11th Public Exam March 2019 Important 5 Marks Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:30:00 Hrs
Total Marks : 225
    45 x 5 = 225
  1. கணிப்பொறியின் அடிப்படை பாகங்களைத் தெளிவான விளக்கப்படத்துடன் விளக்கு.

  2. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

  3. மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகளை விவரி.

  4. நுண்செயலியின் பண்பு கூறுகளை விளக்குக.

  5. ROM ன் வகைகளை பற்றி விளக்கமாக எழுதுக.

  6. பலவகையான இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் பற்றி விவரி.

  7. பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக மேலும் அதன் பயன்பாடுகள் யாவை ?

  8. ஒரு இயக்க அமைப்பின் முக்கியநோக்கங்களை விளக்குக

  9. கோப்பு மேலாண்மை - குறிப்பு வரைக.

  10. விண்டோஸ் மற்றும் உபுண்டு ஆகியவற்றில் உள்ள குறும்படங்களை ஒப்பிட்டு விளக்கவும்.

  11. விண்டோஸ் சன்னல் திரையின் பல்வேறு கூறுகளை விவரி.

  12. உபுண்டு முகப்புத்திரையின் பட்டிப்பட்டையில் உள்ள குறிப்பான்களை விவரி 

  13. ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் ஒரு சொல்லை தேடி மற்றொரு சொல்லாக மாற்றும் வழிகளைப் பற்றி எழுது.

  14. ரைட்டரில் பக்க வடிவூட்டல் பற்றி விரிவாக எழுதுக.

  15. ஓபன் ஆஃபீஸ்  ரைட்டர் சன்னல் திரையின்  பாகங்களை விவரி.     

  16. உரையை வடிவூட்டல் செய்வதற்கானப் பல்வேறு வழிகளை விவரி?       

  17. ரைட்டர் ஆவணத்தில் ஏதேனும் ஒரு உரைக்கு  Auto  text மூலம் குறுக்குவழி  அமைத்தலுக்கான வழிகளை எழுதுக.  

  18. ஓபன் ஆஃ பிஸ் ரைட்டர் சன்னல் திரையில் உள்ள பட்டிப்பட்டையில்  உள்ள பட்டிகளின்  [பயன்களை எழுதுக.      

  19. கால்க்-ல் நெடுவரிசையின் அகலத்தை எவ்வாறு மாற்றலாம் என்பதை விளக்குக.

  20. 5, 10, 20 ….. 2560 என்ற எண் வரிசையை உருவாக்கும் வழிமுறையை விளக்குக.

  21. ஓபன் ஆஃபீஸ் கால்கின் சிறப்பியல்புகளைப் பட்டியலிடுக.

  22. கால்க்கின் பட்டிப்பட்டையில் உள்ள பட்டிகளை (menus) விவரி.

  23. ஓபன் ஆஃபீஸ் கால்கில் உள்ள வடிகட்டிகளின் வகைகளை விவரி.

  24. காலியான நிகழ்த்துதலை தேர்ந்தெடுப்பதன் மூலம் நிகழ்த்தலை உருவாக்கும் படிநிலைகளை விவரி?

  25. Impress-ன் முதன்மை சன்னலில் உள்ள சில்லு பலகத்தின் பயன்களைப் பட்டியலிடு.

  26. புகழ்பெற்ற வலை உலாவிகள் யாவை? விவரி.

  27. தலைப்பு ஒட்டின் பண்புக்கூறுகள் பற்றி விவரி.

  28. வரி முறிவு மற்றும் பத்தி ஒட்டு பற்றி விவரி.

  29. தகுந்த HTML நிரலுடன் பட்டியலின் வகைகளை பற்றி விளக்குக

  30. இணைப்பு என்றால் என்ன? இணைப்புகளின் வகைகளை விளக்குக

  31. < img > ஒட்டின் அனைத்து பண்புகளை விவரி.

  32. CSS-ல் உள்ள எழுத்து மற்றும் உரை உறுப்பு பண்புகளை அதன் மதிப்புகளோடு பட்டியலிட்டு விளக்கவும்

  33. for மடக்கை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக

  34. switch case கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக

  35. இரண்டு எண்களை கூடுவதற்கான ஜாவாஸ்கிரிப்ட் நிரலை தருக.

  36. களவாடல் என்றால் என்ன? களவாடலின் வகைகள் யாவை மற்றும் அதை எவ்வாறு தடுக்கலாம்?

  37. இணையதள தாக்குதலின் வகைகள் யாவை?

  38. மின் அரசாண்மை என்றால் என்ன?

  39. ஜாவாஸ்கிரிப்ட்டில் உள்ள மேல்மீட்பு உரையாடல் பெட்டிகள் பற்றி விரிவாக எழுதுக

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி பயன்பாடுகள் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Computer Applications Public Exam March 2019 Important 5 Marks Questions )

Write your Comment