New ! Maths MCQ Practise Tests



தொகை நுண்கணிதம் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. \(\int { f(x)dx=g(x)+c } \) எனில், \(\int { f(x){ g }^{ ' }(x)dx } \) என்பது______.

    (a)

    \(\int { f(x))^{ 2 }dx } \)

    (b)

    \(\int { f(x)g(x) } \)

    (c)

    \(\int { { f }^{ ' }(x)g(x) } \)

    (d)

    \(\int { (g({ x)) }^{ 2 }(x)dx } \)

  2. \(\int { { f }^{ ' }(x){ e }^{ { x }^{ 3 } }dx } =(x-1){ e }^{ { x }^{ 3 } }+c\) எனில், f(x) என்பது ______.

    (a)

    \(2{ x }^{ 3 }-\frac { { x }^{ 2 } }{ 2 } +x+c\)

    (b)

    \(\frac { { x }^{ 2 } }{ 2 } +3{ x }^{ 2 }+4x+c\)

    (c)

    \({ x }^{ 3 }+4{ x }^{ 2 }+6x+c\)

    (d)

    \(\frac { { 2x }^{ 3 } }{ 3 } -{ x }^{ 2 }+x+c\)

  3. \(\int { { \sin }^{ 3 }xdx= } \) ______.

    (a)

    \(\frac { -3 }{ 4 } cosx-\frac { cos3x }{ 12 } +c\)

    (b)

    \(\frac { 3 }{ 4 } \cos x+\frac { \cos3x }{ 12 } +c\)

    (c)

    \(\frac { -3 }{ 4 } \cos x+\frac { \cos3x }{ 12 } +\)c

    (d)

    \(\frac { -3 }{ 4 } \sin x-\frac { \sin3x }{ 12 } +c\)

  4. \(\int { { \tan }^{ -1 }\left( \sqrt { \frac { 1-\cos2x }{ 1+\cos2x } } \right) } \)dx = ______.

    (a)

    x2 + c

    (b)

    2x2+c

    (c)

    \(\frac { { x }^{ 2 } }{ 2 } +c\)

    (d)

    -\(\frac { { x }^{ 2 } }{ 2 } +c\)

  5. \(\int { \frac { { \sin }^{ 8 }x-{ \cos }^{ 8 }x }{ 1-2{ \sin }^{ 2 }x{ \cos }^{ 2 }x } dx= } \)______.

    (a)

    \(\frac { 1 }{ 2 } \sin2x+c\)

    (b)

    \(-\frac { 1 }{ 2 } \sin2x+c\)

    (c)

    \(\frac { 1 }{ 2 } \cos2x+c\)

    (d)

    \(-\frac { 1 }{ 2 } \cos2x+c\)

  6. 3 x 2 = 6
  7. தொகையிடுக: \(\sqrt { x } \)

  8. கீழ்காண்பவற்றின் தொகையிடுக: sin (2x+4)

  9. கீழ்காண்பவற்றில் தொகையிடுக: e5-4x 

  10. 3 x 3 = 9
  11. மதிப்பிடுக: \(\int { \frac { { (x-1) }^{ 2 } }{ { x }^{ 3 }+x } } dx\)

  12. மதிப்பிடுக: \(\int { (\tan x+\cot x)^{ 2 }dx } \)

  13. மதிப்பிடுக: \(\int { \frac { \sin x }{ 1+\sin x } dx } \)

  14. 2 x 5 = 10
  15. ஒரு மரத்தின் வளர்ச்சி t ஆண்டிகளில் \(\frac{18}{\sqrt{t } } \) செ.மீ/ஆண்டு எனும் வீதத்தில் வளர்கிறது.t=0 என இருக்கும்போது உயரம் 5 செ.மீ இருக்கும் என எடுத்துக்கொண்டால்.
    (அ) நான்கு ஆண்டிற்குப் பிறகு மரத்தின் உயரத்தைக் காண்க.
    (ஆ) எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மரத்தின் உயரம் 149 செ.மீ வளர்ந்து இருக்கும்.          

  16. ஒருவருக்கு ஏற்பட்ட காயம் ஆனது \(=\frac {6}{ t+ 2^2}\)  செ.மீ 2/நாள் 0 < t   ≤ 8 என்ற வீதத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் குணமடையத் தொடங்குகிறது. திங்கட்கிழமை அன்று காயப்பகுதியின் பரப்பு 1.4 செ.மீ2 எனில் (இங்கு t என்பது நாட்களைக் குறிக்கிறது)
    (அ) ஞாயிற்றுக்கிழமையன்று காயப்பகுதியின் பரப்பளவு எவ்வளவாக இருந்திருக்கும்?
    (ஆ) இதே வீதத்தில் தொடர்ந்து குணமாகிக் கொண்டிருக்கும்போது வியாழக்கிழமையன்று எதிர்பார்க்கும் காயப் பகுதியின் பரப்பு எவ்வளவு?

*****************************************

Reviews & Comments about 11th கணிதம் - தொகை நுண்கணிதம் Book Back Questions ( 11th Maths - Integral Calculus Book Back Questions )

Write your Comment