Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100
    20 x 5 = 100
  1. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

  2. அடிப்படை வாயில்களை அதன் கோவை மற்றும் மெய்பட்டியலுடன் விளக்குக.

  3. ஒரு இயக்க அமைப்பின் முக்கியநோக்கங்களை விளக்குக.

  4. ஒரு பயன்பாட்டிற்க்கான இடைமுகத்தை வடிவமைக்கும் பொது கவனத்தில் கொள்ள வேண்டயவற்றைப் பட்டியலிடுக.

  5. விண்டோஸ் மற்றும் உபுண்டு ஆகியவற்றில் உள்ள குறும்படங்களை ஒப்பிட்டு விளக்கவும்.

  6. விண்டோஸ் சன்னல் திரையின் பல்வேறு கூறுகளை விவரி.

  7. விண்டோஸில் கோப்பு மற்றும் கோப்புறையை நகர்த்துவற்க்கான வழிகளை விவரி.

  8. உபுண்டு முகப்புத்திரையின் பட்டிப்பட்டையில் உள்ள
    குறிப்பான்களை விவரி.

  9. தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்றால் என்ன? இவற்றில் எவ்வாறு பக்க எண்களை சேர்ப்பாய்?

  10. உள்தள்ளல் என்றால் என்ன?ஆவணத்தில் எவ்வாறு உள்தள்ளல் செய்வது பற்றி விளக்குக.

  11. ஆவணத்தின் உள்ளே எளிதில் நகர்வதற்கானப் பல விசைப்பலகைக் குறுக்கு வழிகளைப் பட்டியலிடுக.

  12. அட்டவணையின் அளவை எப்படி மாற்றுவாய்?

  13. முகவரி புத்தகத்தில் (Address Book) உள்ள அம்சங்களை விவரி

  14. முழு ஆவணம் அல்லது தேர்வு செய்த உரைப் பகுதியில் பிழையை எவ்வாறு கண்டறியலாம்? விளக்குக.

  15. காலக்-ல் நெடுவரிசையின் அகலத்தை எவ்வாறு மாற்றலாம் என்பதை விளக்குக

  16. அட்டவணைத் தாளை வடிவமைப்பதை விளக்குக

  17. விற்பனையாளர்  தனது தயாரிப்புகளை விருத்தி்செய்வதற்கு ஒரு நிகழத்துதல் எப்படி உதவி செய்யும்?

  18. பல்லூடக கோப்புகளை நிகழ்த்துதலில் பயன்படுத்தப்படும் வழிமுறைகளை விளக்குக

  19. நாம் பயன்படுத்தும் கம்பியில்லா தொழில்நுட்பத்தை குறிப்பிட்டு ஒவ்வொன்றாக விளக்கவும்

  20. சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய கணிப்பொறி நன்னெறிகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th கணினி தொழில்நுட்பம் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Technology - Full Portion Five Marks Question Paper )

Write your Comment