11th Important One Mark Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து , குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்:

Time : 00:45:00 Hrs
Total Marks : 50

    மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து , குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்:

    50 x 1 = 50
  1. தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் முக்கியமான ஆலம்பரை என்ற பண்டைய வர்த்தக நிலையம் அமைந்துள்ள மாவட்டம் எது?   

    (a)

    சென்னை 

    (b)

    திருவள்ளூர்

    (c)

    காஞ்சிபுரம்

    (d)

    வேலூர்

  2. பாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்ட துறைமுகம் இல்லாதது எவை?

    (a)

    கொற்கை

    (b)

    சாலியூர்

    (c)

    காயல்பட்டினம்

    (d)

    காவிரிப் பூம்பட்டினம்

  3. பொருட்களின் விலைகளைக் குறைத்து வியாபார வளர்ச்சியை பெருக்க வழி வகுத்தவர் யார்?

    (a)

    அலாவுதீன் கில்ஜி

    (b)

    பால்பன்

    (c)

    வாஸ்கோடாகமா

    (d)

    அக்பர் 

  4. தனியார் வணிகத்தில் முடிவு எடுக்கப்படுவது.

    (a)

    விரைவாக

    (b)

    தாமதமாக 

    (c)

    கலந்து ஆலோசித்து 

    (d)

    எதுவுமில்லை

  5. தனியாள் வணிகத்தை பதிவு செய்ய______________.

    (a)

    பதிவு தேவையில்லை

    (b)

    பதிவு செய்ய வேண்டும்

    (c)

    விருப்பத்திற்குட்பட்டது

    (d)

    எதுவுமில்லை

  6. நெகிழ்வு த் தன்மை உடைய வணிகம்

    (a)

    தனியாள் வணிகம்

    (b)

    கூட்டுப்பங்கி நிறுமம்

    (c)

    கூட்டாண்மை

    (d)

    கூட்டுறவு சங்கம் விடை

  7. மருத்துவ கருவிகள் , கழிவு சேவை, சுற்றுலாத் தொழில் வழங்கும் தொழிற்சாலைக்கு _________ என்று பெயர்.

    (a)

    முதன்மைத் தொழில்கள்

    (b)

    இரண்டாம் தொழில்கள்

    (c)

    பகுப்பாய்வு உற்பத்தி தொழில்கள்

    (d)

    சேவைத் தொழில்கள்

  8. கூட்டாண்மையில் வங்கித் தொழில் அல்லாத மற்ற தொழிலும் அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை. 

    (a)

    2

    (b)

    10

    (c)

    20

    (d)

    15

  9. இந்தியா மைய வங்கி நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு

    (a)

    1932

    (b)

    1935

    (c)

    1947

    (d)

    1949

  10. இந்தியாவில் 1969 ஆம் ஆண்டு _____________வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டன.

    (a)

    13

    (b)

    14

    (c)

    15

    (d)

    16

  11. கீழ்க்கண்டவற்றில் வளர்ச்சி வங்கிகள் அல்ல

    (a)

    இந்தியத் தொழில் நிதிக் கழகம்

    (b)

    இந்தியச் சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கி

    (c)

    முத்ரா வங்கி

    (d)

    ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி

  12. இந்தியாவில் பண்டக காப்பு கீழ்க்கண்ட எந்த நிலைகளில் உள்ளது.

    (a)

    இந்திய உணவு கழகம்

    (b)

    மத்திய பண்டக காப்பக கழகம்

    (c)

    மாநில பண்டக காப்பக கழகங்கள்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  13. பண்டக சாலையின் பனியின் பணிகள்

    (a)

    பொருட்களை பாதுகாத்தல்

    (b)

    விலைகளை நிலைப்படுத்தல்

    (c)

    தேவை மற்றும் வழங்கலையும் சமன்படுத்தல்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  14. போக்குவரத்து சமீப வளர்ச்சிகள்

    (a)

    மெட்ரோ இரயில்

    (b)

    மோனோ இரயில்

    (c)

