இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. ஒரு கம்பிக்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு (100 ± 5) V மற்றும் அதன் வழியே பாயும் மின்னோட்டம் (10 ± 0.2) A எனில். அக்கம்பியின் மின்தடையைக் காண்க.

  2. முக்கிய எண்ணுருக்களை கணக்கிடுவதன் விதிகளைத் தருக்க.

  3. பரிமாண பகுப்பாய்வின் வரம்புகள் யாவை?

  4. ஒரு இயற்பியல் அளவின் பரிமாணங்கள் என்றால் என்ன?

  5. தொழில் நுட்பவியல் என்பது யாது? இயற்பியலும், தொழில் நுட்பவியலும் இணைந்து எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?

  6. இயற்பியல் அளவு ஒன்றை ஒரு அலகிடும் முறையில் இருந்து மற்றொரு அலகிடும் முறைக்கு எவ்வாறு மாற்றப்படுகிறது?

  7. இயற்பியலின் முக்கியத்துவம் யாது?

  8. 100 வயதுடைய முதியவரின் மொத்த இதயத்துடிப்புகளின் எண்ணிக்கையை கணக்கிடுக. ஒரு துடிப்பின் காலம் = 0.8 s. 

  9. பரிமாணப் பகுப்பாய்வு மூலம் 72 km h1 என்ற திசை வேகத்தை msஇல் மாற்றுக.

  10. ஐன்ஸ்டீன் நிறை ஆற்றல் தொடர்பை பரிமாண முறையில் பெறுக. (E = mc2)

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Physics - Nature Of Physical World And Measurement Three Marks Questions )

Write your Comment