காலாண்டு மாதிரி வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:45:00 Hrs
Total Marks : 90
    20 x 1 = 20
  1. பர்சஹோம் _________ நிலவிய இடமாகும்

    (a)

    காஷ்மீரின் புதிய கற்காலப்பண்பாடு

    (b)

    கங்கைச் சமவெளியின் புதிய கற்காலப்பண்பாடு

    (c)

    கிழக்கிந்தியாவின் புதிய கற்காலப்பண்பாடு

    (d)

    தென்னிந்தியாவின் புதிய கற்ககாலப்பண்பாடு

  2. ________ எனப்படும் படிக்கக்ல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள்.

    (a)

    குவார்ட் சைட்

    (b)

    கிரிஸ்டல்

    (c)

    ரோரிசெர்ட்

    (d)

    ஜாஸ்பார்

  3. ஆதிச்சநல்லூர் _______________ மாவட்டத்தில் அமைத்துள்ளது

    (a)

    கோயம்புத்தூர்

    (b)

    திருநெல்வெலி

    (c)

    தூத்துக்குடி

    (d)

    வேலூர்

  4. 'சத்யமேவ ஜயதே' என்ற சொற்றொடர் ________ என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

    (a)

    மஹாபாரதம்

    (b)

    ஜென்ட் அவெஸ்தா 

    (c)

    முண்டக உபநஷத் 

    (d)

    ராமாயணா 

  5. ____________  வேளாண்மை முறையை மேம்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியது.

    (a)

    இரும்பு

    (b)

    வெண்கலம்

    (c)

    செம்பு

    (d)

    பித்தளை 

  6. ______ என்ற சொல்லுக்கு 'இனக்குழு தன் காலை பதித்த இடம்' என்று பொருள்.

    (a)

    மகாஸ்ரீனபதம்

    (b)

    ஜனபதம்

    (c)

    கிசாசம்சிக்கா

    (d)

    குரு பாஞ்சாலம்

  7. இந்த உலகம் ஏழு பொருட்களால் உருவாக்கப்பட்டதாக நம்பியவர் ________ 

    (a)

    அஜிதன்

    (b)

    சார்வாஹர்

    (c)

    சோழர்கள்

    (d)

    பல்லவர்கள்

  8. நான்காவது பெளத்த சங்கம் ________ காலத்தில் நடந்தது.

    (a)

    அசோகர்

    (b)

    கனிஷ்கர்

    (c)

    பிந்துசாரர்

    (d)

    ஹர்சர்

  9. _____________ என்ற விசாகதத்தரின் நாடகம் சந்திரகுப்தர் பற்றியும், அவர் மகதப் பேரரசின் அரியணை ஏறியது பற்றியும் கூறுகிறது.

    (a)

    முத்ராராட்சசம்

    (b)

    ராஜதரங்கிணி

    (c)

    அர்த்தசாஸ்திரம்

    (d)

    இண்டிகா

  10. பாரசீக பேரரசர் சைரஸ் இந்தியாவிற்கு படையெடுத்து வந்து___________என்ற நகரை அழித்தார்.

    (a)

    கபிஷா

    (b)

    ஆக்கிமீனைட்

    (c)

    கதாரா

    (d)

    ஹராவதி

  11. இக்சவாகுகள் ________________ பகுதியில் வலிமை பெற்றிருந்தனர்

    (a)

    ஆந்திரா-கர்நாடகா

    (b)

    ஒடிசா

    (c)

    தக்காணப் பகுதி

    (d)

    பனவாசி

  12. _______க்குக் கவிராஜா என்ற பட்டம் அளிக்கப்பட்டது

    (a)

    முதலாம் சந்திரகுப்தர் 

    (b)

    சமுத்திரகுப்தர்

    (c)

    இரண்டாம் சந்திரகுப்தர்

    (d)

    ஸ்ரீகுப்தர்

  13. குப்த வம்சத்தின் முதல் அரசர் _______

    (a)

    குமார குப்தர்

    (b)

    ஸ்கந்த குப்தர்

    (c)

    விஷ்னு குப்தர்

    (d)

    ஸ்ரீகுப்தர்

  14. மகாபாஷ்யம் என்ற நூலை எழுதியவர் _________

    (a)

    மெகஸ்தனிஸ்

    (b)

    விஷ்ணுகுப்தர்

    (c)

    பாணினி

    (d)

    பதஞ்சலி

  15. ஹர்சர் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கூடிய பெத்த மதக்  கூட்டம் என்பது ...................

