தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    7 x 1 = 7
  1. கீழ்க்கண்ட வற்றில் எது சரியாக இணைக்கப்பட வில்லை.

    (a)

    மூன்றாம் கோவிந்தன் - வாதாபி

    (b)

    ரவிகீர்த்தி - இரண்டாம் புலிகேசி

    (c)

    விஷயம் - ராஷ்ட்டிரகூடர்

    (d)

    நம்மாழ்வார் - குருகூர்

  2. காம்போஜம் என்பது நவீன ………………

    (a)

    அஸ்லாம்

    (b)

    சுமத்ரா

    (c)

    ஆனம்

    (d)

    கம்போடியா

  3. ………… சமணர்களால் நிறுவப்பட்ட ஒரு மத மையம்.

    (a)

    சரவணபெலகொலா  

    (b)

    மதுரை

    (c)

    காஞ்சி

    (d)

    கழுகுமலை

  4. அயல்நாட்டு வணிகர்கள் ………… என்று அறியப்பட்டனர்.

    (a)

    பட்டண சாமி

    (b)

    நானாதேசி

    (c)

    விதேசி

    (d)

    தேசி

  5. ஆதிசங்கரரால் எடுத்துரைக்கப்பட்ட கோட்பாடு…………

    (a)

    அத்வைதம்

    (b)

    விசிஷ்டாத்வைதம்

    (c)

    சைவசித்தாந்தம்

    (d)

    வேதாந்தம்

  6. ஐஹால் கல்வெட்டை எழுதியவர் _________ 

    (a)

    சீத்தர்

    (b)

    ரவகீர்த்தி

    (c)

    மெய்கீர்த்தி

    (d)

    முதலாம் புலிகேசி

  7. ஆழ்வார்களின் பாடல்கள் _________ எனப்பட்டது?

    (a)

    தேவாரம்

    (b)

    திருவாசகம்

    (c)

    நாலாயிரத்திவ்யபிரபந்தம்

    (d)

    பன்னிரு திருமுறை

  8. 4 x 2 = 8
  9. திருபுறம்பியம் போரைப் பற்றி நீ அறிந்தது என்ன?

  10. சாளுக்கியர் காலத்தில் கன்னடத்தில் எழுதப்பட்ட இரண்டு முக்கியமான இலக்கியங்களைக் குறிப்பிடுக.

  11. பல்லவர்களின் தோற்றம் பற்றி கூறுக.

  12. 'உருக்காட்டுக் கோட்டம்' செப்புப் பட்டயம் குறிப்பு தருக?

  13. 5 x 3 = 15
  14. பல்லவர்களின் நிர்வாகப் பிரிவுகள்.

  15. எல்லோராவிலுள்ள கைலாசநாதர் குகைக்கோயில்.

  16. புகழ்பெற்ற சைவ மூவர்கள்.

  17. சாளுக்கியர் ஆட்சியில் அரசகுல மகளிரின் முக்கியத்துவம்.

  18. "ஏரிப்பட்டி" குறிப்பு தருக.

  19. 2 x 5 = 10
  20. பல்லவரின் கப்பல் சார்ந்த செயல்பாடுகளை விவாதி.

  21. மாமல்லபுரம் கடற்கரைக் கோவில்களின் கட்டடக்கலை மேன்மைகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th History - Cultural Development in South India Model Question Paper )

Write your Comment