11th Public Exam March 2019 Important 5 Mark Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 200
    40 x 5 = 200
  1. வணிகத்தின் பல்வேறு தடைகளை கூறுக 

  2. பண்டையத் தமிழ்நாட்டில் கடற்கரையோர வர்த்தகம் பற்றி விளக்குக

  3. பண்டமாற்று வணிகத்தின் தடைகள் யாவை? விவரி? 

  4. வணிகத்தின் சிறப்பியல்கள் விவரி 

  5. தனியாள் வணிகத்தின் நன்மைகளை விவரி

  6. இந்து கூட்டுக் குடுப்பத்தில் ஒரு இளவரை கூட்டாளியாகச் சேர்க்கலாமா? ஏன்?

  7. கூட்டாண்மைக் கலைப்பிற்கும், நிறுமக் கலைப்பிற்கும்உள்ள வேறுபாடுகள் ஏதேனும் மூன்றை விவரி.

  8. கூட்டுறவின் கொள்கைகள் என்ன?(ஏதேனும் 5)

  9. நுகர்வோர் கூட்டுறவுச் சங்கத்தைப் பற்றிச் சிறு குறிப்பு வரைக 

  10. பொதுத்துறை நிறுவனங்களின் சிறப்பியல்புகள் யாவை?(ஏதேனும் ஐந்து மட்டும்)

  11. இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு பணிகளை விரிவாக வகைப்படுத்துக.

  12. உரிமையாளர்கள் முறை அடிப்படையில் வங்கிகளை வகைப்படுத்துக.

  13. வணிக வங்கிகளின் பல்வேறு வகையான இரண்டாம் நிலை செயல்பாடுகளை விளக்குக.

  14. இந்தியாவில் உள்ள பண்டகக் காப்பகங்களை விளக்குக.

  15. போக்குவரத்தின் பல்வேறு வகைகளை விவரிக்க.

  16. காப்பீட்டின் கோட்பாடுகளை விவரி.

  17. ஏட்டுக்கடன் முகமையின் சிறப்பியல்புகளை விவரி .

  18. தொழிலின் சமூகப் பொறுப்புணர்வின் மூலம் நன்மை பெறும் குழுக்களை விவரி?

  19. தொழில் நெறிமுறையின் குறியீடு பற்றி விவரிக்கவும்.

  20. வணிக வங்கிகளால் வழங்கப்படும்  குறுகிய கால நிதி ஆதாரங்களை சுருக்கமாக விளக்குக

  21. ஏதேனும் ஐந்து தனிநபர் முதலீட்டு வழிகளை விளக்குக.

  22. தொழில் நிதியின் முக்கியத்துவத்தைப் பின்வரும் கூற்றுகள் எடுத்துக்காட்டுகின்றன.

  23. உலகளாவிய வைப்பு இரசீதிற்கும் அமெரிக்க வைப்பு இரசீதிற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

  24. குறு சிறு மற்றும்  நடூத்தர தொழில்  நிறுவனங்களின் முக்கியத்துவத்தை விளக்குக 

  25. வெளிநாட்டு வியாபாரத்தின் பல்வேறு வகைகளை விவரி?  

  26. மொத்த வியாபாரிகளின் பணிகள் யாவை?

  27. உள்நாட்டு வியாபாரத்தில் தொழில் வர்த்தகச் சங்கங்களின் பங்கினை விவரி.

  28. சில்லறை வியாபாரிகளின் வகைகளை விவரி

  29. பன்னாட்டு வணிகத்தின் நன்மைகள் யாவை?

  30. ஏற்றுமதி வணிகத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளை விளக்குக.

  31. உலக வங்கியின் பணிகள் எழுதுக

  32. செலுத்தல் சமநிலைக்கும் வாணிபச் சமநிலைக்கும் உள்ள வேறுபாடுகளை யாவை? (ஏதேனும் 5)  

  33. செலுத்தல் சமநிலையின் சிற்பபம்சங்கள் ஏதேனும் ஐந்தினை விவரி.

  34. செல்லுபடியின் அடிப்படையில் ஒப்பந்தத்தின் வகைகள் யாவை?

  35. நிறைவேற்றதின் நேரமும்,காலமும் பற்றிய விதிகளை விளக்குக.

  36. சட்டப்படி செல்லக்கூடிய ஒப்பந்த புள்ளியின் இன்றியமையாத கூறுகள் யாவை?

  37. இழப்பீடு என்றால் என்ன? பல்வேறு வகையான இழப்பீடு யாவை?

  38. ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு என்ன தீர்வு கிடைக்குவாய்ப்புள்ளது ?

  39. வருமான வரியின் ஐந்து சிறப்பு கூறுகளை விளக்கி எழுதுக.

  40. சரக்கு மற்றும் சேவை வரியின் நன்மைகள் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வணிகவியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Commerce Public Exam March 2019 Important 5 Mark Questions )

Write your Comment