11th Public Exam March 2019 Important One Marks Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 90
    90 x 1 = 90
  1. வளாக வலையமைப்பிற்கான வரம்பு _____.

    (a)

    10 கி.மீ

    (b)

    5 கி.மீ

    (c)

    25 கி.மீ

    (d)

    20 கி.மீ

  2. வலையில் உள்ள ஒவ்வொரு கணிப்பொறியும்______ கருதப்படுகிறது.

    (a)

    புரவலர் (host)

    (b)

    சேவையகம் (server)

    (c)

    பணிநிலையம் (workstation)

    (d)

    முனையம்

  3. பின்வருவனவற்றுள் பகரலை (hotspot) எந்த வலையமைப்பைப் பயன்படுத்துகிறது?

    (a)

    LAN

    (b)

    PAN

    (c)

    WLAN

    (d)

    CAN

  4. இணையத்தில் தகவலை தேடுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    உலாவுதல் (Surfing)

    (b)

    தேடுதல் (Searching)

    (c)

    கண்டறிதல் (Finding)

    (d)

    கண்ணோட்டமிடல் (glancing)

  5. Safari - வலை உலாவியானது யாரால் உருவாக்கப்பட்டது?

    (a)

    கூகுள் (Google)

    (b)

    ஆப்பிள் (Apple)

    (c)

    மைக்ரோ சாப்ட் (Microsoft)

    (d)

    லினக்ஸ் கார்ப்பரேசன் (Linux Corpn)

  6. வலையமைப்பின் இடத்தைப் பொறுத்து, வலையமைப்பு _____ வகைகளாக வகைப் படுத்துகிறது.

    (a)

    3

    (b)

    4

    (c)

    5

    (d)

    6

  7. வலையமைப்பில் ஒவ்வொரு கணினியும் _________ என அழைக்கப்படுகிறது.

    (a)

    சேவையக கணிப்பொறி 

    (b)

    புரவன் (Host)

    (c)

    PC 

    (d)

    இவை எதுவுமில்லை 

  8. __________ வழியாக கணிப்பொறிகள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளவும் மேலும் மின்னஞ்சல் போன்றவற்றை பரிமாறிக்கொள்ளவும் அல்லது வலைப்பக்கத்தை வெளிப்படுத்தவும் முடியும்.

    (a)

    HTTP 

    (b)

    Internet Protocol 

    (c)

    HTTPS 

    (d)

    இவை எதுவுமில்லை 

  9. IP எண் சேவையகத்தின் ______ ஆகக் கருதப்படும்.

    (a)

    கடவுச்சொல் 

    (b)

    முகவரி 

    (c)

    பயனர் பெயர் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  10. ASDL என்பது ________ 

    (a)

    Asynchronous Digital Subscriber Line

    (b)

    Advanced Digital Subscriber Line

    (c)

    Asymmetric Digital Subscriber Line

    (d)

    All Digital Subscriber Line

  11. ______ மென்பொருளானது பயனர் தம்முடைய விசைப்பலகையில் அழுத்தும் ஒவ்வொரு விசையையும் பதிவு செய்கிறது.

    (a)

    Keylogger

    (b)

    Mouselogger

    (c)

    Operating System

    (d)

    இவை அனைத்தும் 

  12. G2E என்பது ________ .

    (a)

    Government to Exporters

    (b)

    Government to Employees

    (c)

    Government to Experts

    (d)

    Government to Endusers

  13. IoT என்பது ________ .

    (a)

    Internet of Trade

    (b)

    Internet of Techniques

    (c)

    Information of Things

    (d)

    Internet of Things

  14. இணைய உலாவி ஜன்னல் திரையில் எந்த பகுதியானது ஆவணத்தின் பிரதான உள்ளடக்கத்தை காட்டும்?

    (a)

    Head

    (b)

    Body

    (c)

    Title

    (d)

    Heading

  15. பின்வருபவைகளில் எந்த குறியீடானது வண்ணங்களைக் குறிக்கும் பதினறும எண் மதிப்புகளுக்கு முன்னொட்டாக குறிப்பிடப்படுகின்றன?

    (a)

    %

    (b)

    #

    (c)

    @

    (d)

    &

  16. எத்தனை வகையாக தலைப்பு ஒட்டுகள் HTML ல் உள்ளன?

