நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் இரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. பொருளியல் என்றால் என்ன?

  2. பண்டங்கள் என்றால் என்ன?

  3. பயன்பாட்டின் ஏதேனும் இரண்டு வகைகளைக் கூறுக

  4. பகுத்தாய்வு முறையின் பொருள் கூறுக

  5. பொருளியல் தலைப்புகளில் காணப்படும் பல நூல்கள் யாவை?

  6. ஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை குறை கூறியவர்கள் யார்?

  7. இலவசப் பண்டங்கள் மற்றும் பொருளாதாரப் பண்டங்களை வேறுபடுத்துக.

  8. பணிகளின் இயல்புகள் யாவை?

  9. அங்காடி என்றால் என்ன?

  10. பொருளியல் ஆய்வு முறை இரண்டினை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th பொருளியல் - நுண்ணினப் பொருளியல் - ஓர் அறிமுகம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Economics - Introduction To Micro-Economics Two Marks Model Question Paper )

Write your Comment