எண் முறைகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:10:00 Hrs
Total Marks : 10
    10 x 1 = 10
  1. கணிப்பொறியின் மைய செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

    (a)

    பைட்

    (b)

    நிபில்

    (c)

    வேர்டு நீளம்

    (d)

    பிட்

  2. ஒரு கிலோ பைட் என்பது எத்தனை பிட்டுகளைக் கொண்டது?

    (a)

    1000

    (b)

    8

    (c)

    4

    (d)

    1024

  3. ASCII என்பதன் விரிவாக்கம்:

    (a)

    American School Code for Information Interchange

    (b)

    American Standard Code for Information Interchange

    (c)

    All Standard Code for Information Interchange

    (d)

    American Society Code of Information Interchange

  4. 00100110 க்கான 1ன் நிரப்பி எது?

    (a)

    00100110

    (b)

    11011001

    (c)

    11010001

    (d)

    00101001

  5. கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?

    (a)

    645

    (b)

    234

    (c)

    876

    (d)

    123

  6. இவற்றுள் எது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சமிஞ்சை்சைகளில் இயங்கும் ஒரு அடிப்படை மின்னணு சுற்றாகும்?

    (a)

    பூலியன் இயற்கணிதம்

    (b)

    வாயில்

    (c)

    அடிப்படை வாயில்கள்

    (d)

    தருவிக்கப்பட்ட வாயில்கள்

  7. இவற்றுள் எந்த வாயில் தருக்க வழிமாற்று என்று அழைக்கப்படுகிறது

    (a)

    AND

    (b)

    OR

    (c)

    NOT

    (d)

    XNOR

  8. A+A=?

    (a)

    A

    (b)

    0

    (c)

    1

    (d)

    \(\bar { A } \)

  9. NOR வாயில் எதன் இணைப்பாக உள்ளது

    (a)

    NOT(OR)

    (b)

    NOT(AND)

    (c)

    NOT(NOT)

    (d)

    NOT(NOR)

  10. NAND வாயில் என்பது ------------- வாயில் எனப்படும்.

    (a)

    அடிப்படை வாயில்

    (b)

    தருவிக்கப்பட்ட வாயில்

    (c)

    தருக்க வாயில்

    (d)

    மின்னணு வாயில்

*****************************************

Reviews & Comments about 11th கணினி தொழில்நுட்பம் Chapter 2 எண் முறைகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Computer Technology Chapter 2 Number Systems One Marks Model Question Paper )

Write your Comment