கணிப்பொறியில் தமிழ் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. தமிழில் சேவைகளை வழங்கி வரும் தேடுபொறிகளை பட்டியலிடுக.

  2. ஆண்ட்ராய்டு பயன்பாடு விசைப்பலகை என்றால் என்ன?

  3. தமிழ் நிரலாக்க மொழி-சிறு குறிப்பு வரைக

  4. TSCII என்றால் என்ன?

  5. தமிழ் இணையக் கல்விக்கழகம் சிறு குறிப்பு வரைக.

  6. தேடுதல் பொறி - குறிப்பு வரைக.

  7. எந்த தேடுபொறி தமிழில் தட்டச்சு செய்யும் வசதியை வழங்குகிறது?

  8. மின் நூலகம் - குறிப்பு தருக.

  9. தமிழ் மொழிபெயர்ப்பு பயன்பாடுகளைப் பற்றி குறிப்பு தருக.

  10. மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் பற்றி குறிப்பு தருக.

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - கணிப்பொறியில் தமிழ் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Tamil Computing Two Marks Question Paper )

Write your Comment