    புல்லட் இரயில்

    (d)

    இவை அனைத்தும்

  15. நிலப் போக்குவரத்தில் அல்லாத ஒன்று

    (a)

    பொதி விலக்கு

    (b)

    டிராம் வண்டிகள் 

    (c)

    மாட்டு வண்டிகள்

    (d)

    டிராம் வண்டிகள்              

  16. ஒவ்வொரு ஆண்டும் உலக சேமிப்பு நாள் அனுசரிக்கப்படுவது 

    (a)

    அக்டோபர் 31 

    (b)

    செப்டம்பர் 30

    (c)

    மார்ச் 31

    (d)

    ஜனவரி 31

  17. இவ்வகைக் கடன் ஒரு சில நேர்மையான மற்றும் நற்பெயர் ஈட்டிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

    (a)

    பந்தக் கடன் 

    (b)

    அடகு கடன்

    (c)

    பிணையக் கடன்

    (d)

    வியாபாரக் கடன்

  18. இவற்றுள் எந்த முறையில் சொத்தின் உடமையை வைத்து கடன் பெறப்படுகிறது.

    (a)

    அடகு கடன்

    (b)

    பந்த கடன் 

    (c)

    அடமான கடன்

    (d)

    வியாபாரக் கடன் 

  19. ஒருவர் தனக்குச் சொந்தமான தங்க ஆபரணங்களை கடனாளரிடம் கொடுத்து பெரும் கடனுக்கு __________என்று பெயர்.

    (a)

    அடகு கடன்

    (b)

    பந்த கடன்

    (c)

    அடமான கடன்

    (d)

    வியாபாரக் கடன்

  20. நடுத்தர கால நிதி என்பது ___________ திருப்பி செலுத்துமாறு வழங்கப்படுகிறது.

    (a)

    1 ஆண்டுக்கு மேல் 5 ஆண்டுகளுக்குள் 

    (b)

    5 ஆண்டுக்கு மேல் 10 ஆண்டுகளுக்குள் 

    (c)

    10 ஆண்டுகளுக்கு மேல்

    (d)

    ஓராண்டிற்குள் 

  21. நீண்டகால நிதி என்பது____________திருப்பி செலுத்துமாறு வழங்கப்படுகிறது.

    (a)

    5 ஆண்டுகளுக்கு மேல்

    (b)

    5 ஆண்டுகளுக்குமேல் ஆனால் 10 ஆண்டுகளுக்குள்

    (c)

    1 ஆண்டுக்கு மேல் ஆனால் 5 ஆண்டுகளுக்குள் 

    (d)

    10 ஆண்டுகளுக்கு மேல்

  22. மாற்றுச் சீட்டு சராசரியாக ____________நாள்முதல் அதிகபட்சம் ________நாட்கள் வரையிலான காலத்திற்கு வரையப்படுகிறது. 

    (a)

    15, 180

    (b)

    20, 200

    (c)

    30, 150

    (d)

    10, 100

  23. அமெரிக்காவைச் சாராத ஒரு நிறுமம் அமெரிக்க நிதிச்சந்தையில் நிதி திரட்ட வெளியிடும் இரசீது 

    (a)

    அமெரிக்க வைப்பு இரசீது

    (b)

    இந்திய வைப்பு இரசீது 

    (c)

    ஆஸ்திரேலிய வைப்பு இரசீது

    (d)

    லண்டன் வைப்பு இரசீது

  24. இவற்றுள் எவை பன்னாட்டு நிதித்தேவையை பூர்த்தி செய்யும் முகமை அல்ல.

    (a)

    பன்னாட்டு நிதிக்கழகம் 

    (b)

    ஏற்றுமதி இறக்குமதி வங்கி 

    (c)

    ஆசிய வளர்ச்சி வங்கி 

    (d)

    நிதி நிறுவனங்கள் 

  25. கீழ்க்கண்டவற்றில் எது உலக முழுவதும் மாற்றக்கூடிய இரசீது

    (a)

    உலகளாவிய வைப்பு இரசீது

    (b)

    அமெரிக்க வைப்பு இரசீது 

    (c)

    உரிமை இரசீது

    (d)

    மேற்கண்ட ஏதுமில்லை

  26. இவற்றுள் எது அந்நிய நேரடி முதலீட்டின் நன்மை அல்ல.