    (a)

    6

    (b)

    4

    (c)

    8

    (d)

    3

  17. வரி முறிவை ஏற்படுத்துவதற்கு______ஒட்டு பயன்படுகிறது

    (a)

    < h1  >

    (b)

    < br >

    (c)

    < html >

    (d)

    < p >

     

  18. வலை ஆவணத்தின் தோற்றத்தை ________ மூலம் மேம்படுத்த இயலும்.

    (a)

    ஒட்டுகள் 

    (b)

    அமைப்புகள் 

    (c)

    பண்புக்கூறுகள் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  19. < html > ஒட்டானது _______ பண்புக்கூறினைக் கொண்டது.

    (a)

    dir 

    (b)

    lang 

    (c)

    dir மற்றும் lang 

    (d)

    இவை எதுவுமில்லை 

  20. வலை உலாவியின் பின்னணி நிறத்தை _________ பண்புக்கூறின் மூலம் மாற்றலாம்.

    (a)

    bgcolor 

    (b)

    bkcolor 

    (c)

    backcolor 

    (d)

    இவை எதுவுமில்லை 

  21. வலை உலாவியின் பின்னணியாக படத்தை அமைக்க ______ பண்புக்கூறு உதவும்.

    (a)

    background 

    (b)

    bgground 

    (c)

    backimage 

    (d)

    bgimage 

  22. ________,ஒட்டு, முடிவு ஒட்டை பெற்றிருக்காது 

    (a)

    < br >

    (b)

    < body >

    (c)

    (a) மற்றும் (b)

    (d)

    இவை எதுவுமில்லை 

  23. கீழ்கண்ட ஒட்டுகள் எது PHYSICAL STYLE ஒட்டுகள் என அழைக்கப்படும்?

    (a)

    < html >, < b >, < br >

    (b)

    < b >, < br >, < u >

    (c)

    < A >, < b >, < i >

    (d)

    < b >, < i >, < u >

  24. பின்வருவனவற்றுள் எந்தப் பண்பு படிப்பவரின் கவனத்தை ஈர்க்க பயன்படுகிறது?

    (a)

    உயர்த்திக்காட்டுதல்

    (b)

    தடித்த

    (c)

    சாய்ந்த

    (d)

    அடிக்கோடிட்ட

  25.  ஒட்டுகளில் பயன்பாடானது:

    (a)

    Subject and Super

    (b)

    Subscript and Super

    (c)

    Subject and Superscript

    (d)

    Subscript and Superscript

  26. பொருத்துக

    (a) tfoot (1) Order list
    (b) start (2) Hyperlink
    (c) href (3) Highlight
    (d) mark (4) Table
    (a)
    a b c d
    4 1 2 3
    (b)
    a b c d
    1 4 3 2
    (c)
    a b c d
    4 3 2 1
    (d)
    a b c d
    1 2 4 3
  27. மாற்றப்பட்ட அல்லது நீக்கப்பட்ட உரையை காண்பிக்க _______ ஒட்டு பயன்படுகிறது.

    (a)

    < s >

    (b)

    < w >

    (c)

    < ins >

    (d)

    இவை எதுவுமில்லை 

  28. உரையின் எழுத்துவகை, அளவு மற்றும் வண்ணம் போன்றவற்றை மாற்ற ______ ஒட்டு பயன்படுகிறது.

    (a)

    < font >

    (b)

    < text >

    (c)

    < style >

    (d)

    < change >

  29. < hr > ஒட்டில், noshade என்ற பண்புக்கூற்றை குறிப்பிட்டால் _________ செயலிழக்கச் செய்ய வேண்டும்.

    (a)

    2D 

    (b)

    3D 

    (c)

    2D அல்லது 3D 

    (d)

    இவை எதுவுமில்லை 

  30. _______ பண்புக்கூறானது சிற்றறையின் பின்னணியாக உருவப்படத்தையோ அல்லது படத்தையோ அமைக்கப் பயன்படுகிறது.

    (a)

    BGColor 

    (b)

    Background 

    (c)

    Rowspan மற்றும் colspan 

    (d)

    இவை அனைத்தும் 

  31. எண்வரிசைப் பட்டியலானது உருப்படிகளை _______ வரிசைப்படி பட்டியலிடும்.

    (a)

    எண் 

    (b)

    அகர 

    (c)

    எண் அல்லது அகர 

    (d)

    இவை எதுவுமில்லை 

  32. < OL > ஒட்டில் , எண்வரிசையின் வகையினை மாற்ற _______ பண்புக்கூறு உதவுகிறது.

