முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    6 x 1 = 6
  1. தற்காலிக நினைவகம் எது?

    (a)

    ROM

    (b)

    PROM

    (c)

    RAM

    (d)

    EPROM

  2. பின்வருவனற்றுள் எது ஒரு CISC செயலி ஆகும்?

    (a)

    Intel P6

    (b)

    AMD K6

    (c)

    Pentium III

    (d)

    Pentium IV

  3. பின்வருவனவற்றில் அண்ட்ராய்டு இயக்க அமைப்பின் பதிப்பை எது குறிக்கிறது?

    (a)

    JELLY BEAN

    (b)

    UBUNDU

    (c)

    OS / 2

    (d)

    MITTIKA

  4. ஆவணத்தின் மேல் ஓரத்தில் இவற்றுள் எந்த பகுதி தோன்றும்?

    (a)

    Head

    (b)

    Foot

    (c)

    Header

    (d)

    Footer

  5. Insert table உரையாடல் பெட்டி திறப்பதற்க்கான குறுக்கு வழி சாவி சேர்மானம் எது?

    (a)

    Ctrl + F5

    (b)

    Ctrl + F8

    (c)

    Ctrl + F10

    (d)

    Ctrl + F12

  6. ஓப்பன் ஆபீஸ் ரைட்டரில் உள்ள மாற்று சொற்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

    (a)

    Antonyms

    (b)

    Thesaurus

    (c)

    Comment

    (d)

    Meaning

  7. 8 x 2 = 16
  8. கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக?

  9. (46)10க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.

  10. நிரல் கவுண்ட்டர் என்றால் என்ன?

  11. பல்பணியாக்கம் என்றால் என்ன?

  12. Save மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  13. Ubuntu OS –ல் இருந்து எவ்வாறு வெளியேறுவாய்?

  14. உரை வடிவூட்டம் என்றால் என்ன?

  15. மூலத்தரவு என்றால் என்ன?

  16. 6 x 3 = 18
  17. ஏதேனும் மூன்று வெளியீட்டு சாதனங்களை விளக்குக?

  18. ISCII குறிப்பு வரைக.

  19. PROM மற்றும் EPROM வேறுபடுத்துக

  20. Windows மற்றும் Ubuntu -க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  21. வரைவி கருவிப்பட்டி பற்றி குறிப்பு வரைக

  22. மெயில் மெர்ஜ் வசதியின் நன்மைகளைப் பட்டியலிடுக

  23. 4 x 5 = 20
  24. கூட்டுக: 11010102 + 1011012

  25. படித்தல் / எழுதுதல் (READ / WRITE) செயல்களை செயலி எவ்வாறு செய்கிறது? விளக்குக

  26. தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்றால் என்ன? இவற்றில் எவ்வாறு பக்க எண்களை சேர்ப்பாய்?

  27. முகவரி புத்தகத்தில் (Address Book) உள்ள அம்சங்களை விவரி

*****************************************

Reviews & Comments about 11th கணினி தொழில்நுட்பம் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Term 1 Model Question Paper )

Write your Comment