பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. உள்ளீட்டு சாதனத்தை அடையாளம் காண்க

    (a)

    அச்சுப்பொறி

    (b)

    சுட்டி

    (c)

    வரைவி

    (d)

    படவீழ்த்தி

  2. 00100110 க்கான 1ன் நிரப்பி எது?

    (a)

    00100110

    (b)

    11011001

    (c)

    11010001

    (d)

    00101001

  3. CD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது ?

    (a)

    தொகுதி

    (b)

    பகுதி

    (c)

    பிட்ஸ்

    (d)

    தடங்கள்

  4. பின்வரும் எந்த இயக்கி, இயக்க அமைப்பு அல்ல ?

    (a)

    செயல்முறை மேலாண்மை

    (b)

    நினைவக மேலாண்மை

    (c)

    பாதுகாப்பு மேலாண்மை

    (d)

    நிரல் பெயர்ப்பி சூழல்

  5. எந்த இயக்கமைப்பில் shift + delete என்ற தேர்வு கோப்பு மற்றும் கோப்புரையை நிரந்தரமாக நீக்காது?

    (a)

    windows 7

    (b)

    windows 8

    (c)

    windows 10

    (d)

    MS-Dos

  6. Find & Replace அம்சம் எந்த பட்டிப்பட்டையில் உள்ளது?

    (a)

    File

    (b)

    Edit

    (c)

    Tools

    (d)

    Format

  7. எந்த விருப்பத்தை தேர்வு செய்து உரை ,அட்டவணை,வரைகலை மற்றும் மற்ற பொருளை ஒரு பொத்தானுக்கு அல்லது பொத்தான்களுக்கு கொடுக்க முடியும்.

    (a)

    Manual Break

    (b)

    Hard page break

    (c)

    Section break

    (d)

    Page Break

  8. இதில் எவை அஞ்சல் பட்டியலின் பெயர் மற்றும் முகவரி பதிவுகள் உள்ள தரவுத்தளமாகும்?

    (a)

    மூலதரவு

    (b)

    சொற்செயலி

    (c)

    உரைகோப்பு

    (d)

    பக்கவடிவமைப்பு

  9. தனித்த நுண்ணறைப் பார்வையிடலுக்கு பயன்படுத்தப்படும் குறியீடு எது?

    (a)

    +

    (b)

    %

    (c)

    &

    (d)

    $

  10. எது இயங்கு தாளின் நிறம்?

    (a)

    சாம்பல்

    (b)

    பச்சை

    (c)

    வெள்ளை

    (d)

    மஞ்சள்

  11. A4 தாளின் அளவு 21 செ.மீ \(\times \)29 செ.மீ பயனா' லேண்ட்ஸ்கேப் (Landscape) அமைவை தேர்வு செய்தால்,தாளின் அளவு?

    (a)

    21\(\times \)29

    (b)

    29\(\times \)21

    (c)

    29\(\times \)29

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  12. நிகழத்துதல் கருவிகளில், ஒரு சில்லுவின் நுழைவு விளைவு மற்றொரு சில்லை நிகழ்த்துதலில் மாற்றுகிறது.எந்த தேர்வு இச்செயலை செய்கிறது?

    (a)

    Animation

    (b)

    Slide Transistion

    (c)

    Custom Animation

    (d)

    Rehearse Timing

  13. உதவி (HELP) பட்டியலில் உள்ள EXTENTED HELP என்ற விருப்பத்தின் பயன் யாது?

    (a)

    விரிவான கருவி உதவிக்குறிப்பு தகவல்

    (b)

    குறிப்பு வழங்கும் ஜன்னல் திரையின் அளவை மாற்ற

    (c)

    அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை (FAQ) இயக்குவதற்கு

    (d)

    அடிக்குறிப்பினை உருவாக்குவதற்கு

  14. பொட்டலங்களில் உள்ள வழிப்படுத்தும் செயல்முறையால் வலையமைப்புகளுக்கு இடையே பொட்டலங்களை அனுப்பும் சாதனங்களை கண்டறிக

    (a)

    ஃபிரிடிஜ் 

    (b)

    தீச்சுவர்

    (c)

    திசைவி

    (d)

    மேலே உள்ள அனைத்தும்

  15. சிறப்பு நிரலான இது சிறப்புசொற்களைப் பயன்படுத்தி செயல்படுகிறது

    (a)

    வலைசேவையகம்

    (b)

    வளைப் பக்கம்

    (c)

    வலை உலவி

    (d)

    தேடல் பொறி

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. உயிரிப் பொறியியல் என்றால் என்ன?

