11 Std Revision Test 2018-2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

    I. பொருத்தமான விடையினைத் தெரிவு செய்க :

    20 x 1 = 20
  1. சமநிலை விலை என்பது அந்த விலையில்

    (a)

    எல்லாம் விற்கப்படுகிறது

    (b)

    வாங்குபவர்கள் பணத்தை செலவிடுகின்றனர்

    (c)

    தேவையின் அளவும் அளிப்பின் அளவும் சமம்

    (d)

    மிகைத்தேவை பூஜ்ஜியம்

  2. அளிவியல் பொருளாதாரம் ________ படங்களை உள்ளடக்கியது ஆகும்.

    (a)

    கணிதம், அறிவியல்,பொருளியல்.

    (b)

    பொருளியல், வணிகவியல், கணிதம்.

    (c)

    புள்ளியியல், கணிதம், பொருளியல்.

    (d)

    புள்ளியியல்,அறிவியல், கணிதம்.

  3. இறுதிநிலைப் பயன்பாடு பூஜ்யமாக இருக்கும் போது மொத்தப் பயன்பாடு ……….

    (a)

    குறைவாக

    (b)

    உச்சமாக

    (c)

    பூஜ்ஜியமாக

    (d)

    எதிர்மறையாக

  4. ஒருவரிடம் உள்ள ஒரு பண்டத்தின் இருப்பு கூடுகின்றபொழுது ஒவ்வொரு கூடுதல் அலகிலிருந்தும் கிடைக்கும் பயன்பாடு_______.

    (a)

    அதிகரிக்கிறது 

    (b)

    குறைகிறது 

    (c)

    பெருக்குகிறது 

    (d)

    எதுவுமில்லை 

  5. சராசரி உற்பத்தி குறையும்போது இறுதிநிலை உற்பத்தி

    (a)

    சராசரி உற்பத்தியை விட அதிகமாக இருக்கும்

    (b)

    சராசரி உற்பத்தியை விட குறைவாக இருக்கும்

    (c)

    அதிகரிக்கும்

    (d)

    அ மற்றும் இ

  6. சம உற்பத்தி செலவுக்கோடு   _________ என்றும் அழைக்கப்படுகிறது.

    (a)

    சம உற்பத்திக்கோடு 

    (b)

    சமநோக்கு உற்பத்திக்கோடு 

    (c)

    இரண்டும் 'அ' மற்றும் 'ஆ'

    (d)

    எதுவுமில்லை 

  7. சராசரிச் செலவுக்கான வாய்ப்பாடு

    (a)

    AVC / Q

    (b)

    TC / Q

    (c)

    TVC / Q

    (d)

    AFC / Q

  8. நிறுவனத்தின் சமநிலை என்பது

    (a)

    MC = MR

    (b)

    MC > MR

    (c)

    MC < MR

    (d)

    MR = Price

  9. ______ இரு விற்பனையாளர் இருக்கும் அங்காடியாகும். 

    (a)

    முற்றுரிமை 

    (b)

    இருவர் முற்றுரிமை 

    (c)

    சில்லோர் முற்றுரிமை 

    (d)

    நிறைகுறைப் போட்டி 

  10. தொன்மை கூலிக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர் யார்?

    (a)

    ரிக்கார்டோ

    (b)

    கீன்ஸ்

    (c)

    மார்ஷல்

    (d)

    வாக்கர்

  11. கடன் நிதியின் தேவை ____________காரணிகளைச் சார்ந்துள்ளது.

    (a)

    S+BM+DH+DI

    (b)

    S+BM+DH+DS

    (c)

    I+CH

    (d)

    S+M+I

  12. மக்கள் தொகை அடர்த்தி அதிகம் உள்ள மாநிலம் _________.

    (a)

    உத்திர பிரதேசம் 

    (b)

    ஆந்திர பிரதேசம்

    (c)

    பீகார் 

    (d)

    கேரளா 

  13. 1969-ல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை

    (a)

    10

    (b)

    12

    (c)

    14

    (d)

    16

  14. இந்தியாவில் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம் __________ ஏற்படுத்தப்பட்டது.

    (a)

    மும்பை

    (b)

    சென்னை

    (c)

    காண்ட்லா

    (d)

    கொச்சி

  15. தேவைக்கு அதிகமாக வேலையில் ஈடுபடும் மக்களின் நிலைமை

    (a)

    வேலையின்மை

    (b)

    மறைமுக வேலையின்மை

    (c)

    முழுவேலை

    (d)

    சுயவேலை

  16. SBLP தொடங்கப்பட்ட ஆண்டு _____

    (a)

    1992

    (b)

    1993

    (c)

    1994

    (d)

    1995

  17. மனித வளர்ச்சிக் குறியீட்டில் தமிழ்நாட்டின் தரம்

    (a)

    2

    (b)

    4

    (c)

    6

    (d)

    7

  18. தமிழ்நாட்டில் _______________ முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.

    (a)

    ஒன்று

    (b)

    இரண்டு

    (c)

    மூன்று

    (d)

    நான்கு

  19. தேவை நெகிழ்ச்சி ______________ உள்ள விகிதம் ஆகும். 

