திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 03:00:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. POST – ன் விரிவாக்கம்.

    (a)

    Post on self Test

    (b)

    Power on Software Test

    (c)

    Power on Self Test

    (d)

    Power on Self Text

  2. 11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது?

    (a)

    F

    (b)

    (c)

    (d)

    B

  3. CD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது ?

    (a)

    தொகுதி

    (b)

    பகுதி

    (c)

    பிட்ஸ்

    (d)

    தடங்கள்

  4. பின்வரும் எந்த இயக்க அமைப்பில் வணிக ரீதியாக உரிமம்  பெற்ற இயக்க அமைப்பு ஆகும்

    (a)

    விண்டோஸ்

    (b)

    உபுண்டு

    (c)

    பெடோரா

    (d)

    ரெட்ஹெட் 

  5. எந்த இயக்கமைப்பில் shift + delete என்ற தேர்வு கோப்பு மற்றும் கோப்புரையை நிரந்தரமாக நீக்காது?

    (a)

    windows 7

    (b)

    windows 8

    (c)

    windows 10

    (d)

    MS-Dos

  6. ஆவணத்தின் தொடக்கத்திற்கு செல்ல குறுக்கு சாவி எது?

    (a)

    Ctrl + Home

    (b)

    Ctrl + End

    (c)

    Home

    (d)

    End

  7. எந்த விருப்பத்தை தேர்வு செய்து உரை ,அட்டவணை,வரைகலை மற்றும் மற்ற பொருளை ஒரு பொத்தானுக்கு அல்லது பொத்தான்களுக்கு கொடுக்க முடியும்.

    (a)

    Manual Break

    (b)

    Hard page break

    (c)

    Section break

    (d)

    Page Break

  8. இவற்றுள் எவை மெயில் மெர்ஜ் வசதி உடையது அல்ல?

    (a)

    மெயில் உள்ளடக்கத்தை பல பெருநர்களுக்கு அனுப்புதல்

    (b)

    தரவை உருவாக்குதல் மற்றும் வரிசைபடுத்துதல்

    (c)

    லேபிள்ஸ்

    (d)

    கணிப்பான்

  9. கட்டங்களுடன் கூடிய நிரலாக்கப்பட்ட கணிப்பான்

    (a)

    அட்டவனைச் செயலி

    (b)

    தரவுத்தளம்

    (c)

    சொற்செயலி

    (d)

    லினக்ஸ்

  10. எந்த நுண்ணறையை முகவரி தனித்ததாக மாற்ற குறியீட்டை பயன்படுத்துகிறது

    (a)

    தனித்த

    (b)

    ஒப்பீட்டு

    (c)

    சார்பு

    (d)

    பார்வையிடு

  11. A4 தாளின் அளவு 21 செ.மீ \(\times \)29 செ.மீ பயனா' லேண்ட்ஸ்கேப் (Landscape) அமைவை தேர்வு செய்தால்,தாளின் அளவு?

    (a)

    21\(\times \)29

    (b)

    29\(\times \)21

    (c)

    29\(\times \)29

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  12. Impress-ல் நிகழ்த்துதல் நீட்டிப்பை (extension) அடையாளம் காணவும்?

    (a)

    .odp

    (b)

    .ppt

    (c)

    .odb

    (d)

    .ood

  13. கூடுதலாக உருவாக்கப்படும் சில்லுகளில் எந்த கூறானது இடம் பெறாது?

    (a)

    Insert Chart

    (b)

    Insert Movie

    (c)

    Insert Picture

    (d)

    Insert Grid

  14. தகவல்களைப் பரிமாற்றம் செய்ய பயன்பட்ட முதல் வலையமைப்பு எது?

    (a)

    CNNET

    (b)

    NSFNET

    (c)

    NSFNET

    (d)

    ARPANET

  15. தொலைபேசி வழி இணைய இணைப்பிற்கு பயன்படுவது?

    (a)

    மோடம்

    (b)

    NIL

    (c)

    டாங்கில்

    (d)

    ஹஸ்டஸ்பாட்

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. இயக்க அமைப்பு என்றால்  என்ன?

  18. நுண்செயலியை எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.

