New ! Maths MCQ Practise Tests



முக்கோணவியல் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:20:00 Hrs
Total Marks : 15
    15 x 1 = 15
  1. \(\frac { 1 }{ \cos { { 80 }^{ o } } } -\frac { \sqrt { 3 } }{ \sin { { 80 }^{ o } } } =\) _______.

    (a)

    \(\sqrt2\)

    (b)

    \(\sqrt3\)

    (c)

    2

    (d)

    4

  2. \(4\sin ^{ 2 }{ x } +3\cos ^{ 2 }{ x } +\sin { \frac { x }{ 2 } } +\cos { \frac { x }{ 2 } } \) இன் மீப்பெரு மதிப்பு _______.

    (a)

    4 + \(\sqrt2\)

    (b)

    3 + \(\sqrt2\)

    (c)

    9

    (d)

    4

  3. \(\left( 1+\cos { \frac { \pi }{ 8 } } \right) \left( 1+\cos { \frac { 3\pi }{ 8 } } \right) \left( 1+\cos { \frac { 5\pi }{ 8 } } \right) \left( 1+\cos { \frac { 7\pi }{ 8 } } \right) =\)_______.

    (a)

    \(\frac{1}{8}\)

    (b)

    \(\frac{1}{2}\)

    (c)

    \(\frac{1}{\sqrt{3}}\)

    (d)

    \(\frac{1}{\sqrt2}\)

  4. \(\tan { { 40 }^{ o } } =\lambda \) எனில், \(\frac { \tan { { 140 }^{ o } } -\tan { { 130 }^{ o } } }{ 1+\tan { { 140 }^{ o } } \tan { { 130 }^{ o } } } =\) _______.

    (a)

    \(\frac { 1-{ \lambda }^{ 2 } }{ \lambda } \)

    (b)

    \(\frac { 1+{ \lambda }^{ 2 } }{ \lambda } \)

    (c)

    \(\frac { 1+{ \lambda }^{ 2 } }{ 2\lambda } \)

    (d)

    \(\frac { 1-{ \lambda }^{ 2 } }{2 \lambda } \)

  5. cos 1o + cos2o + cos 3o + ........ + cos 179o = _______.

    (a)

    0

    (b)

    1

    (c)

    -1

    (d)

    89

  6. cos2\(\theta\) cos2\(\phi \) + sin2(\(\theta\) - \(\phi \)) - sin2(\(\theta\) + \(\phi \)) இன் மதிப்பு _______.

    (a)

    sin2(\(\theta\) + \(\phi \))

    (b)

    cos2(\(\theta\) + \(\phi \))

    (c)

    sin2(\(\theta\) - \(\phi \))

    (d)

    cos2(\(\theta\) - \(\phi \))

  7. \(\frac { \sin { \left( A-B \right) } }{ \cos { A } \cos { B } } +\frac { \sin { \left( B-C \right) } }{ \cos { B } \cos { C } } +\frac { \sin { \left( C-A \right) } }{ \cos { C } \cos { A } } =\) _______.

    (a)

    sinA + sinB + sinC

    (b)

    1

    (c)

    0

    (d)

    cosA + cosB + cosC

  8. cos p\(\theta\) + cos q\(\theta\) = 0, p \(\ne\) q, n ஏதேனும் ஒரு முழு எண் n எனில் q-வின் மதிப்பு _______.

    (a)

    \(\frac { \pi \left( 3n+1 \right) }{ p-q } \)

    (b)

    \(\frac { \pi \left( 2n+1 \right) }{ p\pm q } \)

    (c)

    \(\frac { \pi \left( n\pm 1 \right) }{ p\pm q } \)

    (d)

    \(\frac { \pi \left( n+2 \right) }{ p+q } \)

  9. \(\Delta\)ABC இல் sin2A + sin2B + sin2C = 2 எனில், அந்த முக்கோணமானது _______.

    (a)

    சமபக்க முக்கோணம்

    (b)

    இரு சமபக்க முக்கோணம்

    (c)

    செங்கோண முக்கோணம்

    (d)

    அசமபக்க முக்கோணம்

  10. f (\(\theta\)) = | sin \(\theta\) |+ | cos \(\theta\) |, \(\theta\) \(\in \) R எனில், f (\(\theta\)) அமையும் இடைவெளி, _______.

    (a)

    [0, 2]

    (b)

    [1, \(\sqrt2\)]

    (c)

    [1, 2]

    (d)

    [0, 1]

  11. \(\frac { \cos { 6x } +6\cos { 4x } +15\cos { 2x } +10 }{ \cos { 5x } +5\cos { 3x } +10\cos { x } } =\) _______.

    (a)

    cos2x

    (b)

    cos x

    (c)

    cos 3x

    (d)

    2cos x

  12. மாறாத சுற்றளவு 12 மீ கொண்ட முக்கோணத்தின் அதிகபட்ச பரப்பளவானது _______.

    (a)

    4 மீ பக்கத்தினைக் கொண்ட சமபக்க முக்கோணமாக அமையும்.

    (b)

    2 மீ, 5 மீ மற்றும் 5 மீ பக்கங்களைக் கொண்ட இரு சமபக்க முக்கோணமாக அமையும்.

    (c)

    3 மீ, 4 மீ மற்றும் 5 மீ பக்கங்களைக் கொண்ட ஒரு முக்கோணமாக அமையும்.

    (d)

    முக்கோணம் அமையாது.

  13. ஒரு சக்கரமானது 2 ஆரையன்கள் அளவில் / விகலைகள் சுழல்கிறது. எனில், 10 முழு சுற்று சுற்றுவதற்கு எத்தனை விகலைகள் எடுத்துக் கொள்ளும்?

    (a)

    10\(\pi\) விகலைகள்

    (b)

    20\(\pi\) விகலைகள்

    (c)

    5\(\pi\) விகலைகள்

    (d)

    15\(\pi\) விகலைகள்

  14. sin\(\alpha\) + cos\(\alpha\) = b எனில், sin2\(\alpha\) இன் மதிப்பு _______.

    (a)

    \(b\le \sqrt { 2 } \) எனில், b2 - 1

    (b)

    b > \(\sqrt2\) எனில், b2 - 1

    (c)

    \(b\ge 1\) எனில், b2 - 1

    (d)

    \(b\ge \sqrt { 2 } \) எனில், b2 - 1

  15. \(\Delta\)ABC இல் (i) \(\sin { \frac { A }{ 2 } } \sin { \frac { B }{ 2 } } \sin { \frac { C }{ 2 } } >0\) (ii) sinA sinB sinC > 0

    (a)

    (i) மற்றும் (ii) ஆகிய இரண்டும் உண்மை.

    (b)

    (i) மட்டுமே உண்மை

    (c)

    (ii) மட்டுமே உண்மை.

    (d)

    (i) மற்றும் (ii) ஆகிய இரண்டும் உண்மையில்லை.

*****************************************

Reviews & Comments about 11th கணிதம் முக்கோணவியல் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Maths Trigonometry One Marks Model Question Paper )

Write your Comment