C++ ஓர் அறிமுகம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. const சிறப்பு சொல் பற்றி எடுத்துக்காட்டுடன் சிறுகுறிப்பு எழுதுக. 

  2. setw( ) வடிவமைப்பு கையாளும் செயற்கூறின் பயன் என்ன? 

  3. X மற்றும் Y என்பது இரண்டு இரட்டை மிதப்புப் புள்ளி மாறி என்றால் அதனை முழு எண்ணாக மாற்ற பயன்படும் C++ கூற்றை எழுதுக.

  4. C++ ல் 'a' க்கும் "a" க்கும் உள்ள வேறுபாடு யாது?

  5. நிலையுருக்கள் வகைகளை எழுதுக.

  6. எண் மாறிலிகளை வகைப்படுத்துக

  7. செயற்குறித் தொடராக்கம் என்றால் என்ன?

  8. return எனும் சிறப்புச் சொல்லின் பயன் யாது?

  9. '/' மற்றும் '%' செயற்குறிக்கான வேறுபாடு யாது?

  10. பின்வரும் கூற்றை இயக்கும் போது என்ன மதிப்பு a என்ற மாறிலியில் இருக்கும்?
    int a = 5
    a = a++ * 2 + 3 * -- a 

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - C++ ஓர் அறிமுகம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Introduction To C++ Two Marks Question Paper )

Write your Comment