    (a)

    start 

    (b)

    Type 

    (c)

    (a) மற்றும் (b)

    (d)

    இவை எதுவுமில்லை 

  33. எண்வரிசைப்படுத்தப்படாத பட்டியல் _______ ஒட்டுகளுக்குள் வரையறுக்கப்பட்டிருக்கும் .

    (a)

    < OL >...< /OL >

    (b)

    < UL >...< /UL >

    (c)

    < DL >...< /DL >

    (d)

    இவை எதுவுமில்லை 

  34. HREF என்பதன் விரிவாக்கம் _______ 

    (a)

    Heavytext Reference 

    (b)

    Higertext  Referance 

    (c)

    Hidetext Reference 

    (d)

    Hypertext Referance 

  35. < table > ஒட்டின் _______ பண்புக்கூறின் மதிப்பு புள்ளிகள் அல்லது சதவீதத்தில் கொடுக்கப்பட வேண்டும்.

    (a)

    Height மற்றும் Width 

    (b)

    Width 

    (c)

    Height 

    (d)

    Border height 

  36. ஒரு HTML ஆவணத்தில் ஒரு உரைப்பகுதியை அல்லது நிழற்படத்தை செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ நகர்த்த பயன்படும் ஒட்டு:

    (a)

    < marquee >

    (b)

    < img >

    (c)

    < embed >

    (d)

    < text >

  37. பின்வரும் எந்த ஒட்டினை பயன்படுத்தி உள் ஒலி HTML ஆவணத்தில் இணைக்கலாம்?

    (a)

    < inline >

    (b)

    < backgroundsound >

    (c)

    < bgsound >

    (d)

    < sound >

  38. < form > ஒட்டுடன் பயன்படுத்தப்படும் முக்கியப் பண்பு கூறுகளாவன

    (a)

    method and action

    (b)

    name and size

    (c)

    post and get

    (d)

    type and name

  39. JPEG என்பதன் விரிவாக்கம் ________ 

    (a)

    Joint Photo Experts Group

    (b)

    Joint Photographic Experts Group

    (c)

    Joint Photographic Express Group

    (d)

    Joint Photographic External Group

  40. < IMG > ஒட்டுடன் _________ பண்புக்கூறு முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.

    (a)

    Source 

    (b)

    SRC 

    (c)

    HREF 

    (d)

    DYNSRC 

  41. HTML ஆவணத்தில் ஒலி அல்லது ஒளிக்காட்சியை ________ தரவினைக் கொண்டு இணைத்துக் கொள்ளலாம்.

    (a)

    உள்ளிணைந்த 

    (b)

    வெளிப்புற 

    (c)

    (a) அல்லது (b) 

    (d)

    இவை எதுவுமில்லை 

  42. _____ பண்புக்கூறு ஊடகக் கோப்பின் இருப்பிடத்தை குறிக்கப்பயன்படுகிறது.

    (a)

    Src 

    (b)

    source 

    (c)

    File 

    (d)

    இவை எதுவுமில்லை 

  43. < bgsound > ஒட்டில், ________ பண்புக்கூறினை பயன்படுத்தி ஒலியின் அளவை கட்டுப்படுத்தலாம் 

    (a)

    Volume 

    (b)

    slider 

    (c)

    sound 

    (d)

    இவை எதுவுமில்லை 

  44. CGI என்பது _________ 

    (a)

    Common Gateway Interaction 

    (b)

    Common Gateway Induction 

    (c)

    Common Gateway Interface

    (d)

    Classic Gateway Interface

  45. < Input > ஒட்டின், type பண்புக்கூறின் _____ மதிப்பு கடவுச்சொல் பெட்டியை உருவாக்குகிறது.

    (a)

    Text 

    (b)

    Password 

    (c)

    checkbox 

    (d)

    Radio பொத்தான்கள் 

  46. < Input > ஒட்டில் type பண்புக்கூறின் மதிப்பு ______ ஒரு படிவத்தில் உள்ள பதிவுகளை அழிக்கப் பயன்படுகிறது.