    (a)

    தேசிய வருமானத்தை உயர்த்தல்

    (b)

    பாதகமான செலுத்து நிலையைத் தீர்த்தல்

    (c)

    வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்

    (d)

    அதிகப்படியான முதல் வெளியேறுதல்

  27. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்ட [தமிழ்நாட்டில்] ஆண்டு (NEEDS)

    (a)

    2013

    (b)

    2014

    (c)

    2009

    (d)

    2008

  28. "முத்ரா" வங்கி யாரால் தொடங்கப்பட்டது

    (a)

    மத்திய அரசால்

    (b)

    மாநில அரசால்

    (c)

    மத்திய மாநில அரசால்

    (d)

    இந்திய ரிசர்வ் வங்கியால்

  29. சுய உதவிக் குழுக்களை பதிவு செய்வது

    (a)

    கட்டாயம்

    (b)

    அவசியமில்லை

    (c)

    விருப்பத்தின் பேரில்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  30. சுய உதவிக்குழு _______ முதல் _______ உறுப்பினர்கள் வரை கொண்டு அமைக்கப்படுகிறது.

    (a)

    10, 20

    (b)

    15, 25

    (c)

    20, 40

    (d)

    25-35

  31. ஒரே மாதிரியான பொருளாதார தேவை உள்ளவர்களால் உருவாக்கப்படுகிறது.

    (a)

    கூட்டாண்மை

    (b)

    கூட்டுப் பங்கு நிறுமம்

    (c)

    சுய உதவிக் குழு

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  32. சுய உதவிக் குழுவில் _____ மட்டும் உறுப்பினர்களாக இருக்கும் வகையில் அமைக்க முடியும்.

    (a)

    ஆண்கள்

    (b)

    பெண்கள்

    (c)

    ஆண்கள் அல்லது பெண்கள்

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை

  33. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் முதன் முதலில் சுய உதவிக் குழு தோற்று விக்கப்பட்டது.

    (a)

    இராமநாதபுர மாவட்டம்

    (b)

    கிருஷ்ணகிரி மாவட்டம்

    (c)

    தர்மபுரி மாவட்டம்

    (d)

    விழுப்புரம் மாவட்டம்

  34. தமிழ்நாடு பெண்கள் மேம்பட்டுக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

    (a)

    1999

    (b)

    2000

    (c)

    1988

    (d)

    1983

  35. "மகளிர் திட்டம்" கொண்டு வரப்பட்ட ஆண்டு

    (a)

    1997-98

    (b)

    1999-2000

    (c)

    2000-2001

    (d)

    2001-2002

  36. நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தொடங்க குறைந்தது _____  நபர்களாவது ஒன்று சேர வேணடும்.

    (a)

    10

    (b)

    15

    (c)

    20

    (d)

    25

  37. இம்முறையில் இறுதித் தவணை செலுத்தும் வரை பொருளின் உரிமை விற்பவரிடமே இருக்கிறது.

    (a)

    குத்தகை முறை

    (b)

    தவணை முறை விற்பனை

    (c)

    வாடகைக் கொள்முதல் முறை

    (d)

    எதுவும் இல்லை

  38. வெளிநாடுகளிலிருந்து பொருட்களை வாங்குவதற்கு ______ என்று பெயர்.

    (a)

    இறக்குமதி

    (b)

    ஏற்றுமதி

    (c)

    மறு ஏற்றுமதி

    (d)

    மீட்டு ஏற்றுமதி

  39. பின்வருவனவற்றில் எது பன்னாட்டு வணிகத்தின் நன்மை அல்ல?

