(7);
    c.Show();
    c.Down(2);
    c.Show();
    return 0;
    }     

  19. private, protected மற்றும் public காண்புநிலைபாங்கின் பண்புகளை எழுதுக. 

  20. தகவல்களை பாதுகாக்க எந்த தகவல்களை நினைவில் கொள்ள வேண்டும்?

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Science - Full Portion Three Marks Question Paper )

Write your Comment