    (a)

    Reset 

    (b)

    submit 

    (c)

    Checkbox 

    (d)

    Radio button 

  47. CSS ன் விரிவாக்கம்

    (a)

    Cascading Style Schools

    (b)

    Cascading Style Scheme

    (c)

    Cascading Style Sheets

    (d)

    Cascading Style Shares

  48. அறிவிப்பு இந்த புள்ளியால் முடிக்கப்படுகிறது

    (a)

    ;

    (b)

    .

    (c)

    ,

    (d)

    ( : )

  49. உரையை தடிப்பாக அமைக்க பயன்படும் பண்பு எது?

    (a)

    Font-Style

    (b)

    Font-Weight

    (c)

    Font-Property

    (d)

    Font-Bold

  50. சேர்க்கப்பட்ட உரையை குறிப்புரை என்று எது உணர்த்துகிறது ?

    (a)

    /* */

    (b)

    !* *!

    (c)

    <* *>

    (d)

    \* *\

  51. ஒரு குறிப்பிட்ட ஓட்டின் பணியை, ஒரு HTML ஆவணத்தின் எந்த ஒரு இடத்திலும் வரையறுக்க இயலும், இவை ________ எனப்படும்.

    (a)

    வெளிநிலை 

    (b)

    அகநிலைப்பாணி 

    (c)

    பொதுநிலை 

    (d)

    உள்ளமைபாணி 

  52. வெளிநிலைப்பாணி கோப்புகள் ________ என்ற நீட்டிப்புடன் சேமிக்கப்பட வேண்டும்.

    (a)

    .ESS 

    (b)

    .CSS 

    (c)

    .ISS 

    (d)

    இவை எதுவுமில்லை 

  53. ஒரு தேர்வின் பண்புகள் _________ ஆல் பிரிக்கப்படுகிறது.

    (a)

    Semicolon (;)

    (b)

    Comma (,)

    (c)

    Colon (:)

    (d)

    இவை எதுவுமில்லை 

  54. CSS ல் பின்புற படத்தின் பண்புகளை மாற்ற ________ உதவுகிறது.

    (a)

    Background-image

    (b)

    Background-repeat

    (c)

    Background-position

    (d)

    இவை அனைத்தும் 

  55. தலைப்புப் பகுதியில் CSS கோப்பை HTML உடன் இணைக்க _______ ஒட்டு பயன்படுகிறது.

    (a)

    < Linking >

    (b)

    < Link >

    (c)

    < Hlink >

    (d)

    இவை எதுவுமில்லை 

  56. சரியான தேர்வைக் கண்டறிந்தந்தவுடன் switch case கூற்றிலிருந்து வெளியேற எந்த கூற்று பயன்படும்?

    (a)

    Exit

    (b)

    Default

    (c)

    Case

    (d)

    Break

  57. மடக்கின் எந்தப் பகுதி மடக்கை எத்தனை முறை இயக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்?

    (a)

    முதல்

    (b)

    இரண்டாவது

    (c)

    மூன்றாவது

    (d)

    இறுதியானது

  58. கூற்றை இயக்கும் முன் எந்த மடக்கில் நிபந்தனை இயக்கப்படும்?

    (a)

    While

    (b)

    Do - while

    (c)

    Break

    (d)

    Continue

  59. < script type = "text / javascript" >
    x = 6 + "3";
    document write (x);
    < script > what will be the output?

    (a)

    6

    (b)

    9

    (c)

    63

    (d)

    Error

  60. _______ கிளைபிரிப்பு கூற்றாகும்.

    (a)

    if....else 

    (b)

    else if 

    (c)

    switch 

    (d)

    இவை அனைத்தும் 

  61. முதல் கட்டளை பொய் எனில், ________ கூற்றைப் பயன்படுத்தி புதிய கட்டளையை அறிவிக்கலாம்.

    (a)

    if...else 

    (b)

    else...if 

    (c)

    switch 

    (d)

    இவை அனைத்தும் 

  62. if ..else கட்டமைப்பிற்கு மாற்றாக ________ கூற்றை ஜாவாஸ்கிரிப்ட் அளிக்கிறது.

    (a)

    if...else 

    (b)

    else if 

    (c)

    switch 

    (d)

    இவை அனைத்தும் 

  63. முன்வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் பின்வருமாறு அழைக்கப்படுகிறது

    (a)

    நூலக செயற்கூறுகள்

    (b)

    சேமிப்பு செயற்கூறுகள்

    (c)

    ஆணைகள்

    (d)

    கட்டளைகள்

  64. கீழ்கண்டவற்றுள் எது நிரலை கூறுகளாக்க நிரலருக்கு அனுமதி அளிக்கிறது?

