கணிப்பொறி வலையமைப்பு Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. பின்வருவனற்றுள் ஊடக அணுகுக் கட்டுப்பாட்டில் பயன்படுவது இல்லை?

    (a)

    ஈதர்நெட்

    (b)

    இலக்க சந்தாதாரர் இணைப்பு

    (c)

    Fiber விநியோகிக்கப்பட்ட சந்தாதாரர் இணைப்பு

    (d)

    மேலே கூறியவற்றில் எதுவும் இல்லை

  2. ஒரு நிறுவனம் நகர்ப்புற அலுவலகத்தில் ஒரு LAN வலையமைப்பைக் கொண்டுள்ளது.புறநகரில் உள்ள தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு LAN வலையமைப்பை அமைக்கப்போகிறது.இந்த இரன்டு LAN களுக்கு இடையே இணைப்பை தரவு மற்றும் வளங்களை அனைவரும் பகிர எந்த வகையான சாதனம் தேவைப்படுகிறது?

    (a)

    மோடம்

    (b)

    வடம்

    (c)

    மையம்

    (d)

    திசைவி

  3. கட்டிடம் அல்லது வளாகத்தினுள் உள்ள தரவு தொடர்பு அமைப்பைக் கண்டறிக

    (a)

    LAN

    (b)

    WAN

    (c)

    MAN

    (d)

    மேலே கூறிய எவையுமில்லை

  4. எந்த twisted pair cable ல் உள்ள உலோக உறை சத்தம் (அ) குறுக்கீடுகளை அதிகப்படுத்துகிறது என்பதைக் கண்டறிக

    (a)

    காப்பிடப்பட்ட முறுக்கு இரட்டை வடம்

    (b)

    பாதுகாப்பான முறுக்கு இரட்டை வடம்

    (c)

    பாதுகாப்பற்ற முறுக்கு இரட்டை வடம்

    (d)

    அ மற்றும் ஆ

  5. உள்வரும் மற்றும் வெளியேறும் வலையமைப்பு போக்குவரத்தைத் கட்டுப்படுத்தும் விதிகளை பயன்படுத்துகின்ற வலை பாதுகாப்பு அமைப்பைக் கண்டறிக

    (a)

    Firewall

    (b)

    Cookies

    (c)

    Hacking

    (d)

    Crackers

  6. 3 x 2 = 6
  7. மின்னணு வணிகம் என்றால் என்ன?

  8. மின் அஞ்சல் குப்பைகள் (spamming) என்றால் என்ன?

  9. 4G தொடர்பு என்றால் என்ன?

  10. 3 x 3 = 9
  11. வலைப்பக்கம்,வலை உலவி மற்றும் வலை சேவையகம் ஆகியவற்றை வேறுபடுத்துக

  12. பொதுவாக,இணைப்பிகள் மையத்தை விட விரும்பப்படுகிறது.ஏன்?

  13. பின்வருவனவற்றுள் குறிப்பிட்ட செயற்பாட்டினை எழுதுக
    அ) சநதாதாரர் ஆ) Straight-TIP இ) MT-RJ connector

  14. 2 x 5 = 10
  15. கணிப்பொறி வலையமைப்பின் வகைகளை அதன் அளவு,தூரம் மற்றும் கட்டமைப்பைப் பொறுத்து விளக்கவும்

  16. கம்பித் தொழில் நுட்பத்தை வரைய தரவுப்பரிமாற்றத்தில் உள்ள பிணைக்கப்பட்ட ஊடகத்தின் பொதுவான வகைகளை விவரிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 11th கணினி தொழில்நுட்பம் - கணிப்பொறி வலையமைப்பு Book Back Questions ( 11th Computer Technology - Computer Network Book Back Questions )

Write your Comment