    (a)

    அதிக இலாபத்திற்கான வாய்ப்பு

    (b)

    வாழ்க்கைத் தரம் மேம்படுதல்

    (c)

    பொருளாதார சார்பு

    (d)

    பன்னாட்டு அமைதியின்மை

  40. ஏற்றுமதி -இறக்குமதி வாங்கி தொடங்கப்பட்ட ஆண்டு

    (a)

    1980

    (b)

    1981

    (c)

    1982

    (d)

    1983

  41. பின்வருவனவற்றில் எது பணம் செலுத்துகை தொடர்பான ஆவணங்கள் அல்ல?

    (a)

    நாணய உறுதி கடிதம்

    (b)

    சரக்காணை

    (c)

    மாற்றுச்சீட்டு

    (d)

    வங்கிச் சான்று செலுத்துகை

  42. கீழ்கண்ட ஏற்றுமதி வணிக ஆவணங்களில் எது சரக்கு தொடர்பான ஆவணங்கள் அல்ல

    (a)

    சரக்காணை

    (b)

    தோற்றுவாய் சான்றிதழ்

    (c)

    ஏற்றுமதி ஆய்வு சான்று

    (d)

    மாற்றுச் சீட்டு

  43. இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு காப்பீடு வழங்கும் நிறுவனம்

    (a)

    உலோகங்கள் மற்றும் கனிம வர்த்தககே கழகம்

    (b)

    மாநில வாணிபக் கழகம்

    (c)

    ஏற்றுமதி கடன் மற்றும் பொறுப்புறுதி கழகம்

    (d)

    இந்திய வணிக மேம்பாட்டு நிறுவனம்

  44. ஏற்றுமதியாளர் சரக்கை அனுப்ப சுங்க அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும. இப்பணிக்கான தன் சார்பாக நிறமிக்கப்படும் முகவர்

    (a)

    அனுப்புகை முகவர்

    (b)

    அகறீட்டு முகவர்

    (c)

    தரகர்

    (d)

    விற்பனை முகவர்

  45. இந்தியாவில் அந்நிய செலாவணியை வழங்குபவன் யார்?

    (a)

    இந்திய வங்கி

    (b)

    இந்திய ரிசர்வ் வங்கி

    (c)

    கனரா வங்கி

    (d)

    ஆந்திரா வங்கி

  46. சர்வதேச நிதி நிறுவனம் எப்போது நிறுவப்பட்டது?

    (a)

    1950

    (b)

    1951

    (c)

    1956

    (d)

    1958

  47. 2016 ஜூலை வரை உலக வர்த்தக அமைப்பில் எத்தனை உறுப்பு நாடுகள் இருந்தன.

    (a)

    160

    (b)

    164

    (c)

    166

    (d)

    170

  48. சிறப்பு எடுப்பு உரிமைகள் இது எதனுடன் தொடர்புடையது?

    (a)

    சார்க் அமைப்பு

    (b)

    உலக வங்கி

    (c)

    உலக வர்த்தக அமைப்பு

    (d)

    பன்னாட்டு நாணய நிதியம்

  49. சட்டப்படி செல்லக் கூடிய தன்மை அடிப்படையில் இடம் பெறும் ஒப்பந்தம் எது?

    (a)

    செல்லாத ஒப்பந்தம்

    (b)

    போல்வு ஒப்பந்தம்

    (c)

    மறைமுக ஒப்பந்தம்

    (d)

    வெளிப்படை ஒப்பந்தம்

  50. நிறைவேற்ற அடிப்படையில் வகைப்படுத்தப் படும் ஒப்பந்தம் எது?

    (a)

    செல்லாத ஒப்பந்தம்

    (b)

    மறைமுக ஒப்பந்தம்

    (c)

    நிறைவேறிய ஒப்பந்தம்

    (d)

    செல்லாத ஒப்பந்தம்

*****************************************

Reviews & Comments about வணிகவியல் 11 ஆம் வகுப்பு 1 மதிப்பெண் வினா ( Economics 11th standard 1 marks questions sample paper )

Write your Comment