    (a)

    நூலக செயற்கூறுகள்

    (b)

    பயனர் வரையறுக்கும் செயற்கூறுகள்

    (c)

    இயல்பு செயற்கூறுகள்

    (d)

    சாதாரணமான செயற்கூறுகள்

  65. பின்வருவனவற்றுள் எது மறுபயனாக்கத்தையும், நிரல் தெளிவையும் மேன்படுத்தகிறது?

    (a)

    செயற்கூறுகள்

    (b)

    கூறுகள்

    (c)

    கணங்கள்

    (d)

    ஆணைகள்

  66. ஒரு குறிப்பிட்ட செயலுக்கான குறிமுறையை உரைபொதியக்கம் செய்வதற்கு ______ கூறுகள் பயன்படுகின்றன.

    (a)

    மடக்கு 

    (b)

    செயற்கூறு 

    (c)

    கட்டுப்பாட்டு கூற்று 

    (d)

    இவை எதுவுமில்லை 

  67. _________ நூலக செயற்கூறுகளாகும்.

    (a)

    IsNan ( )

    (b)

    toupperCase ( )

    (c)

    toLowerCase ( )

    (d)

    இவை அனைத்தும் 

  68. ________ செயற்கூறு கொடுக்கப்பட்ட சரத்தின் நீளத்தைக் கொடுக்கும்.

    (a)

    parseInt( )

    (b)

    parseFloat ( )

    (c)

    length( )

    (d)

    இவை அனைத்தும் 

  69. கணிப்பொறி வலைப்பின்னல் வழியாக உள்நுழையவும் வெளியேறும் சமிஜ்ஜைகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வகை செய்வது

    (a)

    குக்கிஸ்

    (b)

    நச்சுநிரல்

    (c)

    பயர்வால்

    (d)

    வார்ம்ஸ்

  70. இ- வணிகம் என்பது

    (a)

    மின்னனு வணிகம்

    (b)

    மின்னனு தரவு மாற்றம்

    (c)

    மின்சார தரவு மாற்றம்

    (d)

    மின்னனு வணிகமயமாக்க

  71. சேவையற்ற மின்னஞ்சல் அடுத்தவர்களுக்கு பறிமாற்றம் செய்தல்

    (a)

    ஊழல்

    (b)

    ஸ்பேம் – மின்னஞ்சல் குப்பைகள்

    (c)

    மோசடி

    (d)

    ஸ்பூங்கிங் (சுருளாக்கம்)

  72. பறிமாற்றத்திற்கான சட்ட அனுமதியை செயல்படுத்துவது

    (a)

    மின்னனு தரவு உள் பறிமாற்றம்

    (b)

    மின்னனு தரவு பரிமாற்றம்

    (c)

    மின்னனு தரவு மாற்றம்

    (d)

    மின்சார தரவு பரிமாற்றம்

  73. கடவுச்சொல்லை திருடுவது ______ எனப்படும் 

    (a)

    உரிமையில்லா நகலாக்கம் 

    (b)

    ஹேக்கிங் 

    (c)

    IDS 

    (d)

    இவை எதுவுமில்லை 

  74. ________ மூலம் கடவுச்சொல் கிராக் செய்யாமல் 

    (a)

    தானியங்கி திட்ட நிரல் 

    (b)

    கைமுறை 

    (c)

    (a) அல்லது (b)

    (d)

    இவை எதுவுமில்லை 

  75. ______ என்பது பல்வேறு தொழில்நுட்பங்கள் செயல்முறைகள் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றின் தொகுப்பாகும். இது இணைய தாக்குதல்களின் ஆபத்தைக் குறைக்கும்.

    (a)

    இணைய பாதுகாப்பு 

    (b)

    இணைய குற்றம் 

    (c)

    இணைய நுழைவுபாதை 

    (d)

    இவை எதுவுமில்லை 

  76. ________ மென்பொருள் சட்ட விரோதமான அணுகல் மற்றும் சேதம் விளைவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு வகை மென்பொருள் ஆகும்.

    (a)

    தீம்பொருள் 

    (b)

    உரிமையில்லா நகலாக்கம் 

    (c)

    கிராக்கிங் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  77. ________ பயனரை மோசடி செய்ய ஹேக்கர்கள் முயற்சி செய்து வலைதளத்தின் போக்கை திசை திருப்பும் ஒரு இணையத் தாக்குதல் ஆகும்.

