தரவு கருவிகள் மற்றும் அச்சிடுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
    3 x 1 = 3
  1. அட்டவணைத் தாளில் 10,000 வரிசைகள் உள்ளன.பயனர் ஒரு குறிப்பிட்ட வரிசையை தரவுத்தளத்தில் பார்க்க விரும்பினால்,கீழ்வரும் எந்தக் கருவியை பயன்படுத்த வேண்டும்?

    (a)

    வரிசையாக்கள்

    (b)

    சேர்த்தல்

    (c)

    வடிகட்டுதல்

    (d)

    வடிவமைத்தல்

  2. ஒரு படிவத்தில்,ஆசிரியா, (“True or False”) உண்மை அல்லது பொய் என்பதை கீழ்விரிபட்டியாக கொடுக்க விரும்பினால்,பின்வரும் எந்தக் கருவியை பயன்படுத்த வேண்டும்?

    (a)

    படிவம் (Form)

    (b)

    தரவு (Data)

    (c)

    பட்டியல் (List)

    (d)

    வடிவமைப்பு (Format)

  3. A4 தாளின் அளவு 21 செ.மீ \(\times \)29 செ.மீ பயனா' லேண்ட்ஸ்கேப் (Landscape) அமைவை தேர்வு செய்தால்,தாளின் அளவு?

    (a)

    21\(\times \)29

    (b)

    29\(\times \)21

    (c)

    29\(\times \)29

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  4. 4 x 2 = 8
  5. வரிசையாக்கம் என்றால் என்ன?

  6. வடிகட்டியின் வகைகள் யாவை?

  7. தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்றால் என்ன

  8. தாளின் ஓரத்தை 1” என அனைத்து ஓரங்களிலும் வடிவமைப்பதற்கான படிநிலைகளை எழுதுக

  9. 3 x 3 = 9
  10. பயனர் அனைத்துப் பக்கஙகளின் அடிப்பகுதியிலும் பக்க எண்களை புகுத்த வேண்டுமானால், எந்த கருவியை பயன்படுத்த வேண்டும்?இதை வடிவமைப்பதற்கான படிநிலைகளை எழுதுக

  11. தரவுத்தளத்தில் வாடிக்கையாளர் பெயர்களை ஏறுவரிசையில் ஒழுங்குபடுத்துவதற்கான படிநிலைகளை எழுதுக

  12. அட்டவனைத் தாளில் ஒவ்வொரு பக்கத்திலும் தலைப்பு வரிசையை அச்சிடுவதற்கான படிநிலைகளை எழுதுக.

  13. 1 x 5 = 5
  14. தலைப்பு மற்றும் அடிக்குறிப்பின் பயன்பாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்கவும்

*****************************************

Reviews & Comments about 11th கணினி தொழில்நுட்பம் - தரவு கருவிகள் மற்றும் அச்சிடுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Data Tools and Printing Model Question Paper )

Write your Comment