11th Economics -Important 2 mark questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 80

    ஏதேனும் 40 வினாக்களுக்கு விடையளி 

    40 x 2 = 80
  1. இயல்புரை அறிவியலின் இலக்கணத்தை வரையறுக்க

  2. பகுத்தாய்வு முறையின் பொருள் கூறுக

  3. பொருளியல் தலைப்புகளில் காணப்படும் பல நூல்கள் யாவை?

  4. நுகர்வுப் பண்டத்தையும் மூலதனப் பண்டத்தையும் வேறுபடுத்துக.

  5. பொருளியல் ஆய்வு முறை இரண்டினை எழுதுக.

  6. விலைத் தேவை நெகிழ்ச்சியின் அளவை விவரி

  7. நுகர்வோர் எச்சம் காணும் முறையை எழுதுக.

  8. மொத்தப் பயன்பாட்டை வரையறு.

  9. வரவு செலவுக் கோட்டை வரையறு.

  10. விலைத் தேவை நெகிழ்ச்சியின் அளவுகள் யாவை?

  11. உற்பத்திக் காரணிகளை வகைப்படுத்து

  12. உற்பத்தி சார்பினை குறிப்பிடுக

  13. விகித அளவு விளைவு விதியின் மூன்று நிலைகள் யாவை?

  14. பொருளாதார சிக்கனங்கள் எத்தனை வகைப்படும்?அவை யாவை?

  15. அகச்சிக்கனங்கள் - சிறு குறிப்பு வரைக.

  16. வருவாயை வரையறு.

  17. வெளியுறு செலவு - வரையறு.

  18. பொருளாதாரச் செலவு என்றால் என்ன?

  19. உண்மைச் செலவு என்றால் என்ன?

  20. சமமுறிவுப் புள்ளி என்றால் என்ன?

  21. “அங்காடி” வரையறு

  22. கீழ்க்கண்ட நிறுவனத்தின் தேவைகோடு வரைக
    அ) நிறைவு போட்டி   ஆ) முற்றுரிமை

  23. முற்றுரிமை போட்டி என்றால் என்ன? 

  24. குவித்தல்(Dumping) சிறுகுறிப்பு வரைக? 

  25. நிறைகுறைப் போட்டியை அறிமுகப்படுத்தியவர் யார்? 

  26. பகிர்வின் வகைகள் யாவை?

  27. நீர்மை விருப்பத்தின் பொருள் யாது?

  28. இறுதி நிலை உற்பத்தி திறன் கோட்பாட்டின் குறைபாடுகள் யாவை?

  29. கூலிக் கோட்பாடுகள் யாவை?

  30. நீர்மை விருப்பக் கோட்பாட்டின் நோக்கங்கள் யாவை? 

  31. இயற்கை வளங்களைப் பற்றிக் குறிப்பு வரைக.

  32. இந்திய பொருளாதாரத்தின் ஏதேனும் ஒரு இயல்பினைக் கூறு.

  33. இந்தியப் பொருளாதாரத்தின் பலன் 5ஐ எழுதுக.

  34. கட்டமைப்பு வசதிகள் என்றால் என்ன?அது எத்தனை வகைப்படும்?

  35. இந்திய கல்வி முறை அடிப்படையில் உள்ள ஆறு நிலைகளை எழுதுக?

  36. பசுமைப்புரட்சியின் பலவீனங்களைப் பட்டியலிடுக.

  37. மனித வளர்ச்சிக் குறியீட்டெண்ணைக் கணக்கிட உதவும் குறியீடுகளை கூறுக.

  38. மஹலநோபிஸ் மாதிரியை பற்றி எழுதுக.   

  39. பொதுத் துறை வங்கிகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?   

  40. ஆங்கிலேயர் ஆதிக்கத்தால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் யாவை?    

  41. இந்தியப் பொருளாதாரத்தில் கட்டமைப்பு சீர்திருத்தத்தை செயல்படுத்த காரணம் என்ன?

  42. மத்திய மற்றும் மாநில அரசுகள் அறுவடைக்குப் பின் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் உட்கூறுகளைக் கூறுக

  43. முற்றுரிமை வாணிப கட்டுப்பாட்டுச் சட்டத்தை (MRTP) ஒழித்தது எது?

  44. பொருளாதாரச் சீர்திருத்தங்களின் தாக்கம் பற்றி எழுதுக?

  45. தொழில் உரிம விலக்களித்தல் பற்றி எழுது.

  46. மறைமுக வேலையின்மை என்றால் என்ன?

  47. இந்தியாவில் ஊரக மின்மயமாக்கலின் இரண்டு பாதக காரணிகளை கூறுக.

  48. வேளாண்மை சார்ந்திருத்தல் என்றால் என்ன?

  49. ஊரக தொழிற்சாலைகளின் வகைகள் யாவை?

  50. ஊரக தொழிற்சாலைகள் என்றால் என்ன?

  51. தமிழ்நாட்டின் முக்கியத் துறைமுகங்கள் யாவை?

  52. பாரம்பரிய சுற்றுலா என்பது என்ன?

  53. நகரமயமாதல் சிறுகுறிப்பு வரைக.

  54. வாழ்நாள் எதிர்பார்ப்பு காலம் பற்றி எழுதுக.

  55. தமிழ்நாட்டில் மொத்த உள் உற்பத்தியில் அதிக பங்களிப்புத் துறையை பற்றி எழுதுக.

  56. 62 = 34 + 4 X என்றால் X இன் மதிப்பு காண். (தீர்வு x = 7)

  57. MS Word ன் முக்கிய அம்சங்கள் யாவை?

  58. Qd = 200 -10p மற்றும் Qs =10p என்பது முறையே தேவை மற்றும் அளிப்புச் சார்புகள் ஆகும் இதனைக் கொண்டு சமநிலை விலை மற்றும் அளவைக் காண்க.

  59. ICT வளர்ச்சி கடந்துள்ள இந்து கட்டங்களை எழுதுக.

  60. MS Word என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு பொருளியல் -2 மதிப்பெண் முக்கிய வினா விடை ( 11th Economics -Important 2 mark questions )

21-Jul-2019

please send answer key

Write your Comment