    (a)

    ஃபிஷிங்

    (b)

    ஃபார்மிங்

    (c)

    தவறான அணுகல் 

    (d)

    இவை எதுவுமில்லை 

  78. ________ எந்த நேரத்திலும் நீக்கப்பட கூடிய உரை கோப்புகள் ஆகும்.

    (a)

    குக்கிகள் 

    (b)

    MITM 

    (c)

    கிராக்கிங் 

    (d)

    நச்சு நிரல் 

  79. இணைய பயன்பாட்டாளர்களில் _______ சதவீதம் பேர் ஆங்கிலத்தைவிட தாய்மொழியை பயன்படுத்துகிறார்கள்.

    (a)

    74%

    (b)

    68%

    (c)

    42%

    (d)

    28%

  80. _________ ஸ்மார்ட் கைப்பேசிகளில், ஆண்டிராய்டு இயக்க அமைப்பில், ஆங்கில ஒளியியல் முறையில் பயன்படுத்தப்படும் இடைமுக விசைப்பலகை மென்பொருள் ஆகும்.

    (a)

    செல்லினம்

    (b)

    பொன்மடல்

    (c)

    செல்லினம் மற்றும் பொன்மடல்

    (d)

    இவை எதுவுமில்லை

  81. ASCII குறியீட்டு முறை _________ மொழியை மட்டுமே கையாளும் திறன் பெற்றது.

    (a)

    ஆங்கிலம்

    (b)

    ஹிந்தி

    (c)

    பிரஞ்சு

    (d)

    தமிழ்

  82. இந்திய மொழிகளை கையாளுவதற்க்காக வடிவமைக்கப்பட்ட ஒரு குறியீட்டு முறை__________

    (a)

    ASCII

    (b)

    EBCDIC

    (c)

    BCD

    (d)

    ISCII

  83. எந்த கூற்றை பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட்யை செயல்படுத்தலாம்?2019

    (a)

    < head >

    (b)

    < Java >

    (c)

    < Script >

    (d)

    < text >

  84. விரிவாக்கம் (DHTML)

    (a)

    Distance Hyper Text Markup language

    (b)

    Dynamic Hyper Text Markup language

    (c)

    Distance High Text Markup language

    (d)

    Dynamic High Text Markup language

  85. கீழே உள்ள நிரல் தொகுதியில் மாறி x-ன் மதிப்பு Var x = 250 + 2 - 200;

    (a)

    50

    (b)

    52

    (c)

    48

    (d)

    42

  86. < script > ஓட்டின் _______ பண்புக்கூறு, ஸ்கிரிப்டின் மொழியை சுட்டிக்காட்ட பயன்படுகிறது.

    (a)

    Language 

    (b)

    Type 

    (c)

    (a) மற்றும் (b)

    (d)

    இவை எதுவுமில்லை 

  87. _____ செயற்குறி, expr1 மற்றும் expr2 இரண்டும் மெய்யெனில், மெய் என்ற மதிப்பைத் தரும்.

    (a)

    && (AND)

    (b)

    | | (OR)

    (c)

    ! (NOT)

    (d)

    இவை எதுவுமில்லை 

  88. ஜாவாஸ்கிரிப்ட்-ல் ________ வகையான மேல்மீட்பு பெட்டிகள் உள்ளது.

    (a)

    நான்கு 

    (b)

    ஐந்து 

    (c)

    மூன்று 

    (d)

    இரண்டு 

  89. confirm உரையாடல் பெட்டியில் ________ பொத்தானை அழுத்தினால் பொய் என்ற மதிப்பை திருப்பி அனுப்பும்.

    (a)

    CANCEL 

    (b)

    OK 

    (c)

    SUBMIT 

    (d)

    (a) மற்றும் (b)

  90. prompt பெட்டியில், _______ பொத்தானை கிளிக் செய்தால், NULL என்ற மதிப்பை திருப்பி அனுப்பும்.

    (a)

    CANCEL 

    (b)

    OK 

    (c)

    SUBMIT 

    (d)

    (a) மற்றும் (b)

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி பயன்பாடுகள் முக்கிய 1 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Computer Applications Public Exam March 2019 Important One Marks Questions )

Write your Comment