11 Model Question Paper Computer Technology

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில் நுட்பவியல்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி:

பிரிவு -I 

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து , குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்:

    15 x 1 = 15
  1. முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்

    (a)

    வெற்றிடக்குழுல்

    (b)

    திரிதடையகம்

    (c)

    ஒருங்கிணைந்த சுற்றுகள்

    (d)

    நுண்செயலிகள்

  2. கட்டிட வரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப் பயன்படும் வெளியீட்டு சாதனம் எது?

    (a)

    வெப்ப அச்சுப்பொறி

    (b)

    வரைவி

    (c)

    புள்ளி அச்சுப்பொறி

    (d)

    மைபீச்சு அச்சுப்பொறி

  3. 11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது?

    (a)

    F

    (b)

    (c)

    (d)

    B

  4. எது வேகமாக செயல்படும் நினைவகம் ஆகும்?

    (a)

    வன் வட்டு

    (b)

    முதன்மை நினைவகம்

    (c)

    கேஷ் நினைவகம்

    (d)

    புளு- ரே நினைவகம்

  5. CD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது ?

    (a)

    தொகுதி

    (b)

    பகுதி

    (c)

    பிட்ஸ்

    (d)

    தடங்கள்

  6. இயக்க அமைப்பானது ---------------------

    (a)

    பயன்பாட்டு மென்பொருள்

    (b)

    வன்பொருள்

    (c)

    அமைப்பு மென்பொருள்

    (d)

    உபகரணம்

  7. பின்வருவனவற்றில் அண்ட்ராய்டு இயக்க அமைப்பின் பதிப்பை எது குறிக்கிறது?

    (a)

    JELLY BEAN

    (b)

    UBUNDU

    (c)

    OS / 2

    (d)

    MITTIKA

  8. எந்த இயக்கமைப்பில் shift + delete என்ற தேர்வு கோப்பு மற்றும் கோப்புரையை நிரந்தரமாக நீக்காது?

    (a)

    windows 7

    (b)

    windows 8

    (c)

    windows 10

    (d)

    MS-Dos

  9. Ubuntu-ன் லான்ச்சர் கொடாநிலையாக இருக்கும் அட்டவணை செயலி யாது.

    (a)

    Libre Office Writer

    (b)

    Libre Office Calc

    (c)

    Libre Office Impress

    (d)

    Libre Office Spreadsheet

  10. Table Format உரையாடல் பெட்டியை திறப்பதற்கு இவற்றுள் எந்த கட்டளையைத் தேர்வு செய்ய வேண்டும் 

    (a)

    File ⟶ Table properties

    (b)

    Format ⟶ Table properties

    (c)

    Table ⟶ Table Properties

    (d)

    Edit ⟶ Table Properties

  11. ஒரு ஆவணத்தில் தேடல் மற்றும் மாற்றியமைத்தலுக்கான குறுக்குவழி சாவி எது?

    (a)

    Ctrl + F1

    (b)

    Ctrl + F4

    (c)

    Ctrl + F5

    (d)

    Ctrl +F7

  12. Insert பட்டிப்பட்டையிலுள்ள எந்த கட்டளை ஆவணத்தில் பக்க முறிவு சேர்க்க உதவும்?

    (a)

    Manual Break

    (b)

    Hard Page Break

    (c)

    Section Break

    (d)

    Page Break

  13. Drawing கருவிப்பட்டையிலுள்ள எந்த பணிக்குறி உறைப்பெட்டியை பெரும்?

    (a)

    Text பணிக்குறி

    (b)

    Text Box பணிக்குறி

    (c)

    Draw பணிக்குறி

    (d)

    Draw Box பணிக்குறி

  14. ஒரு ஆவணத்தை உருவாக்க ,பதிப்பாய்வு செய்ய மற்றும் ஒழுங்கமைக்க பயன்படும் ஒரு கணிப்பொறி பயன்பாடு_______

    (a)

    சொற்செயலி

    (b)

    அட்டவணைத்தாள்

    (c)

    நிகழ்த்துதல்

    (d)

    தரவுதளம்

  15. ஓப்பன் ஆபீஸ் ரைட்டரில் உள்ள மாற்று சொற்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

    (a)

    Antonyms

    (b)

    Thesaurus

    (c)

    Comment

    (d)

    Meaning

  16. பிரிவு II 

    ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும் அவற்றில் வினா எண் 24க்கு கண்டிப்பாக விடையளிக்கவும் .