    (a)

    மந்திர பரிஷத்

    (b)

    ஹரிசரின் நீதிபரிபாலன சபை

    (c)

    மகா மோட்ச பரிஷத்

    (d)

    ஹாசான் அரசபை

  16. ………… சமணர்களால் நிறுவப்பட்ட ஒரு மத மையம்.

    (a)

    சரவணபெலகொலா  

    (b)

    மதுரை

    (c)

    காஞ்சி

    (d)

    கழுகுமலை

  17. பாலம் பவோலி  கல்வெட்டு ______ மொழியில் இருக்கிறது

    (a)

    சமஸ்கிருதம்

    (b)

    பாரசீக மொழி

    (c)

    அரபி

    (d)

    உருது

  18. தேவகிரிக்கு முகமது -பின்-துக்ளக் சூட்டிய பெயர் _________ 

    (a)

    தொளலதாபாத்

    (b)

    அகமதாபாத்

    (c)

    ஜூனகாத்

    (d)

    அலகாபாத்

  19. தக்காலப் போரில் தோல்வியடைந்த சோழ அரசர் ................

    (a)

    முதலாம் ஆதித்தன்

    (b)

    இரண்டாம் ராஜராஜன்

    (c)

    விஜயபாலன்

    (d)

    முதலாம் பராந்தகன் 

  20. பண்டைய நாட்டுக்கு வருகைபுரிந்த மார்க்கோபோலா _________ நாட்டைச் சேர்ந்தவர்.

    (a)

    கிரேக்கம்

    (b)

    மொராக்கோ

    (c)

    வெனீஸிய

    (d)

    சீனா

  21. 7 x 2 = 14
  22. ஹோமினின் குறித்து சிறு குறிப்பு வரைக.

  23. இடை பழங்கற்காலம் நாகரீகம் பரவியிருந்த இடங்களை கூறுக.

  24. இந்தியாவின் இரும்புக்காலம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?

  25. 'பத்து அரசர்களின் போர்' பற்றி கூறுக.

  26. தமிழ்நாட்டின் பெளத்த வரலாற்றில் நாகப்பட்டினத்தின் முக்கியத்துவத்தை எழுதுக.

  27. மௌரிய அரசு பற்றி ஆய்வுக்கு உதவும் இலக்கியச் சான்றுகள் பற்றிச் சிறு குறிப்பு தருக.

  28. ஜீனாகாத் கல்வெட்டைப் பற்றி கூறுக.

  29. 7 x 3 = 21
  30. ரிக் வேதகால பெண்களின் நிலையை பற்றி கூறுக.

  31. சமஸ்கிருதத்திற்கும் பாரசீகத்திற்கும் உள்ள தொடர்பு யாது?

  32. சோழ அரசர்களில் தலை சிறந்தவன் கரிகாலன்.

  33. எல்லோரா மற்றும் எலிஃபெண்டாவின் நினைவுச்சின்னங்கள்.

  34. யுவான் சுவாங் பற்றி குறிப்பு தருக?

  35. சோழர் காலத்தில் இருந்த வணிகக்கக்குழுக்களின் பங்களிப்பு குறித்து எழுதுக

  36. சோழர் காலச் சமூகத்தின் படிநிலையைக் கூறுக

  37. 7 x 5 = 35
  38. சிந்து நாகரிகம் ஏன் ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படுகிறது?

  39. பெளத்த மத பிரிவிகளை பற்றி விளக்குக?

  40. மௌரிய ஆட்சியமைப்பின் முக்கியக்கூறுகளை விவரிக்கவும்.

  41. சங்க கால வாணிகம் மற்றும் தொலைதூர வணிகத்தைப் பற்றி எழுதுக.

  42. பாதாமிச் சாளுக்கியர்களின் கீழ் கலை, கட்டிடக்கலை வளர்ச்சியை தொகுத்து எழுதுக.

  43. சோழர் காலக் கட்டுமானக் கலையின் சிறப்புகளை எழுதுக.

  44. சோழர்கால உள்ளாட்சித் தேர்தல்களைப்பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு கூறும் செய்தியினை தொகுத்து எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 11th History Quarterly Model Question Paper )

Write your Comment