    (a)

    இறுதிநிலை தேவைச் சார்பிற்கும் வருவாய் சார்பிற்கும்

    (b)

    இறுதிநிலை தேவைச் சார்பிற்கும் சராசரி தேவைச் சார்பிற்கும்

    (c)

    நிலையான மற்றும் மாறும் வருவாய்

    (d)

    இறுதிநிலை தேவைச் சார்பிற்கும் மொத்த தேவைச் சர்ப்பிற்கும்

  20. ________செயலி செய்திகளையும், புள்ளி விவரங்களையும் உருவாக்க ஒழுங்குற அமைக்க, அச்சிட மற்றும் தகவல்களை ஆவணமாக பாதுகாக்க உதவுகிறது.

    (a)

    MS Excel

    (b)

    MS word

    (c)

    MS power point

    (d)

    MS Document

  21. II. ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30 கட்டாய வினா .

    7 x 2 = 14
  22. பண்டங்களை பணிகளிலிருந்து வேறுபடுத்துக

  23. விளம்பரத் தேவை நெகிழ்ச்சி என்றால் என்ன?

  24. உற்பத்தி என்றால் என்ன?

  25. விலை பேதம் காட்டுதல்  என்றால் என்ன? 

  26. நீர்மை விருப்பக் கோட்பாட்டின் நோக்கங்கள் யாவை? 

  27. புதுப்பிக்கப்பட இயலாத ஆற்றல் வளங்கள் தருக.

  28. மனித மேம்பாமேம்பாட்டுக் குறியீட்டெண் (HDI) மற்றும் வாழ்க்கைத் தரக்குறியீட்டெண் (PQLI)- ஆகியவற்றை வேறுபடுத்துக.

  29. நிதிப்பற்றாக்குறையின் நிர்ணயம் யாது?

  30. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) - வரையறு.

  31. Y = 2x3 – 6x, எனில்  \(\frac { dy }{ dx } \)ஐ காண்க.

  32. III.ஏதேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40 கட்டாய வினா .

    7 x 3 = 21
  33. மார்ஷல் நல இலக்கண வரையறையில் சிறப்பம்சங்களை விவரி.

  34. சம அளவு உற்பத்திக் கோட்டுத் தொகுதியின் வரைபடம் வரைந்து விளக்குக.

  35. வாய்ப்புச் செலவை எடுத்துக்காட்டுகளுடன் வரையறு.

  36. இடர் தாங்கும் இலாபக் கோட்பாடு: குறிப்பு வரைக.

  37. திருவள்ளுவரின் பொருளாதார சிந்தனை எழுதுக.

  38. பசுமைப்புரட்சி - விளக்குக 

  39. உலக மயமாக்கல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விவரி

  40. MUDRA வங்கியின் நோக்கங்களை பட்டியலிடுக.

  41. தமிழ்நாட்டின் உயர்கல்வி பற்றி குறிப்பு வரைக?

  42. 10x1 + 6x2 = 60
    12 x1 - 4 x2 =16 என்ற அமைப்பின் தீர்வு காண்க.

  43. IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி 

    7 x 5 = 35
    1. பொருளியலைப் பற்றிய பல்வேறு இலக்கணங்களை ஒப்பிட்டு வேறுபடுத்துக

    2. சமநோக்கு தொகுப்பு வரைபடம் உதவியுடன் நுகர்வோர் சமநிலையை விளக்குக.

    1. அகச்சிக்கனக்ஙள் மற்றும் புறச்சிக்கனங்களை விவரி

    2. மொத்தச் செலவு = 10+Q3, Q = 5 எனில் AC, AVC, TFC, AFC ஆகியவற்றைக் கண்டுபிடி

    1. நிறைவு போட்டியில் எவ்வாறு விலை மற்றும் உற்பத்தி அளவு தீர்மானிக்கப்படுகிறது? 

    2. இறுதிநிலை உற்பத்தித்திறன் கோட்பாட்டை நிறைகுறைப் போட்டியின் அடிப்படையில் விளக்குக.

    1. இந்தியக் கனிம வளங்களின் முக்கியத்துவத்தை விவரி.

    2. இந்தியாவின் இயற்கை வளங்களை விளக்குக.

    1. இந்திய ஐந்தாண்டுத் திட்டங்களின் செயல்பாடுகளை விவரி?

    2. பணவியல் மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்களின் விளைவுகளை விரிவாக விளக்கவும்.

    1. ஊரக பொருளாதாரத்தின் பண்புகள் விசித்திரமானவை: விவாதி.

    2. தமிழ்நாட்டின் பொதுதுத்துறை போக்குவரத்து முறையினை விளக்குக.

    1. வகைக்கெழு கணித முறையைப் பயன்படுத்தி தேவையின் சமன்பாடு P = 60 − 0.2Q ஆக இருக்கும்போது
      (i) P = 0
      (ii) P=20
      (iii) P = 40 என்றால் தேவை நெகிழ்ச்சிக் கெழு மதிப்பு காண்.

    2. 14x1-2x2-2x3=0
      20x1 - 4x2 + 2x3 = 16
      12x1 + 6x2 - 4x3 = 14 என்ற சமன்பாடுகளின் தீர்வு காண்க.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு பொருளியல் திருப்புதல் தேர்வு 2018-19 ( 11 Std Economics Revision Test 2018-19 )

Write your Comment