  18. பாட்டை (Bus) என்றால் என்ன?

  19. விசைப்பலகை மூலம் உரையை எவ்வாறு தேர்வு செய்யலாம்?

  20. தவறாக தட்டச்சு செய்யப்பட்ட சொல்லை எவ்வாறு சரி செய்வாய்?

  21. ஓப்பன் ஆஃபீஸ் ரைட்டரில் எழுத்துப் பிழையைச் சரி செய்வதற்காக உள்ளக் கருவிகள் யாவை?

  22. பொருத்துக

    வெட்டுதல், நகலெடுத்தல் மற்றும் ஓட்டுதல் 1 தனித்த நுண்ணறை
    நுண்ணறை சுட்டி 2 நிலைமைப் பட்டை
    தேர்ந்தெடுப்பு நிலை  3 செந்தரக் கருத்திப்பட்டை
    $A$5 4 இயங்கு கலம்
  23. தாள்களை பெயர் மாற்றம் செய்யும் வழிமுறையை எழுதுக

  24. ஃபிஷிங் என்றால் என்ன?

  25. தமிழ் மென்பொருள் பயன்பாட்டு மொழி சிறு குறிப்பு வரைக 

  26. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 3 = 18
  27. கணிப்பொறியின் தன்மைகள் யாவை?

  28. எண் முறையில் அடிமானம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  29. கணிப்பொறி அமைப்பு, கணிப்பொறி கட்டமைப்பு வேறுபடுத்துக.

  30. மொபைல் இயக்க அமைப்பின் உதாரணங்களை விளக்குங்கள்.

  31. Ubunto OS-ல் Save மற்றும் Save As மற்றும் Save a Copy-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  32. ரைட்டர் ஆவணத்தில் எல்லைகளை  எவ்வாறு மாற்றியமைப்பாய் ?

  33. ரைட்டரில் கணித சமன்பாடுகளைச் சேர்ப்பதற்கான படிநிலைகளை எழுதுக.

  34. மெயில் மெர்ஜ் வசதியின் நன்மைகளைப் பட்டியலிடுக

  35. Slide Sorter பார்வை மற்றும் அதன் முக்கியத்துவத்தை வரையறுக்கவும்

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    5 x 5 = 25
    1. ஒரு பயன்பாட்டிற்க்கான இடைமுகத்தை வடிவமைக்கும் பொது கவனத்தில் கொள்ள வேண்டயவற்றைப் பட்டியலிடுக.

    2. இணையப் பயன்பாட்டின் வழிக்காட்டிகள் யாவை?

    1. அட்டவணைத் தாளை வடிவமைப்பதை விளக்குக

    2. கணிப்பொறி வலையமைப்பின் வகைகளை அதன் அளவு,தூரம் மற்றும் கட்டமைப்பைப் பொறுத்து விளக்கவும்

    1. உள்தள்ளல் என்றால் என்ன?ஆவணத்தில் எவ்வாறு உள்தள்ளல் செய்வது பற்றி விளக்குக.

    2. நிகழத்துதலில் Master Page-ஐ பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிட்டு விவரி? 

    1. ROM ன் வகைகளை பற்றி விளக்கமாக எழுதுக

    2. தலைப்பு மற்றும் அடிக்குறிப்பின் பயன்பாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்கவும்

    1. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

    2. மெயில் மெர்ஜ்-ல் தரவை எவ்வாறு உருவாக்குவாய் மற்றும் சேமிப்பாய்?

*****************************************

Reviews & Comments about 11th கணினி தொழில்நுட்பம் - பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 11th Computer Technology - Model Public Question Paper )

Write your Comment