11th Revision Test Biology

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 150

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் 

    30 x 5 = 150
  1. நவீன மூலக்கூறுக்கருவிகளை கொண்டு விலங்குகளை அடையாளம் கண்டு, வகைப்படுத்தலாமா?   

  2. மூன்று உலக வகைப்பாட்டினை உருவாக்கியவர் யார்? அதனை விளக்குக.

  3. கீழேயுள்ள விலங்குகளை உற்று நோக்கிக் கீழ்க்கழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.

    அ) விலங்கைக் கண்டறிந்து அதன் பெயரைக் கூறு.
    ஆ) இவ்வுயிரியில் நீ காணும் சமச்சீர்தன்மை எத்தகையது?
    இ) இவ்வுயிரியில் தலைக் காணப்படுகிறதா?
    ஈ) இவ்விலங்கில் எத்தனை அடுக்குகள் உள்ளன?
    உ) இவ்விலங்கின் செரிமான மண்டலத்தில் எத்தனை திறப்புகள் காணப்படும்?
    ஊ) இவ்விலங்கில் நரம்பு செல்கள் உள்ளனவா?

  4. தொகுதி : துளையுடலிகளின் பொது பண்புகள் யாவை?

  5. இணைப்புத்திசுக்களை வகைப்படுத்தி அவற்றின் செயல்களைத் தருக.

  6. எபிதீலிய செல்களை வகைப்படுத்தி, அவை காணப்படும் இடம் மற்றும் பணியினை அட்டவணைப்படுத்து.

  7. தவளையின் செரிமான மண்டலத்தைப் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.

  8. லாம்பிட்டோ மாரிட்டீ (மண்புழு) வின் புறத்தோற்ற அமைப்பை விளக்குக.

  9. கரப்பான் பூச்சியின் செரிமான மண்டலத்தை படத்துடன் விளக்குக.

  10. கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு பாகங்களை குறிக்கவும். படம்

  11. இரைப்பையில் உணவு செரித்தல் நடைபெறும் முறையை விளக்கு.

  12. காற்று நுண்ணறைகளில் ஆக்ஸிஹீமோகுளோபின் உருவாவதற்கும் மற்றும் திசுக்களில் ஆக்ஸிஹீமோகுளோபினிலிருந்து O2 பிரிவதற்கும் இடையே உள்ள சூழல்கள் வேறுபாட்டைக் கூறு.  

  13. சொல் சோதனை: லிம்போசைட்டுகள், சிவப்பு செல்கள், லியூக்கோசைட்டுகள், பிளாஸ்மா, எரித்ரோசைட்டுகள், வெள்ளை அணுக்கள், ஹீமோகுளோபின், ஃபேகோசைட், பிளேட்டுலெட்டுகள், இரத்த உறைவு.
    01. இருபக்கமும் குழிந்த தன்மை கொண்ட தட்டுவடிவ செல்கள் 
    02. இவற்றில் பெரும்பாலானவை பெரிய, இரு கதுப்புகளைக் கொண்ட உட்கருவைப் பெற்றுள்ளன -
    03. இரத்தத்தில் கடத்துவதற்குப் பயன்படும். சிவப்பு செல்கள் -
    04. இரத்தத்தின் நீர்மப் பகுதி -
    05. பெரும்பாலானவை அமீபாவைப்போல் இடம்பெயர்ந்து, வடிவத்தை மாற்றிக் கொள்ளக் கூடியவை –
    06. நீர் மற்றும் முக்கியக் கரைபொருட்களைக் கொண்டது -
    07. நான்கு மாதங்கள் இரத்தத்தின் சுற்றோட்டத்தில் இருந்த பின்னால் கல்லீரலிலும், மண்ணீரலிலும் சிதைக்கப்படுகிறது -
    08. சிவப்பு செல்களுக்கு அந்நிறத்தை அளிப்பது -
    09. இரத்தச் சிவப்பு செல்களின் இன்னொரு பெயர்-
    10. ஜெல்லியாக மாறிய இரத்தம் -
    11. செல்லை உண்ணும் செல்-
    12. உட்கருவற்ற செல் -
    13. நிணநீர்த்திசுவில் உருவாகும் வெள்ளை அணுக்கள் -
    14. காயங்களை அடைத்து இரத்தப்போக்கைக் குறைப்பது-
    15. எலும்பு மஜ்ஜையில் உற்பத்தி செய்யப்படும் செல் துண்டுகள் -
    16. இரத்த வெள்ளையணுக்களின் இன்னொரு பெயர் -
    17. இரத்தச் செல்களுக்கு நிதானமாக ஆக்ஸிஜனை வெளிவிடுதல் -
    13. காயம் பட்ட இடங்களில் இரத்த உறைவை உருவாக்குவது இவற்றின் வேலை-

  14. இதயச் செயல்பாடு எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது?

  15. பூஞ்சைகளால் தாவரங்களுக்கு மற்றும் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை அட்டவணைப்படுத்து.  

  16. சைகோமைசீட்ஸின் பண்புகள் யாவை?

  17. பாசிகளில் பொதுப்பண்புகள் யாவை?

  18. ஜிம்னோஸ்பெர்ம்களின் பொருளாதார முக்கியத்துவம் யாது?

  19. இலையின் பண்புகளை பட்டியலிடு.

  20. தரைமேல் தண்டின் உருமாற்ற வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

  21. ஸய்யாத்த்யம் வகை மஞ்சரியை விளக்கு.

  22. திரள் கனி என்றால் என்ன? அதனை விளக்கு.

  23. ஆஸ்திரேலியாவில் 2011ம் ஆண்டு மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 18வது பன்னாட்டு தாவரவியல் மாநாட்டில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்கள் யாவை? 

  24. பெந்தாம் மற்றும் ஹீக்கர் வகைப்பாட்டின் சுருக்கம்.

  25. திசு வேதியலில் பயன்படுத்தப்படும் சாயங்கள் எவை ?  

  26. பாலிடீன் குரோமோசோமின் அமைப்பை படுத்துடன் விளக்கு?   

  27. புரோநிலை I-ல் பாக்கிடீன் மற்றும் டிப்ளோட்டீன் பற்றி எழுதுக.

  28. தாவர செல் பகுப்பிற்கும், விலங்கு செல் பகுப்பிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அட்டவணைப்படுத்து. 

  29. நொதியின் செயல்பாட்டை விளக்கு பூட்டு - சாவி கோட்பாட்டை படத்துடன் விளக்கு. 

  30. புரதத்தில் காணப்படும் பல்வேறு பிணைப்புகளை படத்துடன் விளக்கு.

*****************************************

Reviews & Comments about 11th Revision Test Biology

Write your Comment