சொற்செயலி ஓர் அறிமுகம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. உரை வடிவூட்டம் என்றால் என்ன?

  2. ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் உள்ள பல்வேறு தொகுப்புகள் யாவை?

  3. தனியுரிமம் பெற்ற மென்பொருள் மற்றும் திறந்த மூல மென்பொருள் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.

  4. ஆவணத்தில் எவ்வாறு திருத்தங்கள் செய்வாய்?

  5. சொற்செயலாக்கம் என்றால் என்ன?

  6. ரைட்டர் சன்னல் திரையின் பாகங்கள் யாவை?

  7. விசைப்பலகை மூலம் உரையை எவ்வாறு தேர்வு செய்யலாம்?

  8.  உரையை  தேர்ந்தெடுப்பதற்க்கான குறுக்கு வழிகளைப் பட்டியலிடு.

  9. Open Office Writer-ல் உள்ள பல்வேறு வரி இடைவெளித் தேர்வுகளைப் பட்டியலிடு.

  10. பக்க வடிவூட்டல் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 11th கணினி தொழில்நுட்பம் - சொற்செயலி ஓர் அறிமுகம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Introduction To Word Processor Two Marks Questions )

Write your Comment