    6 x 2 = 12
  17. தரவு மற்றும் தகவல் வேறுபடுத்துக.

  18. QR (Quick Response) குறியீடு என்றால் என்ன?

  19. BCD குறியீட்டு முறை என்றால் என்ன?

  20. அறிவுறுத்தல் என்றால் என்ன?

  21. பாதுகாப்பு  மேலாண்மையின்  நன்மைகள் யாவை ?

  22. கோப்பு விரிவாக்கத்தின் நன்மை யாது?

  23. தண்டர்பேர்டு (Thunderbird) என்பது என்ன?

  24. ஆவணத்தில் எவ்வாறு திருத்தங்கள் செய்வாய்?

  25. ரைட்டரில் உள்ள வார்த்தை கலையின் (Word Art) பயன் யாது?

  26. ஒரு அகராதியில் உன்னுடைய பெயரை எவ்வாறு சேர்ப்பாய்?

  27. பிரிவு III 

    ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும் அவற்றில் வினா எண் 32க்கு கண்டிப்பாக விடையளிக்கவும் .

    6 x 3 = 18
  28. ஒளியியல் சுட்டி மற்றும் லேசர் சுட்டி வேறுபடுத்துக

  29. உடன்  தொடக்கம்(Warm booting) என்றால் என்ன?

  30. கூட்டு: (அ) -2210 + 1510 (ஆ) 2010 + 2510

  31. NAND மற்றும் NOR வாயில்கள் ஏன் பொதுமை வாயில்கள் என்றழைக்கப்படுகின்றன.

  32. (8BC)16 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக

  33. ஃபிளாஷ் நினைவகம் மற்றம் EEPROM எவ்வாறு வேறுபடுத்துவாய்?

  34. செயல் மேலாண்மை என்றால் என்ன?

  35. மறு சுழற்சி தொட்டி (Recycle bin) குறிப்பு வரைக.

  36. பக்க அமைவுகள் எத்தனை வகைப்படும்?

  37. மெயில் மெர்ஜ் வசதியின் நன்மைகளைப் பட்டியலிடுக

  38. பிரிவு IV  

    அனைத்து  வினாக்களுக்கும்  விடையளிக்கவும்.

    5 x 5 = 25
    1. மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகளை விவரி.

    2. மிதப்புப் புள்ளி பதின்ம எண்ணை, இருநிலை எண்ணாக மாற்றுவதற்கான வழிமுறைகளை விவரி.

    1. NAND மற்றும் NOR வாயில்களின் மூலம் AND மற்றும் OR வாயில்களை எவ்வாறு அறிவிப்பாய் என்பதை விளக்குக.

    2. ROM ன் வகைகளை பற்றி விளக்கமாக எழுதுக

    1. கோப்பு மேலாண்மை- குறிப்பு வரைக.

    2. விண்டோஸ் இயக்க அமைப்பில் கோப்பை உருவாக்குதல், மாற்றுப் பெயரிடுதல், நீக்குதல் மற்றும் சேமித்தலுக்கான வழிமுறையை எழுதி அதை உபுண்டு இயக்க அமைப்புடன் ஒப்பிடுக.

    1. விண்டோஸில் உள்ள Shutdown என்றத் தேர்வில் உள்ள பல்வேறுத் தேர்வுகளின் பயனை விவரி.

    2. உள்தள்ளல் என்றால் என்ன?ஆவணத்தில் எவ்வாறு உள்தள்ளல் செய்வது பற்றி விளக்குக.

    1. ஓபன்  ஆஃபீஸ் ரைட்டர் சன்னல் திரையில் உள்ள பட்டிப்பட்டையில் உள்ள பட்டிகளின் பயன்களை எழுதுக.

    2. அட்டவணையில் உள்ள தரவுகளின் கூட்டுத்தொகையை வாய்ப்பாட்டு மூலம் எவ்வாறு செய்வது என்பதை பற்றி வழிகளை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள் ( 11th standard Model Question Paper Computer Technology )

Write your Comment