  19. சுட்டெலி மூலம் உரையை எவ்வாறு தேர்வு செய்யலாம்?

  20. மெயில் மெர்ஜ் என்றால் என்ன?

  21. ஓப்பன் ஆஃபீஸ் ரைட்டரில் எழுத்துப் பிழையைச் சரி செய்வதற்காக உள்ளக் கருவிகள் யாவை?

  22. நகலெடுத்தல்,வெட்டுதல் மற்றும் ஓட்டுவதற்கான குறுக்குவழி சாவி சேர்மானங்கள் யாவை?

  23. நுண்ணறை முகவரின் வகைகள் யாவை?

  24. கணினியில் நச்சு நிரல் என்றால் என்ன?

  25. தமிழில் தேடும் வசதியை தரும் தேடும் பொறியைப் பட்டியலிடுக

  26. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 3 = 18
  27. தட்டல் வகை அச்சுப்பொறியைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  28. (150)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றி, அதனை எண்ணிலை எண்ணாக மாற்றுக.

  29. கணிப்பொறி அமைப்பு, கணிப்பொறி கட்டமைப்பு வேறுபடுத்துக.

  30. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயக்க அமைப்பின் வேறுபாடுகள் யாவை ?

  31. இயக்கிகள் (dirves) ஏன் பிரிக்கப்பட்டுள்ளன என பகுப்பாய்வு செய்க.

  32. உரையை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எவ்வாறு நகர்த்துவாய்?

  33. அட்டவணைப் பணிக்குறியைப் பயன்படுத்தி அட்டவணையை எவ்வாறு உருவாக்கலாம்?

  34. மெயில் மெர்ஜ்-ல் மூலதரவை பட்டியலிடுக

  35. Impress-ல் சிறந்த நிகழத்துதலை உருவாக்க சில்லு மாற்று (transistion effect) முறை எவ்வாறு உதவுகிறது?

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    5 x 5 = 25
    1. பள்ளி ஆண்டு சாதனை பற்றிய நிகழ்த்துதலை உருவாக்கி கீழ்காணும் செயல்பாட்டை செய்க
      1) தலைப்பு வரைநிலையுடன் கூடிய (TITLE SLIDE LAYOUT) முதல் சில்லுவாக சேர்த்தல்
      2) கூடுதல் சில்லுகளை உருவாக்கி அதில் பள்ளியின் சாதனை பற்றிய புகைப்படங்கள்,ஒளிக்காட்சிகள் ஆகியவற்றை சேர்த்தல்
      3) சில்லுகடளே நீக்குதல் மற்றும் மறுசீரமைத்தல் செயல்பாடுகளை செய்யவும்
      4) இறுதியாக சில்லுக்காட்சியை இயக்கி நிகழ்த்துதலை துவங்கவும்

    2. சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய கணிப்பொறி நன்னெறிகள் யாவை?

    1. நுண்செயலியின் பண்பு கூறுகளை விளக்குக.

    2. இணையத்தின் பயன்பாடுகளை விவரி?

    1. பின்வருபவற்றை விளக்குங்கள்
      அ) மைபீச்சு அச்சுப்பொறி
      ஆ) பல்லூடகப் படவீழ்த்தி
      இ) பட்டைக் குறியீடு / QR குறியீடு படிப்பான்

    2. தலைப்பு மற்றும் அடிக்குறிப்பின் பயன்பாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்கவும்

    1. தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்றால் என்ன? இவற்றில் எவ்வாறு பக்க எண்களை சேர்ப்பாய்?

    2. ஓபன் ஆஃபீஸ் கால்-ல் சார்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?எடுத்துக்காட்டுடன் விளக்குக

    1. ஒரு பயன்பாட்டிற்க்கான இடைமுகத்தை வடிவமைக்கும் பொது கவனத்தில் கொள்ள வேண்டயவற்றைப் பட்டியலிடுக.

    2. மெயில் மெர்ஜ்-ல் தரவை எவ்வாறு உருவாக்குவாய் மற்றும் சேமிப்பாய்?

*****************************************

Reviews & Comments about 11th கணினி தொழில்நுட்பம் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Computer Technology - Revision Model Question Paper 2 )

Write your Comment